தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம்

View previous topic View next topic Go down

இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம் Empty இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம்

Post by சிவா Thu Dec 06, 2012 5:23 pm

ஏதேதுக்கோ இணையதளங்கள் வந்து விட்ட நிலையில் இந்தயாவில் உள்ள ஊர்களின் பின்கோடுகளை அறிய ஒரு தேடியந்திரம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. பின்கோடுகள் என்பது மிகவும் அவசியமான ஒன்று ஏதோ கொரியர் அனுப்பவோ அல்லது லெட்டர் அனுப்ப நேரிட்டால் இந்த பின்கோட் என்பது மிகவும் கட்டாயமான ஒன்று சில நேரங்களில் இந்த பின்கோடுகள் தெரியாமல் நாம் சிரம பட்டிருப்போம். இந்த பிரச்சினைகளை தவிர்க்க ஒரு தேடியந்திரம் உள்ளது. இதில் நமக்கு தேவையான ஊர்களின் பெயரை டைப் செய்து என்டர் தட்டினால் போதும் உடனே அந்த ஊரின் பின்கோட் வந்துவிடும்.
இந்த தளத்திற்கு சென்றவுடன் அங்கு இருக்கும் காலி கட்டத்தில் உங்களுக்கு தேவையான ஊரின் பெயரை பிழையின்றி ஆங்கிலத்தில் டைப் செய்து உங்கள் கீபோர்டில் உள்ள என்ட்டர் தட்டவும்.

என்ட்டர் அழுத்திய அடுத்த நொடியே உங்கள் ஊருக்கான பின்கோட் வந்துவிடும் இது போல உங்களுக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் தேடி கொள்ளலாம்.
இதில் நாம் கொடுக்கும் ஊரின் வரைபடமும் சேர்ந்து வருவது இதன் கூடுதல் சிறப்பு.


மற்றும் இதில் பின்கோட் தவறாக இருந்தாலோ அல்லது ஏதாவது ஊருக்கு பின்கோட் இல்லாமல் இருந்தாலோ நாமே எடிட் செய்யும் வசதியை கொடுத்து உள்ளனர்.
அந்த பக்கத்தில் உள்ள எடிட் க்ளிக் செய்தால் வரும் விண்டோவில் நாம் மாற்றம் செய்யலாம். இதற்க்கு பயனாக நம்முடைய தளத்தின் லிங்கையும் கொடுத்து செவ் செய்து விட்டால் போதும்.

பதிவர்களுக்கு இது கூடுதல் பயனை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த தளத்திற்கு செல்ல- [You must be registered and logged in to see this link.]

நன்றி: வந்தேமாதரம்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம் Empty Re: இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம்

Post by மகா பிரபு Thu Dec 06, 2012 5:46 pm

நன்றி. சிவா .. ஆனால் இப்ப பின்கோடுகள் அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். காரணம் யார் இப்ப கடிதம் எழுதுகிறார்கள். லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம் Empty Re: இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம்

Post by mohaideen Thu Dec 06, 2012 5:47 pm

தகவலுக்கு நன்றி.

தம்பி பிரபு சொல்வதுபோல் இப்ப பின்கோடு அத்தியாவசியம் இல்லை. இருந்தாலும் தெரிந்துகொள்வது நல்லது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம் Empty Re: இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம்

Post by Manik Thu Dec 06, 2012 6:05 pm

எனக்கு மிகவும் தேவைப்படும் நன்றி தம்பி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம் Empty Re: இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம்

Post by சிவா Thu Dec 06, 2012 7:41 pm

மகா பிரபு wrote:நன்றி. சிவா .. ஆனால் இப்ப பின்கோடுகள் அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். காரணம் யார் இப்ப கடிதம் எழுதுகிறார்கள். லொள்ளு

இப்பவும் கொரியர் வசதி ரொம்ப பிரபலம இருக்குதே அண்ணா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம் Empty Re: இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம்

Post by மகா பிரபு Thu Dec 06, 2012 7:47 pm

ஆம் சிவா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம் Empty Re: இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம்

Post by முரளிராஜா Sat Feb 01, 2014 8:56 am

சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம் Empty Re: இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம்

Post by ஜேக் Sat Feb 01, 2014 6:55 pm

எங்களைப் போன்றோர் இன்னும் அஞ்சல் முறையை பின்பற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் இந்திய கிராமங்களில் அஞ்சல் சேவை நன்றாகவே மக்களிடம் பயன்பாட்டில் இருந்து வருவது இக்காலத்திலும் பாராட்டப்பட வேண்டிய விஷயமே.

என்னைப் பொறுத்த வரையில் இப்பதிவு மிகவும் பயனுள்ள பதிவு.

பாராட்டுக்கள் கைதட்டல் சூப்பர் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம் Empty Re: இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம்

Post by மகா பிரபு Sun Feb 02, 2014 1:10 pm

தகவலுக்கு நன்றி.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம் Empty Re: இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம்

Post by Muthumohamed Sun Feb 02, 2014 9:56 pm

நல்ல பதிவு நன்றி சிவா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம் Empty Re: இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum