தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘

View previous topic View next topic Go down

‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘ Empty ‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘

Post by முழுமுதலோன் Sat Feb 08, 2014 9:47 am

‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘ Evening-Tamil-News-Paper_64817011357
பாரீஸ்: பீர் குடிப்பவர்களை கொசு அதிகமாக மொய்க்குமாம். கொசுவத்தி ஏற்றி வைத்துவிட்டு குடிப்பது சிறப்பு என்று அட்வைஸ் கொடுக்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி. பிரான்சின் மான்ட்பெலியர் நகரில் உள்ள ஐ.ஆர்.டி. ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு சூப்பர் ஆராய்ச்சி நடத்தினர். ‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘ என்பதுதான் ஆய்வின் தலைப்பு. இதில் தெரியவந்த சுவாரஸ்ய தகவல்கள்:
நாற்றமோ, வாசனையோ தூக்கலாக இருக்கிற இடத்தில் கொசுக்களும் அதிகம் இருக்கும். 

மனிதர்களைக்கூட உடல் மணத்தை வைத்தே கொசுக்கள் அடையாளம் கண்டுபிடித்து வந்து கடிக்கின்றன. கொசுக்களை ஆல்கஹால் வாசனை அருமையாக கவர்ந்திழுக்கிறது. அரை லிட்டர் அல்லது அதைவிட அதிகம் பீர் குடிப்பவர்களிடம் இருந்து வெளியேறும் வாசனை, கொசுவுக்கு ரொம்பவே பிடிக்கிறது. அவர்களை அதிகம் முற்றுகையிட்டு கடிக்கின்றன.

ஆப்ரிக்காவின் பர்கினோ ஃபாசோ நகரில் 2,500 அனோபிலிஸ் கேம்பி வகை கொசுக்களை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக 20 முதல் 43 வயதுக்கு உட்பட்ட 25 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களை வைத்து ஆய்வு நடந்தது. பீர் குடிப்பதற்கு முன்பு அவர்களை 35% கொசுக்கள்தான் மொய்த்தன. பீர் குடித்த பிறகு, 47% கொசுக்கள் மொய்த்தன. பிரத்யேக கொசு வலைகள், கண்காணிப்பு கருவிகள் வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘ Empty Re: ‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘

Post by முரளிராஜா Sun Feb 09, 2014 8:41 am

பார்த்து பக்குவமா நடந்துக்குங்கப்பா  நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘ Empty Re: ‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘

Post by Muthumohamed Sun Feb 09, 2014 2:38 pm

கொசு தானே கடிச்ச கடிச்சுட்டு போகட்டும்னு விட்ருவாங்க இந்த குடிகாரங்க
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘ Empty Re: ‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘

Post by rammalar Sun Feb 09, 2014 5:09 pm

ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கொசுக்கள்...
-
நாம தப்பிச்சோம்...!!
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘ Empty Re: ‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘

Post by mohaideen Sun Feb 09, 2014 7:00 pm

தன்னிலையில் இருந்தாதானே கொசு கடிப்பது தெரியும்.

அவர்கள் அவர்களாகவே இல்லாதபோது எது கடித்தால் என்ன!
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘ Empty Re: ‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘

Post by முரளிராஜா Mon Feb 10, 2014 7:25 am

புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘ Empty Re: ‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘

Post by kanmani singh Mon Feb 10, 2014 11:20 am

அதிர்ச்சி அதிர்ச்சி 
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘ Empty Re: ‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘

Post by ரானுஜா Mon Feb 10, 2014 4:48 pm

அருமையான கண்டுபிடிப்பு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘ Empty Re: ‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?‘

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum