Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
Page 1 of 1 • Share
தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
[You must be registered and logged in to see this image.]
தேங்காய் பூ எப்படி வருகிறது என்னன்னு யாருக்காவது தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க!!!!!!!!!!!!!!!!
நானும் சற்று விரிவாக தெரிந்து கொள்கிறேன் ........
தேங்காய் பூ எப்படி வருகிறது என்னன்னு யாருக்காவது தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க!!!!!!!!!!!!!!!!
நானும் சற்று விரிவாக தெரிந்து கொள்கிறேன் ........
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
இதுவும் பனங்கொட்டை பூ போலத்தான்.
தேங்காயை விதைக்கு மண்ணில் போட்டு முளைக்க விட்டால் தேங்காயின் உட்புறம் உள்ள சத்துக்கள் முளைப்புக்கு உறிஞ்சப்படுகின்றன.
சத்துக்கள் ஆனது முளைப்பு பயன்பாட்டுக்குப் பின்னர் அது சக்கையாகி நீர் கோத்து உப்பி தேங்காய் பூ - வாக உருமாறுகிறது.
பனங் கொட்டை பூ; தேங்காய் பூ இப்படித்தான் உருவாகிறது என நான் கருதுகிறேன்.
மற்றவர்களின் கருத்து என்ன என்பதையும் அறிய காத்திருக்கிறேன்.

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
சத்தியமா சொல்லுங்க
உங்க பதில் உங்களுக்கே புரியலைதானே
உங்க பதில் உங்களுக்கே புரியலைதானே
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
முரளிராஜா wrote:சத்தியமா சொல்லுங்க
உங்க பதில் உங்களுக்கே புரியலைதானே
இவ்வளவு விளக்கமா தமிழ்ல சொல்லியும் புரியவில்லையா?
உங்களை இப்படி திணறடித்தில் இப்பத்தான் ரொம்ப
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
புரியற மாதிரி இருக்குது ........ஆனாலும் புரியல ...............
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
சொன்னவருக்கே புரியாத பொழுது நமக்கு எப்படி அண்ணா புரியும்முழுமுதலோன் wrote:புரியற மாதிரி இருக்குது ........ஆனாலும் புரியல ...............
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
எனக்குப் புரிஞ்சிடுச்சு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
ரானுஜா wrote:எனக்குப் புரிஞ்சிடுச்சு
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
முரளிராஜா wrote:சொன்னவருக்கே புரியாத பொழுது நமக்கு எப்படி அண்ணா புரியும்முழுமுதலோன் wrote:புரியற மாதிரி இருக்குது ........ஆனாலும் புரியல ...............
புரியாதவர்கள் புரிந்தவரிடம் கேட்டு புரிந்து கொள்ளுங்கள். (அருமை சகோதரி.இரானுஜா அவர்களிடம் )
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
ஜேக் wrote:முரளிராஜா wrote:சொன்னவருக்கே புரியாத பொழுது நமக்கு எப்படி அண்ணா புரியும்முழுமுதலோன் wrote:புரியற மாதிரி இருக்குது ........ஆனாலும் புரியல ...............
புரியாதவர்கள் புரிந்தவரிடம் கேட்டு புரிந்து கொள்ளுங்கள். (அருமை சகோதரி.இரானுஜா அவர்களிடம் )
யார்கிட்டப் போய் என்னை கோர்த்து விடுறிங்க பாருங்க அவருக்கு விளக்கம் சொன்னா புரிஞ்சதும் மறந்துடும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
அக்கா கிட்ட கேட்டேனே அப்படினா அவங்க சொன்னது உண்மைதானா?ஜேக் wrote:முரளிராஜா wrote:சொன்னவருக்கே புரியாத பொழுது நமக்கு எப்படி அண்ணா புரியும்முழுமுதலோன் wrote:புரியற மாதிரி இருக்குது ........ஆனாலும் புரியல ...............
புரியாதவர்கள் புரிந்தவரிடம் கேட்டு புரிந்து கொள்ளுங்கள். (அருமை சகோதரி.இரானுஜா அவர்களிடம் )
நீங்க கொஞ்ச நாளா இப்படிதான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்கலாம்
பாவம் விட்டுங்க நம்ம ஜேக்க நு சொன்னாங்க
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
முரளிராஜா wrote:அக்கா கிட்ட கேட்டேனே அப்படினா அவங்க சொன்னது உண்மைதானா?ஜேக் wrote:முரளிராஜா wrote:சொன்னவருக்கே புரியாத பொழுது நமக்கு எப்படி அண்ணா புரியும்முழுமுதலோன் wrote:புரியற மாதிரி இருக்குது ........ஆனாலும் புரியல ...............

உங்கள நெனச்சா பரிதாபமா இருக்கு முள்ளி... உங்க பின்னுட்டத்திற்கு மெலே கொஞ்சம் பாருங்க...
ரானு அக்கா என்ன சொல்லியிருக்காங்கன்னு புரியும்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
ஜேக் உங்க வீட்டு வாசல்ல ஒரு வேன் வந்து நிற்கும் எதுவும் அடம் பிடிக்காம சமத்தா அந்த வேன்ல ஏறிக்குங்க
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
முரளிராஜா wrote:அக்கா கிட்ட கேட்டேனே அப்படினா அவங்க சொன்னது உண்மைதானா?ஜேக் wrote:முரளிராஜா wrote:சொன்னவருக்கே புரியாத பொழுது நமக்கு எப்படி அண்ணா புரியும்முழுமுதலோன் wrote:புரியற மாதிரி இருக்குது ........ஆனாலும் புரியல ...............
புரியாதவர்கள் புரிந்தவரிடம் கேட்டு புரிந்து கொள்ளுங்கள். (அருமை சகோதரி.இரானுஜா அவர்களிடம் )
நீங்க கொஞ்ச நாளா இப்படிதான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்கலாம்
பாவம் விட்டுங்க நம்ம ஜேக்க நு சொன்னாங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
அக்காவுக்கு இப்பதான் உண்மை தெரிஞ்சிருக்கு போல
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
ஸ்கூல் வேன்தானே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
[You must be registered and logged in to see this link.]
வாழ்த்துக்கள் ஜேக் .....
நம்ம [You must be registered and logged in to see this link.] யை இப்ப நம்ம UTV ACTION தொலைகாட்சியில் PIRATES OF THE CARIBBEAN படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் .... நான் அவரை குடும்பத்துடன் பார்த்து கொண்டு உள்ளோம் . இந்த படத்தை பார்த்தவுடன் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சிநல்லவர் wrote:[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]இளைய தளபதி
வாழ்த்துக்கள் ஜேக் .....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
முரளிராஜா wrote:ஜேக் உங்க வீட்டு வாசல்ல ஒரு வேன் வந்து நிற்கும் எதுவும் அடம் பிடிக்காம சமத்தா அந்த வேன்ல ஏறிக்குங்க
அடடே... எனக்கு முன்னாடியே வேன்ல உங்கள ஏத்தி விட்டுட்டாங்களே... பேஷ் பேஷ்...
ரொம்ப நன்னாயிருக்கு...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
முழுமுதலோன் wrote:[You must be registered and logged in to see this link.]நம்ம [You must be registered and logged in to see this link.] யை இப்ப நம்ம UTV ACTION தொலைகாட்சியில் PIRATES OF THE CARIBBEAN படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் .... நான் அவரை குடும்பத்துடன் பார்த்து கொண்டு உள்ளோம் . இந்த படத்தை பார்த்தவுடன் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சிநல்லவர் wrote:[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]இளைய தளபதி
வாழ்த்துக்கள் ஜேக் .....
ரொம்ப நன்றிங்ண்ணோ...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
இன்னும் யாரும் வேன்ல ஏறலயா?
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
ரானுஜா wrote:இன்னும் யாரும் வேன்ல ஏறலயா?
வேனுக்குள்ள முள்ளி இருந்தத நீங்க சரியா கவனிக்கவில்லையா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
ஜேக் wrote:ரானுஜா wrote:இன்னும் யாரும் வேன்ல ஏறலயா?
வேனுக்குள்ள முள்ளி இருந்தத நீங்க சரியா கவனிக்கவில்லையா?
இருந்தாரா? என்னைக் கண்டதும் ஒளிஞ்சுட்டார் போல... தெரிஞ்சிருந்தா டாட்டா சொல்லி இருப்பேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
ரானுஜா wrote:ஜேக் wrote:ரானுஜா wrote:இன்னும் யாரும் வேன்ல ஏறலயா?
வேனுக்குள்ள முள்ளி இருந்தத நீங்க சரியா கவனிக்கவில்லையா?
இருந்தாரா? என்னைக் கண்டதும் ஒளிஞ்சுட்டார் போல... தெரிஞ்சிருந்தா டாட்டா சொல்லி இருப்பேன்
அது
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
முரளிராஜா wrote:ஆமாம் நான்தானே டாக்டர்
வேன்ல ஏறுகிற ஒவ்வொருவரும் பேசுகிற முதல் வசனமே இதுதானே
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» யாருக்காவது தெரியுமா?
» யாருக்காவது அர்த்தம் தெரியுமா????
» முதுகுவலி ஏன் வருகிறது? எப்படி போக்குவது !!!
» முதுகுவலி ஏன் வருகிறது? எப்படி போக்குவது !!!
» முதுகுவலி: ஏன் வருகிறது? எப்படி போக்குவது? அறிந்து கொள்வோம் !!
» யாருக்காவது அர்த்தம் தெரியுமா????
» முதுகுவலி ஏன் வருகிறது? எப்படி போக்குவது !!!
» முதுகுவலி ஏன் வருகிறது? எப்படி போக்குவது !!!
» முதுகுவலி: ஏன் வருகிறது? எப்படி போக்குவது? அறிந்து கொள்வோம் !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|