தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குடியரசு தினம் !

View previous topic View next topic Go down

குடியரசு தினம் ! Empty குடியரசு தினம் !

Post by sawmya Sun Jan 26, 2014 11:59 am

குடியரசு தினம் ! Uqed

குடியரசு தினம் !
 
ம்ம்ம்...
 
அதிகாலை கொடியேற்றம்,
ஆரஞ்சு மிட்டாய் கொண்டாடட்டம்.
 
ஆர்பரிக்கும் கூட்டம்,
அனைவரும்
தொலைக்காட்சி முன் களியாட்ட்ம். 



குடியரசுக்கு கொண்டாட்டம்,

குடிமக்களுக்காக குத்தாட்டம் ,

பலபடுத்தபட்ட பாதுகாப்பில்...

சட்ட திட்டமும், சமதுவமும்; மகத்துவமும்
சகலமும் பித்தலாட்டம்...
 
ம்ம்ம்...
நீதி நிலமை நீண்ட நாளாக ஊமை...
 
அடக்குமுறை செய்த அன்னிய 

ஆங்கிலேயர்களிடமிருந்து

அகிம்சை என்னும் 

அறவழியில் அழகாய் பெற்ற சுதந்திரம்.

அமைதியாய் வாழ அமைக்கப்பெற்ற
அரசியல் சட்டமைப்பு,
ஆட்சிமைக்கான ஆவணம் ஆளுமைக்கு வந்த தினம்.
 
நம்மை நாமே ஆளுவோம்! 

ஆர்பரிக்கும் தினம்.

 
மூவர்ண கொடியேற்ற
அலையென வீரர்கள்
அழகாய் அணிவகுக்கும் தினம்.



அன்னை நாட்டிற்கு அனைத்தையும்

அர்ப்பணம் செய்தவர்களை 

அனைவரும் நினைவுகூறும் தினம்.

 
சுதந்திரக்காற்றை சுகமாய் 

சுவாசிக்கும் சுதந்திரகொடிபோல்

சுதந்திர காற்றை சுகமாய்

சுகிக்கும் தினம்.
 
இந்நாளில் இனியேனும்
மக்களாட்சி மலரட்டும்!
உரிமைகளின் சிறகுகள் விரியட்டும்!
அடிமைகளின் அழுகை ஒழியட்டும்!
வாக்கின் வலிமை தெரியட்டும்!
நிலையான ஆட்சி நிலவட்டும்!
கோரிக்கைகள் கோட்டையை அடையட்டும்!
ஒற்றுமை நம்முள் ஓங்கட்டும்!
பல்துறை  வளர்ச்சி படரட்டும்!
வல்லரசாகும் வழி வசமாகட்டும்!
மக்கள் மனங்களில் மகிழ்ச்சி மலரட்டும்!
மக்கள் தேசம்,
மனித நேசம் போற்றட்டும்!
 
இந்தியன் என்ற ஒரே
சாதி, மதம், இனம், மொழி,
கொண்டு
மதங்களுக்கு வெள்ளை அடிப்பதை விட்டு
மனங்களுக்கு வெள்ளை அடிப்போம்!
அடிமைத்தனம் ஒழிப்போம்!
நம்மை நாமே ஆளுவோம்!
சகலமும் பெற்று வாழ்வோம்!
ஒன்றுபடுவோம்!
உழைப்போம் ! உயர்வோம் ! உன்னதம் காண்போம் !!!



எம் தாய் திருனாடாம் பாரதத்திருநாட்டில் 

வாழும் கோடானகோடி மக்களுக்கும் 

உலகம்முழுவதும் இருக்கும்

எம் இந்தியமக்களுக்கும்,
அன்பான 

இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்புன்முறுவல் 

 

 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

குடியரசு தினம் ! Empty Re: குடியரசு தினம் !

Post by முரளிராஜா Sun Jan 26, 2014 4:25 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குடியரசு தினம் ! Empty Re: குடியரசு தினம் !

Post by Muthumohamed Sun Jan 26, 2014 9:10 pm

கவிதை அருமை அருமை
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

குடியரசு தினம் ! Empty Re: குடியரசு தினம் !

Post by sawmya Mon Jan 27, 2014 10:15 am

நன்றி!நன்றி!.. புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

குடியரசு தினம் ! Empty Re: குடியரசு தினம் !

Post by ஜேக் Mon Jan 27, 2014 12:22 pm

பாராட்டுக்கள் சூப்பர் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

குடியரசு தினம் ! Empty Re: குடியரசு தினம் !

Post by sawmya Mon Jan 27, 2014 2:30 pm

நன்றி!.. குடியரசு தினம் ! Icon_smile
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

குடியரசு தினம் ! Empty Re: குடியரசு தினம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum