Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உங்கள் கணினி திரையினை கேமரா இல்லாமல் வீடியோவாக பதிவு செய்ய
Page 1 of 1 • Share
உங்கள் கணினி திரையினை கேமரா இல்லாமல் வீடியோவாக பதிவு செய்ய
[You must be registered and logged in to see this image.]
உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்யலாம் நாம் இணையத்தில் நிறைய வீடியோ டுடோரியல் பார்த்து இருப்போம்.மிக அருமையான தரத்தில், தெளிவாக விளக்கப்படும் இவற்றை எப்படி செய்கிறார்கள் என்று வியந்து இருப்போம். இவை Screen Capture என்ற மென்பொருட்களின் உதவியுடன் செய்யப்படுகின்றன. இந்தப் பதிவில் அது எவ்வாறு என்று பார்ப்போம். |
இதற்கு உங்களுக்கு தேவை கீழே உள்ள மென்பொருள்களில் ஏதேனும் ஒன்று. 1. Freez Screen Video Caputre 2. HyperCam 3. [You must be registered and logged in to see this link.] 4. [You must be registered and logged in to see this link.] 5. Camtasia - சிறந்த மென்பொருள் இந்த நான்கில் நான் பயன்படுத்துவது முதலாவது. நல்ல தரமான வீடியோவும் கிடைக்கிறது.இதை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். எப்படி ரெகார்ட் செய்வது? ரெகார்ட் செய்வதற்கு முன் ஒரு சிறு வேலை. இந்த Software Open செய்து Option என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோ Quality 100 என வைத்துக் கொள்ளவும். மற்றவை மாற்ற வேண்டியது இல்லை. நீங்கள் எதை ரெகார்ட் செய்ய விரும்புகிறீர்களோ அதற்கு முன் இதை ஆரம்பித்து உங்கள் ரெகார்ட் வேலையை ஆரம்பிக்கவும். இதனால் சில நொடிகளுக்கு இந்த சாப்ட்வேர் உங்கள் முகப்பில் தோன்றும். ரெகார்ட் கொடுத்த உடன் ஸ்க்ரீன் அளவு செட் செய்ய ஒரு + போன்ற குறி வரும் அதனை முழு ஸ்க்ரீன்க்கும் சதுரம் போல அமைத்து இழுத்து விட்டால் ரெகார்ட் ஆரம்பிக்கும் (உங்கள் சாப்ட்வேர் விண்டோ மட்டும் கூட நீங்கள் + மூலம் அளவுபடுத்தி ரெகார்ட் செய்யலாம்.). ரெகார்ட் செய்ய ஆரம்பித்த உடன் இதனை Minimize செய்து விடவும். நீங்கள் உங்கள் வேலை முடிந்த உடன் ஸ்டாப் பட்டன் கொடுத்து விட்டால் தானாகவே இது வீடியோ ஆக Save ஆகிவிடும். உங்கள் வீடி யோவை இப்போது Youtube இல் Upload செய்து உங்கள் வாசகர் களுக்கு வீடியோ டுடோரியல் சொல்லிக் கொடுங்கள். வீடியோ சைஸ் மிக அதிகமாக இருக்கும் (எனது இந்த ஒரு நிமிட வீடியோ 375MB) எனவே ஏதேனும் Video Converter பயன் படுத்தி வேறு Format மாற்றுவதன் மூலம் சைஸ் குறைக்க முடியும். கவனிக்க வீடியோ Resolution 1280X720 என்று இருப்பது நலம். AVI வீடியோ Convert செய்வது நல்லது. ( After Conversion 30MB). நன்றி செய்தி |
Re: உங்கள் கணினி திரையினை கேமரா இல்லாமல் வீடியோவாக பதிவு செய்ய
தகவலுக்கு நன்றிகள்.
அப்படியே கம்ப்யூட்டரில் ஸ்கிரீன் இல்லாமல் பார்பதற்க்கு ஏதேனும் வழி இருந்தா சொல்லுங்க..
அப்படியே கம்ப்யூட்டரில் ஸ்கிரீன் இல்லாமல் பார்பதற்க்கு ஏதேனும் வழி இருந்தா சொல்லுங்க..
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: உங்கள் கணினி திரையினை கேமரா இல்லாமல் வீடியோவாக பதிவு செய்ய
உங்க கேள்வி மெய்சிலிர்க்க வைக்குதுசரண் wrote:தகவலுக்கு நன்றிகள்.
அப்படியே கம்ப்யூட்டரில் ஸ்கிரீன் இல்லாமல் பார்பதற்க்கு ஏதேனும் வழி இருந்தா சொல்லுங்க..
ரூம் போட்டு யோசிச்சீங்களா?
Re: உங்கள் கணினி திரையினை கேமரா இல்லாமல் வீடியோவாக பதிவு செய்ய
நானும் இதை தெரியாமல் குழம்பி போயிருந்தேன் உங்களின் பதிவால் தெரிந்துவிட்டது மிக்க மகிழ்ச்சி
Re: உங்கள் கணினி திரையினை கேமரா இல்லாமல் வீடியோவாக பதிவு செய்ய
12:10:2809.16.2013:136:
TRSABA- புதியவர்
- பதிவுகள் : 1
Re: உங்கள் கணினி திரையினை கேமரா இல்லாமல் வீடியோவாக பதிவு செய்ய
TRSABA wrote:12:10:2809.16.2013:136:
நீங்க என்ன சொல்ல வாரீங்கா நண்பரே. உங்களை அறிமுக பகுதியில் அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: உங்கள் கணினி திரையினை கேமரா இல்லாமல் வீடியோவாக பதிவு செய்ய
தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய..
» கணினி விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்ய 5 தளங்கள்
» உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்…
» உங்கள் கணினி செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா?
» உங்கள் கணினி செயல்பாடு சரியாக உள்ளதா?
» கணினி விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்ய 5 தளங்கள்
» உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்…
» உங்கள் கணினி செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா?
» உங்கள் கணினி செயல்பாடு சரியாக உள்ளதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum