Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குத்துப்பாட்டுக்கு ஆடமாட்டேன்: ஸ்ருதிஹாசன்
Page 1 of 1 • Share
குத்துப்பாட்டுக்கு ஆடமாட்டேன்: ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசன் தெலுங்கு படமொன்றில் குத்துப்பாட்டுக்கு ஆடப் போவதாக
தகவல் வெளியானது. இதில் நாயகனாக ராம்சரன் தேஜா நடிக்கிறார். வி.வி. நாயக்
இயக்குகிறார். இப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட ஸ்ருதியை
அணுகியதாகவும் அவர் ஆட சம்மதித்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இதனை ஸ்ருதி மறுத்துள்ளார். அவர் கூறும் போது தெலுங்கு படத்தில்
குத்துப்பாட்டுக்கு நான் ஆடவில்லை. படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு
இருக்கிறேன் என்றார்.
தெலுங்கில் ஹிட்டான நூஒஸ்தண்டே நே ஒட்டன் டானா படம் இந்தியில் ரீமேக்
ஆகியது. பிரபுதேவா இயக்குகிறார். இதில் ஸ்ருதி நாயகியாக நடிக்கிறார்.
இப்படம் மூலம் இந்தி மார்க்கெட்டை பிடிக்க திட்டமிட்டுள்ளார். அசின்
இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். திரிஷாவும் இந்தி படத்தில்
நடித்துள்ளார்.
நன்றி: இணையம்

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: குத்துப்பாட்டுக்கு ஆடமாட்டேன்: ஸ்ருதிஹாசன்
சூர்யா wrote:
இந்த அதிர்ச்சிக்கு காரணம்.....
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: குத்துப்பாட்டுக்கு ஆடமாட்டேன்: ஸ்ருதிஹாசன்
குத்துபாட்டுல நம்ம ஸ்ருதிய பார்க்கமுடியாதே அதனாலதான் அந்த அதிர்ச்சி
Re: குத்துப்பாட்டுக்கு ஆடமாட்டேன்: ஸ்ருதிஹாசன்
சூர்யா wrote:குத்துபாட்டுல நம்ம ஸ்ருதிய பார்க்கமுடியாதே அதனாலதான் அந்த அதிர்ச்சி
அப்படி தான் சொல்லுவாங்க அப்புறம் வேற வழி இல்லாம வந்துவிடுவாங்க----------------கவலை படாதீங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|