Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
Reliance VAS sms
Page 1 of 1 • Share
Reliance VAS sms
Reliance VAS sms என்று அடிக்கடி 3 ரூபாய் பிடித்துக் கொண்டு இருக்கிறது.
DND செய்து வைத்து உள்ளேன்.
மதிப்பு கூட்டு சேவையிலும் எதுவும் இல்லை (155223) என்கிறது.
கஸ்டமர் கேரிடம் கேட்டால் உங்கள் மொபைல் புஸ்பேக் செய்து இருக்கும் என்றார்கள். எல்லாவற்றையும் ஆப் செய்து வைத்துவிட்டேன். ஆனாலும் இன்றும் பணம் எடுக்கப்பட்டுள்ளது.
கேட்டால் அதே புஸ்பேக் என்று கதை விடுகிறார்கள். அப் செய்துள்ளேன் என்றால் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள்.
முன்பு எல்லாம் இப்படித்தான் பணம் எடுத்தால் திரும்ப 3 நாட்களுக்குள் போன் செய்தால் பணம் திருப்பித் தந்துவிடுவார்கள். இப்போது முடியாது என்கிறார்கள்.
டிராயிடம் முறையிட வாய்ப்பு உள்ளதா? இருக்கிறது எனில் முகவரி தாருங்கள்.
DND செய்து வைத்து உள்ளேன்.
மதிப்பு கூட்டு சேவையிலும் எதுவும் இல்லை (155223) என்கிறது.
கஸ்டமர் கேரிடம் கேட்டால் உங்கள் மொபைல் புஸ்பேக் செய்து இருக்கும் என்றார்கள். எல்லாவற்றையும் ஆப் செய்து வைத்துவிட்டேன். ஆனாலும் இன்றும் பணம் எடுக்கப்பட்டுள்ளது.
கேட்டால் அதே புஸ்பேக் என்று கதை விடுகிறார்கள். அப் செய்துள்ளேன் என்றால் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள்.
முன்பு எல்லாம் இப்படித்தான் பணம் எடுத்தால் திரும்ப 3 நாட்களுக்குள் போன் செய்தால் பணம் திருப்பித் தந்துவிடுவார்கள். இப்போது முடியாது என்கிறார்கள்.
டிராயிடம் முறையிட வாய்ப்பு உள்ளதா? இருக்கிறது எனில் முகவரி தாருங்கள்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Jan 26, 2014 1:13 am; edited 1 time in total
Re: Reliance VAS sms
INA 43 இது என்ன நெட் ஒர்க்... இதுதான் நான் இருக்கும் இடத்தில் 3G இருப்பதாகக் காட்டுகிறது.
ஏனென்றால் நான் 3G க்கு மாறப்போறேன்...
ஏனென்றால் நான் 3G க்கு மாறப்போறேன்...
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Jan 26, 2014 9:21 pm; edited 1 time in total
Re: Reliance VAS sms
நீங்க மொபைல் இல் இன்டர்நெட் உபயோகிக்கிறீர்களா? அப்படி இருந்தால் அதை நிறுத்தி வையுங்கள் உங்க பிரச்சனையை தீரும் என நினைக்கிறன்
நான் மேலே சொன்ன நம்பரில் அழைத்தீர்களா ? அண்ணா என்ன மறுபடி கிடைத்தது ?
எதுவுமே நடக்க வில்லை என்றால் நம்பர் போர்டிங் செய்து விடுங்கள் அண்ணா
நான் மேலே சொன்ன நம்பரில் அழைத்தீர்களா ? அண்ணா என்ன மறுபடி கிடைத்தது ?
எதுவுமே நடக்க வில்லை என்றால் நம்பர் போர்டிங் செய்து விடுங்கள் அண்ணா
Re: Reliance VAS sms
அழைத்தேன்... மதிப்பு கூட்டுச் சேவைகள் எதுவும் இல்லை என்கிறது.நான் மேலே சொன்ன நம்பரில் அழைத்தீர்களா ? அண்ணா என்ன மறுபடி கிடைத்தது ?
சரி என்று திரும்பவும் போன் செய்து... பணம் எடுத்த sms க்கு ஏன் எந்த பதிலும் இல்லை... என்றாலும் அவர்களிடத்தில் பதில் இல்லை.
போர்டிங் தான் செய்ய வேண்டும்.
Re: Reliance VAS sms
ஆனால் நான் airtel இல் அந்த நம்பரில் அழைத்து தான் புகார் செய்தேன் அண்ணா அதனால் தான் உங்களுக்கு அந்த எண்ணை கொடுத்தேன்
நீங்க சீக்கிரமா போர்டிங் செய்து விடுங்கள் சரியா ?
நீங்க சீக்கிரமா போர்டிங் செய்து விடுங்கள் சரியா ?
Re: Reliance VAS sms
நான் airtel இல் அந்த நம்பரில் அழைத்து தான் புகார் செய்தேன் அண்ணா அதனால் தான் உங்களுக்கு அந்த எண்ணை கொடுத்தேன்
அனைத்து நெட் ஒர்க்குக்கும் மதிப்பு கூட்டு சேவைக்கு இதே எண்தான் தோழமையே.
Re: Reliance VAS sms
கவியருவி ம. ரமேஷ் wrote:நான் airtel இல் அந்த நம்பரில் அழைத்து தான் புகார் செய்தேன் அண்ணா அதனால் தான் உங்களுக்கு அந்த எண்ணை கொடுத்தேன்
அனைத்து நெட் ஒர்க்குக்கும் மதிப்பு கூட்டு சேவைக்கு இதே எண்தான் தோழமையே.
அதனால் தான் நான் உங்களுக்கு கொடுத்தேன் ஆனால் ரிலையன்ஸ் மட்டும் ஏன் இப்படி என்று தெரியவில்லையே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum