Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்?
Page 1 of 1 • Share
வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்?
இராமாயணம் - இராமன் என்னும் வாழ்க்கை நெறி
அவதாரம் என்ற சொல்லுக்கு எது கீழே இறங்கி வர வேண்டிய அவசியமே இல்லாவிட்டாலும், கீழே இருப்பவர்களை மேலே ஏற்றிவிட வந்ததோ அது என்று பொருள் படும்.
திருமாலுக்கு இந்த பூமிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் இங்குள்ள மக்களை மேலே உயர்த்தி விட அந்த சக்தி கீழே இறங்கி வந்தது. எனவே அது அவதாரம்.
இரு கை வேழத்து இராகவன்தன் கதை
வேழம் (யானை ) என்ன செய்யும்...தன் காலை பிடித்தவர்களை தன் தலைக்கு மேலே தூக்கி விடும். அது போல நம்மை கடைந்தேற்ற வந்த ஒரு சக்தி இராமன்.
நீங்கள் இறைவனை நம்புங்கள், நம்பாமல் இருங்கள்.
நீங்கள் இராமன் என்று ஒருவன் இருந்தான் என்பதை நம்புங்கள், அல்லது நம்பாமல் போங்கள்.
இராமாயணம் ஒரு கதை என்றே இருக்கட்டும்.
நான் எதற்கு இராமாயணம் படிக்க வேண்டும் ? வேற வேலை இல்லையா ? அதைவிட ஆயிரம் முக்கியமான வேலை இருக்கு...இது எல்லாம் தாத்தா பாட்டி வயசுல படிக்க வேண்டியது ..இப்ப என்ன அவசரம் என்று நினைக்கும் இளைய தலை முறைக்கு அவர்கள் வாழ்வை எதிர் கொள்ள உதவும் ஒரு அற்புதமான நூல் கம்ப இராமாயணம்.
இளைய தலைமுறை தான் இதை முதலில் படிக்க வேண்டும்.
அந்த கதையில் வாழ்ந்த ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்று காட்டி இருக்கிறான்.
நம் வாழ்வின் வரும் ஒவ்வொரு சிக்கலும் அவன் வாழ்விலும் வந்தது. இன்னும் சொல்லப் போனால் நம்மைவிட பல மடங்கு துயரம் அவனுக்கு வந்தது. அவன் அவற்றை எப்படி எதிர் கொண்டான், எப்படி வாழ்ந்தான் என்ற செய்தி நமக்கு கிடைக்கிறது
தொழிலில் சின்ன நஷ்டம், வாங்கிய பங்கு (share ) விலை குறைந்து விட்டால், வீடு ஒரு மாதம் வாடகைக்கு போகாமல் பூட்டி இருந்து விட்டால் ஏதோ உலகமே இருண்டு போன மாதிரி கவலைப் படுகிறோம்....
நாம் மலை போல் நம்பிய ஒருவர் நம்மை கை விட்டால் நாம் எப்படி உடைந்து போவோம்..
உறவினர்களை, நண்பர்களை எப்படி அரவணைத்துப் போவது, பெரியோரிடம் மரியாதை, ஆசிரியரிடம் பக்தி, மனைவியிடம் அன்பு, அண்டியவர்களை காக்கும் உயர் குணம், மற்றவர்களின் உயர் குணங்களை பாராட்டும் நற்பண்பு, பொறுமை, வீரம், இதமாக பேசுவது, இனிமையாகப் பேசுவது, மக்களை எடை போடுவது, அன்பு பாராட்டுவது, மற்றவர்களின் நலனில் அக்கறை கொள்வது , பாசம், இறை உணர்வு, என்று வாழ்வின் அத்தனை பரிணாமங்களையும் தொட்டுச் செல்கிறது இராமன் என்ற அந்த கதா பாத்திரம்.
வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று காட்டிச் செல்கிறது.
வாழ்வில் சிக்கல் வரும்போது, துன்பம் வரும் போது , கவலை வரும்போது, இழப்புகளும், நட்டங்களும் வரும்பொழுது என்ன செய்யலாம், எப்படி செய்யாலாம் , யாரக் கேட்கலாம் என்று நாம் தவிக்கும் போது, நமக்கு வழி காட்டியாய் இருப்பது இராமனின் வாழ்க்கை.
http://interestingtamilpoems.blogspot.in/

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி?
» எப்படி வாழ வேண்டும்?
» பெண்ணிடம் எப்படி பழக வேண்டும்?
» எப்படி தூங்க வேண்டும்?
» எப்படி சாப்பிட வேண்டும்?
» எப்படி வாழ வேண்டும்?
» பெண்ணிடம் எப்படி பழக வேண்டும்?
» எப்படி தூங்க வேண்டும்?
» எப்படி சாப்பிட வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum