தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதலுடன் பேசுகிறேன்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

காதலுடன் பேசுகிறேன் Empty காதலுடன் பேசுகிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sat May 18, 2013 1:20 pm

நான் செய்த குற்றம்
உன்னை கண்டது
காதலித்தது

என்னிடம்
ஒரு உறவும் இல்லை
உன் இதயம் மட்டும்
இருக்கிறது

நீ திரும்பிப்பார்க்கும்
போதெல்லாம்
இறந்துவிடுகிறேன் ................
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sat May 18, 2013 1:23 pm

என் நோய்க்கு
மருந்தாக கிடைத்தவள்
நீ

என்னை மறந்துவிடு
சொல்லியபடி அழுகிறாய்
உன்னை மறந்து

ஒவ்வொரு காதல்
வலியும் உன்னிடமிருந்தே
கற்றுக்கொள்ளுகிறேன்..............
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sat May 18, 2013 1:25 pm

என் முகத்தில் நீ
என்று வந்தாயோ
அன்றே என் முகத்தை
காணவில்லை

நீ
நெருப்பைவிட
அன்பானவள்
நினைவுகளைவிட
மென்மையானவள்

என் சுவாசத்தில் ..
உள் மூச்சு நீ ..........
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sat May 18, 2013 1:27 pm

காதலுடன் பேசுகிறேன்

ஆர்முடுகல் வேகத்தில்
உன் இதயத்தில்
என்னை தேடுகிறேன்

என் மூச்சுகாற்றில்
நீ ஊஞ்சலாடுகிறாய்

நான் விடுவது
கண்ணீர் அல்ல
காதல் தலையெழுத்து
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sat May 18, 2013 1:29 pm

உன்னை காதலித்து
முற்பற்றைக்குள்
விழுந்துவிட்டேன்

காதல்
உனக்கு காற்று
எனக்கு மூச்சு

வலியின் பாதையில்
சென்றால் தான்
உன்னை சந்திக்க முடியும்
கஸல் தொகுதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sat May 18, 2013 1:40 pm

என் காதலுக்கு
நான் தான் தீவிரவாதி

சந்திக்க துடிக்கும்
காதலருக்கு
கனவுதான் பொது இடம்

நான் எழுதும்
நீ வெறுத்தாலும் வாசி
வரிகள் -நீ


கஸல் - 09
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sat May 18, 2013 1:50 pm

பாலுக்குள் வெண்மை
இருப்பதுபோல்
நீ என்னுள் இருக்கிறாய்


கண்ணீருக்குள்
இருக்கும் காதல் கதை
சுகமானது

நீரும் நெருப்பும்
காதலர் சின்னம்



கஸல் - தொடர் 10
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sat May 18, 2013 1:59 pm

நீ எனக்காக
படைக்கபட்ட தேவதை
நான் உனக்காக
பிறக்கப்படாதவன்


காதலின்
தோற்றமும் முடிவும்
கண்தான்


உன் கண்ணைதான்
என் மூக்கு கண்ணாடியாக
வைத்திருக்கிறேன்


கஸல் ;தொடர் 11
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 18, 2013 3:48 pm

ம்... கவிஞரே... இப்படித்தான் தொடர்ச்சியாகப் பதியுங்கள்... படிக்கவும் கருத்துரைக்கவும் நன்றாக இருக்கும்...

காதலின்
தோற்றமும் முடிவும்
கண்தான்

உண்மையான வலி.... பாராட்டுகள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 18, 2013 3:49 pm

சந்திக்க துடிக்கும்
காதலருக்கு
கனவுதான் பொது இடம்

எல்லாருக்கும் வாய்க்க வேண்டுமே... கனவுகள் இல்லாத வாழ்க்கை எத்தனையோ பேருக்கு வாய்த்திருக்கிறது...

