Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஓர் அன்னையின் ஆசையை நிறைவேற்றிய சச்சின்
Page 1 of 1 • Share
ஓர் அன்னையின் ஆசையை நிறைவேற்றிய சச்சின்
1997ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 4-ஆம் தேதி கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் ஒரு நல்ல காரியத்திற்காக நிதி திரட்டும் பொருட்டு கிரிக்கெட் போட்டி நடந்தது.
என் அன்னைக்கு சச்சின் என்றால் உயிர். எனவே சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்திற்கு வந்துவிட்டார். தூரத்தில் ஒரு புள்ளிபோல் தெரிந்த சச்சினைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. மேலும் திடீரென்று வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் வரவே, வீட்டுக்குப் போய்விட்டார். குளிர்பானம் சாப்பிட இடைவெளி நேரம் வந்தபோது சச்சினிடம் என் அன்னையின் ஆணையைத் தெரிவித்து, சச்சின் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அன்னையை அழைத்து வரவா என்று கேட்டபோது, "கூடாது, கூடாது உன் தாயாரைப் பார்க்க நானே வீட்டுக்கு வருகிறேன்!' என்றார் சச்சின்.
விளையாட்டு முடிந்து, ஹோட்டலுக்குச் சென்று, சிரம பரிகாரம் செய்து கொண்டு, தன்னோடு விளையாடிய 15-18 வீரர்களுடன் என் வீட்டுக்கே வந்து விட்டார்.
12•10 சிறிய கூடம். அனைவரும் நெருக்கியடித்து நின்றனர். என் சகோதரர் அக்கம் பக்கத்து வீட்டிலிருந்த நாற்காலிகளைக் கொண்டு வந்தார். ஒரு நாற்காலியில் சச்சினை அமரச் சொன்னேன். ஆனால், அவர் நாற்காலியை இழுத்துப் போட்டு, என் அன்னையை அமரச் செய்து, அவரின் பின்புறம் நின்று கொண்டு புகைப்படம் எடுக்க "போஸ்' கொடுத்தார். என் அன்னை தந்த சிற்றுண்டியைச் சுவைத்தார். பிறகு என் தாயாரின் பாதந்தொட்டு வணங்கி தன்னை ஆசீர்வதிக்கும்படி சொன்னார்.
சச்சினுடன் அதிகம் பழக்கம் இல்லையென்றாலும் என் அன்னையின் விருப்பத்தை நிறைவேற்ற என் வீட்டுக்கே வந்த சச்சின் என்றும் என் போற்றுதலுக்குரியவர்'' என்று நெகிழ்கிறார் கிரிக்கெட் வீரர் அவினாஷ் வைத்தியா.
தினமணி
Re: ஓர் அன்னையின் ஆசையை நிறைவேற்றிய சச்சின்
ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கிறதே தம்பி. சச்சின் சச்சின்தான்
மகிழ்ச்சி
மகிழ்ச்சி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum