Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எங்கே செல்கிறோம்?
Page 1 of 1 • Share
எங்கே செல்கிறோம்?
திருவள்ளுவர் ஆண்டு 2048 (கி.பி. 2017)
தமிழனாக பிறந்த அல்லது தமிழனாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் சற்று நின்று, நிதானித்து, மூச்சை இழுத்து விட்டு, கண்ணை மூடி, தினமும் நம் இன்றைய சமுதாயம் எப்படி இருக்கிறது என்று சிந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தருணம் இது.
இப்பதிவு, யாரையும் குறை சொல்லுவதற்கோ, கிண்டல் செய்வதற்கோ இல்லை. மாறாக நம் குறை நிறைகளை நாம் புரிந்து கொள்வதற்கே.
இறைவன் அருளால், இன்னும் நம்மிடம் கொஞ்சம் விளைநிலங்கள் உள்ளன. நல்லோரும் இருப்பதால் மழை பொழிகிறது. மிச்சம் மீதி கால் நடைகளும் உள்ளன.
இரண்டு தலை முறைகள் மதுவுக்கு அடிமையாகி, உடலையும் மனதையும் வீணாக்கி விட்டாலும், அதை எதிர்க்க பெண்கள் முனைவது போராட்டம் நடத்துவது நடை பெறுகிறது.
மெரினா புரட்சி, ஒழுக்கம் நம் அடிப்படை குணத்தில் ஊறியது என்று உலகுக்கே பறை சாற்றியது
கல்வி தரம் 'காசை பொறுத்து' என்று மாறி விட்டது.
மருத்துவம் மனிதாபிமானமற்று போய் விட்டது.
எந்த ஓரு விஷயத்தையும், தனக்கு லாபம் என்ன என பார்க்கும் குணம், கிட்ட தட்ட அனைவருக்கும் வந்து விட்டது.
அப்படி பார்க்காமல் இருப்பவரை, பிழைக்க தெரியாதவன், சாமர்த்தியம் இல்லாதவன், என்று நினைக்கும் பார்வை வந்து விட்டது.
ஊழல் எனும் புலி வாலை பிடித்ததால், பதவி இல்லா விட்டால் புலி தின்று விடும் என்று, எல்லா நரிகளும் அரசியல் செய்கின்றன .
நமக்கேன் வம்பு என்று பலரும், நம் மேலும் சேறு படியும் என்று பலரும் ஒதுங்கி போவதால், பாவிகளுக்கு வோட்டு போட காசு வாங்கி கொண்டு சுயநலவாதிகளை தலைவராக்கி, குத்துதே குடையுதே என்று ஆலாய் பறக்கிறோம்.
நிறைய மாற்றங்கள் தேவை.
ஓரிரு நாளில் மாற்ற முடியும் என்று மூட நம்பிக்கை வேண்டாம்.
ஓரிருவரால் மாற்ற முடியும் என்றும் மூட நம்பிக்கை வேண்டாம்.
நாம் அனைவரும் மாறினால் தான், மாற்றம் வரும்.
ஒவ்வொரு விஷயத்தை பற்றி அலசுவோம். குறைகளை நிறைகளாக மாற்ற தீர்வும் காண்போம்.
அதை அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம்.
முதலில் எந்த தலைப்பை எடுத்து கொள்வோம்? உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.
தீபாவளி நாள் வாழ்த்துக்கள்
- விவசாயி

vivasayi- புதியவர்
- பதிவுகள் : 5
Re: எங்கே செல்கிறோம்?
இதன் பதிவு 2 க்கு [You must be registered and logged in to see this link.]
vivasayi- புதியவர்
- பதிவுகள் : 5
Similar topics
» எங்கே செல்கிறோம்? பதிவு 2
» எங்கே செல்கிறோம்? பதிவு 3
» எங்கே செல்கிறோம்? பதிவு 4
» நீ எங்கே?
» எங்கே சொர்க்கம் ……
» எங்கே செல்கிறோம்? பதிவு 3
» எங்கே செல்கிறோம்? பதிவு 4
» நீ எங்கே?
» எங்கே சொர்க்கம் ……
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|