Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!
Page 1 of 1 • Share
கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!
"உடம்மை குறைக்க எதாவது சின்னதா ஒரு எச்சசைஸ் சொல்லுங்க டாக்டர்"
"தலையை வலதுபக்கமும் இடது பக்கமும் ஆட்டனும்"
"ரெம்ப ஈசியா இருக்கே, எப்பல்லாம் செய்யணும் டாக்டர்"
"யாரவது எதாவது சாப்பிட கொடுக்கும் போது மட்டும்"
".........?"
"நானும் எங்க அப்பா மாதிரி டாக்டர் ஆகணுமுனு ஆசைப்படுறேன்"
உங்கப்பா டாக்டரா ?
"இல்லே அவரும் ஆசைதான் பட்டாரு"

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!
"காலையிலே காபியை நிருத்திடுங்கனு என் கணவர்கிட்டே சொன்னிங்களா டாக்டர்"
ஆமாம் ஏன்?
"எனக்கு காலையிலே காபி போட்டுத்தர்றதை நிறுத்திட்டார்"
பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டர் சொன்னார்னு சொன்னியே
யாருக்கு என்னாச்சு?"
"டாக்டருக்குத்தான், இன்னிக்கு ஒரு ஆபரேஷன் கேஸ்கூட அவருக்கு கிடைக்கலையாம்?"
ஆமாம் ஏன்?
"எனக்கு காலையிலே காபி போட்டுத்தர்றதை நிறுத்திட்டார்"
பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டர் சொன்னார்னு சொன்னியே
யாருக்கு என்னாச்சு?"
"டாக்டருக்குத்தான், இன்னிக்கு ஒரு ஆபரேஷன் கேஸ்கூட அவருக்கு கிடைக்கலையாம்?"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!
"கேள்வி கேட்டதுக்காகவா மிஸ் உன்னை அடிச்சாங்க?"
"ஆமா, 'உங்களுக்கெல்லாம் யார் வேலை குடுத்தது?'ன்னு கேட்டேன்."
அதோ போறானே அவன்தான் என் குடியைக் கெடுத்தவன்…
அடப்பாவி, அப்படி என்ன செஞ்சான்?
பிராந்தியை கிளாஸ்ல ஊத்தி குடிக்கும் போது தட்டி விட்டுட்டான்…!
"ஆமா, 'உங்களுக்கெல்லாம் யார் வேலை குடுத்தது?'ன்னு கேட்டேன்."
அதோ போறானே அவன்தான் என் குடியைக் கெடுத்தவன்…
அடப்பாவி, அப்படி என்ன செஞ்சான்?
பிராந்தியை கிளாஸ்ல ஊத்தி குடிக்கும் போது தட்டி விட்டுட்டான்…!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!
கப்பலே மூழ்கினாலும் கன்னத்துல கை வைக்க கூடாது?
ஏன்?
கன்னத்துல கை வைச்சா நீச்சல் அடிக்க முடியாதே...?
நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்..
"உங்க வீடு என்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"
ஏன்?
கன்னத்துல கை வைச்சா நீச்சல் அடிக்க முடியாதே...?
நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்..
"உங்க வீடு என்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!
தன் வீட்டில் திருடிகொண்டிருந்த திருடனை கையும் களவுமாக பிடித்தார் சர்தார். அவனின் கையை ஒரு கயிற்றால் கட்டி விட்டு போலீசை கூப்பிட ஸ்டேஷன் சென்றார் சர்தார். இன்ஸ்பெக்டரிடம்
தன் வீர சாகசத்தை சொல்லி திருடனை கைது பண்ண அழைத்தார்.
இன்ஸ்பெக்டர் கேட்டார் "ஏன்யா கையை கட்டினாயே காலை கட்டினியா? இல்லாவிட்டால் இந்நேரம் ஓடிருபானே...."
"ஐயோ அதை மறந்துட்டேனே" என்று தலையில் கையை வைத்து ஒட்கார்ந்தார் சர்தார்
சிறிது நேரத்திற்கு பிறகு, "சார், அவன் ஓடிருக்க மாட்டான்" என்றார்.
"எப்படி சொல்றே?" என்றார் இன்ஸ்பெக்டர்.
சர்தார், "ஏன்னா அவனும் ஒரு 'சர்தார்' தான்" என்றார்.
தன் வீர சாகசத்தை சொல்லி திருடனை கைது பண்ண அழைத்தார்.
இன்ஸ்பெக்டர் கேட்டார் "ஏன்யா கையை கட்டினாயே காலை கட்டினியா? இல்லாவிட்டால் இந்நேரம் ஓடிருபானே...."
"ஐயோ அதை மறந்துட்டேனே" என்று தலையில் கையை வைத்து ஒட்கார்ந்தார் சர்தார்
சிறிது நேரத்திற்கு பிறகு, "சார், அவன் ஓடிருக்க மாட்டான்" என்றார்.
"எப்படி சொல்றே?" என்றார் இன்ஸ்பெக்டர்.
சர்தார், "ஏன்னா அவனும் ஒரு 'சர்தார்' தான்" என்றார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!
"இன்செக்சன் தான் போட்டச்சே! அப்பறம் எதுக்கு டாக்டர் ஸ்கேன் எடுக்கனும்"
ஊசி எங்கே போச்சுனு தெரியவேணாமா அதுக்குத்தான்!
‘‘சிஸ்டர்! டாக்டர் தர்ற மருந்துல எந்த பக்க விளைவும் இருக்காதுல்ல?’’
‘‘ம்ஹூம்... துக்க விளைவுதான் இருக்கும்!’’
ஊசி எங்கே போச்சுனு தெரியவேணாமா அதுக்குத்தான்!
‘‘சிஸ்டர்! டாக்டர் தர்ற மருந்துல எந்த பக்க விளைவும் இருக்காதுல்ல?’’
‘‘ம்ஹூம்... துக்க விளைவுதான் இருக்கும்!’’
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!
டாக்டர் : ''மருந்தை ஏன் ரோட்டுல தடவுறீங்க?''
நோயாளி : ''நீங்கதானே டாக்டர் சொன்னீங்க... அடிபட்ட இடத்தில் மருந்தைத் தடவணும்னு.''
"என் மனைவி அதிகமா டீவி பாக்குறா" டாக்டர்
"அதனால் என்ன உங்களுக்கு நிம்மதி தானே!"
"பவர் கட் ஆனாலும் டார்ச் அடுச்சு பாத்துக்கிட்டு இருக்காளே டாக்டர்"
நோயாளி : ''நீங்கதானே டாக்டர் சொன்னீங்க... அடிபட்ட இடத்தில் மருந்தைத் தடவணும்னு.''
"என் மனைவி அதிகமா டீவி பாக்குறா" டாக்டர்
"அதனால் என்ன உங்களுக்கு நிம்மதி தானே!"
"பவர் கட் ஆனாலும் டார்ச் அடுச்சு பாத்துக்கிட்டு இருக்காளே டாக்டர்"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!
"என்ன டாக்டர், நீங்க? மருந்தை மாத்தி கொடுத்துட்டிங்க?
"அவ்வளவு என்ன அவசரம் உங்களுக்கு? பார்த்து, வாங்கிகிட்டு போகக் கூடாதா?"
"ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்னு, அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க."
"அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி, டாக்டர்கிட்ட."
முகநூல்
"அவ்வளவு என்ன அவசரம் உங்களுக்கு? பார்த்து, வாங்கிகிட்டு போகக் கூடாதா?"
"ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்னு, அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க."
"அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி, டாக்டர்கிட்ட."
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!
» கொஞ்சம் கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!!
» கொஞ்சம் சிரியுங்க .......
» அட!! கொஞ்சம் சிரிங்க பாஸ் !!
» கொஞ்சம் சிரிங்க பாஸ்
» கொஞ்சம் கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!!
» கொஞ்சம் சிரியுங்க .......
» அட!! கொஞ்சம் சிரிங்க பாஸ் !!
» கொஞ்சம் சிரிங்க பாஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|