எல்லாருக்கும் கனவுகள் வாய்க்கட்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by முரளிராஜா Sat May 18, 2013 4:09 pm

ஆகா அருமையான ரசிக்க தூண்டும் வரிகள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by மகா பிரபு Sat May 18, 2013 4:15 pm

சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sat May 18, 2013 4:34 pm

நன்றிகள் எல்லோருக்கும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by ஸ்ரீராம் Sat May 18, 2013 11:55 pm

அனைத்தும் அருமை சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sun May 19, 2013 6:04 am

கண் மங்கியபின்
சூரிய நமஸ்காரம் போல்
என் இதயத்தில் உன்னை
வணங்குகிறேன்


காதல் கயிற்றை
சுருக்கு போடுகிறேன்
ஒன்றில் நீ அல்லது நான்

உன் கண்களில்
கண்ணீராகவேணும்
கறையவிடு.


கஸல் - காதலுடன் பேசுகிறேன் - 12
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sun May 19, 2013 6:11 am

நீ வெறும் இதழ்தான்
நான் விரும்புவது
பூவில் உள்ள தேனை

நான் நெருப்பு
நீ வெப்பம்

என் எல்லாவார்த்தைகளை
நீ கவிதையாக
உருவாக்குகிறாய்
சுகம் துக்கம்
இரண்டுக்கும் நடுவில் நீ

கஸல் - காதலுடன் பேசுகிறேன் - 13
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 19, 2013 7:15 am

நீ வெறும் இதழ்தான்
நான் விரும்புவது
பூவில் உள்ள தேனை

ஆனால் காதலர்களின் குறையே இதழ்களை மட்டும் சுவைத்து இதுதான் காதல் என்கிறார்கள்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sun May 19, 2013 12:15 pm

கவிதை
அன்னையின்
பாலிலிருந்து
வந்த வரிகள்

வா கண்ணே
கல் தோன்றா மண்
தோன்றா காலத்துக்கு
செல்வோம்

கவிதையின்
விமர்சனத்துக்கு
உன் இதயக்காயங்களில்
ஒழித்து வைக்கிறேன் ...!!!

கஸல் ; தொடர் 14
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sun May 19, 2013 12:29 pm

என் இதயம்
மாயானம் -நீ
எலும்புக்கூடு

உன் வாழ்க்கைக்காக
என் சந்தோசத்தை
பறித்தவள் நீ


நீ
துவாரம் உள்ள
தொட்டி தண்ணீர்
உன்னை ஏந்துவதற்காக
காதல் பிச்சை எடுக்கிறேன்

கஸல் ; தொடர் 15
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sun May 19, 2013 9:40 pm

என் இதயம்
திக்கு தெரியாத
காட்டில் அகப்பட்டுவிட்டது .


உன் உடைகளுக்கே
அழகு நீ அணிவதால் தான்

காதல் என்பது
பஞ்சும் நெருப்பும்
போராடும் போராட்டம் .


கஸல் ; தொடர் 16
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by முழுமுதலோன் Sun May 19, 2013 9:43 pm

கைதட்டல் சூப்பர் கைதட்டல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sun May 19, 2013 9:54 pm

நன்றி உங்களைபோல் அன்புமிக்கவரின் பாராட்டுகள்
எனக்கு உரம் சமாதனம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 20, 2013 6:12 am

உன் இதயத்தில்
நான்
என்னை கொல்ல
மூச்சைநிறுத்து

நீ நடந்து
வந்த பாதை
எனக்கு கவிதையானது


உன் பெற்றோருக்கு
நான் வில்லன்

உனக்கு கதாநாயகன்
அதுபோதும்

கஸல் ;தொடர் 17
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 20, 2013 6:19 am

காதலின்
இதயக்கதவை
திறக்கும் சாவி
நீ


நீ சொல்ல வேண்டாம்
உன் முகம் சொல்லுகிறது
என்னை கொல்லப்போகிறாய்

நீ வந்த போதும்
சென்ற போதும்
வலிக்காமல் இருக்கும்
என் இதயம்


கஸல் ;தொடர் 18
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon May 20, 2013 12:27 pm

நீ நடந்து
வந்த பாதை
எனக்கு கவிதையானது

எல்லாருக்கும் ஆனதுதான் காதல் பாதையில் காதலி நடந்துவருவது... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காதலுடன் பேசுகிறேன் Empty Re: காதலுடன் பேசுகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum