Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அன்னாசிபூவின் பயன்கள்
Page 1 of 1 • Share
அன்னாசிபூவின் பயன்கள்
இலிசியம் வீரம் என்ற தாவிரவியல் பெயர் கொண்ட
இந்த மூலிகை சிறந்த கிருமிநாசினி. இது வைரஸ், புளு வைரஸ் போன்ற நுண்
கிருமிகளை பரவாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இது நாட்டு மருந்து கடைகளில்
அன்னாசிபூ அல்லது தக்கோலம் என்ற பெயரில் கிடைக்கும்.
சுவாசப்பாதையில் எற்படும் நுண்கிருமி தொற்று மற்றும் கழிச்சல் நீங்க
அன்னாசிபூவை பொடித்து அரை முதல் ஒருகிராம் அளவு இரண்டு முறை தேனுடன் கலந்து
உட்கொள்ள சுவாசாபாதையில் எ
ற்பட்ட தொல்லைகள் தீரும்.
அன்னாசிபூவை 5 கிராம் அளவு எடுத்து 500 மி.லி. நீரில்போட்டு கொதிக்க
வைத்து 100மி.லி. யாக சுண்டிய பின்பு வடிகட்டி காலை மற்றும் இரவு உணவுக்கு
முன் குடித்துவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அன்னாசிபூவை பொடி செய்து அரை முதல் 1 கிராம் அளவு பொடியை சூடான பாலில் அல்லது
சூடான நீரில் கலந்து சாப்பிட்டு வர தோற்று காச்சலினால் தோன்றும்
தொண்டைக்கட்டு, இருமல் மற்றும் தொண்டைவலி நீங்கும். சளி நன்கு வெளியேறும்,
செரிமான கோளாறுகளை நீக்குவதுடன் வயிற்றில் உள்ள காற்றை வெளியேற்றி பசியை
உண்டாக்கும் தன்மை உடையதால் அன்னாசிபூ பிரியாணி போன்ற செரிக்க கடினமான
உணவுகள் தயார் செய்யும்போது மசாலாவாக சேர்க்கப்படுகிறது
நன்றி: இணையம்

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அன்னாசிபூவின் பயன்கள்
நம்ம செந்திலுக்கு அன்னாசி ஒரு பார்சல்செந்தில் wrote:பகிர்வுக்கு நன்றி உயிர்
Re: அன்னாசிபூவின் பயன்கள்
செந்தில் wrote:பகிர்வுக்கு நன்றி உயிர்
நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அன்னாசிபூவின் பயன்கள்
சூர்யா wrote:நம்ம செந்திலுக்கு அன்னாசி ஒரு பார்சல்செந்தில் wrote:பகிர்வுக்கு நன்றி உயிர்
உங்களுக்கு வேண்டாமா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» கொய்யாப்பழத்தின் பயன்கள்
» வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !
» மூலிகைப்பொருட்களின் பயன்கள்
» வெந்நீரின் பயன்கள்…..
» தேனின் பயன்கள்!
» வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !
» மூலிகைப்பொருட்களின் பயன்கள்
» வெந்நீரின் பயன்கள்…..
» தேனின் பயன்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum