தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by முழுமுதலோன் Sat Feb 01, 2014 11:30 am

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

உங்களின் சிறப்பான பதிலை மின் வேகத்தில் பதிவிடுங்கள் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by Kingstar Sat Feb 01, 2014 11:35 am

எனக்கு தெரிந்த வரை அப்படி இருக்க வாய்ப்பில்லை .
நீங்கள் விசிறியின் வேகத்தை அதிகரிப்பதாலும் குறைப்பதாலும் விசிறியின் சுற்றும் வேகம்தான் குறையுமே தவிர அதற்க்கான மின்சாரம் எப்பொழுதும் போலத்தான் செலவாகும்.
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by முரளிராஜா Sat Feb 01, 2014 11:40 am

kingstar அவர்களின் கருத்தே என் கருத்தும்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by ஜேக் Sat Feb 01, 2014 4:11 pm

Kingstar wrote:எனக்கு தெரிந்த வரை அப்படி இருக்க வாய்ப்பில்லை .
நீங்கள் விசிறியின் வேகத்தை அதிகரிப்பதாலும் குறைப்பதாலும் விசிறியின் சுற்றும் வேகம்தான் குறையுமே தவிர அதற்க்கான மின்சாரம் எப்பொழுதும் போலத்தான் செலவாகும்.

இதற்கு சான்று தேவை.

இல்லாவிடின் இதை ஏற்க இயலாது.

இது என் கருத்து
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by ரானுஜா Sat Feb 01, 2014 4:54 pm

எனக்கும் இந்த சந்தேகம் நீண்ட நாளா இருக்கு?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by முழுமுதலோன் Mon Feb 03, 2014 10:45 am

இன்னும் யாரவது சரியான விடையை சொல்ல விருப்பம்  உள்ளதா ?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by முரளிராஜா Mon Feb 03, 2014 2:31 pm

அப்படினா மேலே கிங் ஸ்டார் சொன்ன பதில் சரியானது இல்லையா? முழித்தல்  முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by மகா பிரபு Mon Feb 03, 2014 3:03 pm

மின் விசிறிகளில் உள்ள capasitor கள் தான் வேகமாக மெதுவாக ஓட உதவுகிறது. எனவே வேகமாக ஓடுவதால் மின்சாரம் அதிகமாக செலவாகாது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by முரளிராஜா Mon Feb 03, 2014 3:24 pm

வெளியில யார் கிட்டாது விசாரிச்சிங்க்களா மகா  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by ரானுஜா Mon Feb 03, 2014 3:32 pm

முரளிராஜா wrote:வெளியில யார் கிட்டாது விசாரிச்சிங்க்களா மகா  புன்முறுவல்  புன்முறுவல்

சும்மாவே இருக்கமாட்டிங்களா? புத்திசாலியா யாராவது இருந்தா பொறுக்காதே உங்களுக்கு கோபம் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by முரளிராஜா Mon Feb 03, 2014 3:35 pm

Code:
சும்மாவே இருக்கமாட்டிங்களா? புத்திசாலியா யாராவது இருந்தா பொறுக்காதே உங்களுக்கு  
அக்கா பயங்கரமா காமெடி பண்றிங்க  லொள்ளு  லொள்ளு  லொள்ளு  லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by ஜேக் Mon Feb 03, 2014 3:40 pm

முரளிராஜா wrote:வெளியில யார் கிட்டாது விசாரிச்சிங்க்களா மகா  புன்முறுவல்  புன்முறுவல்

கீரன்... நக்கீரன்...பொறாமை...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by முழுமுதலோன் Mon Feb 03, 2014 3:55 pm

மகா பிரபு wrote:மின் விசிறிகளில் உள்ள capasitor கள் தான் வேகமாக மெதுவாக ஓட உதவுகிறது. எனவே வேகமாக ஓடுவதால் மின்சாரம் அதிகமாக செலவாகாது.

மின்சாரத்தை  மற்றும் மின்விசிறியை பற்றியும் மகா பிரபு  அவர்கள் நன்கு அறிந்துள்ளார் போலும் .சரியான விடையில் பாதியை  சொல்லியுள்ளார் .....



மின்சார வாழ்த்துக்கள் 



விளக்கமான விடை :



மின்விசிறியின் வேகத்தை மாற்றுவதற்கு திருகு swithch களை பயன்படுத்துகிறோம் .இதன் உதவியுடன் விசிறிகளை இயக்கும் போது விசிறிக்கு தேவையான மின் தடையைதான் கூட்டி அல்லது குறைக்கிறோம்.மின் தடையை கூட்டினால் மின்விசிறியின்  வேகம் குறையும்.மின் தடையை குறைத்தால் விசிறியின் வேகம் கூடும்.இதனால் வேகமாக சுற்றும் போது குறைந்த மின்சாரமும் மெதுவாக சுற்றும்போது அதிக மின்சாரமும் செலவாகும் என்பதுதான் உண்மை .


குறிப்பு :

வேகத்தை கூட்டினாலும் குறைத்தாலும் அதிகமாக மின்சாரம் செலவாகாத  நவீன மின்விசிறிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது 


நன்றி தினத்தந்தி 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by ரானுஜா Mon Feb 03, 2014 3:59 pm

முரளிராஜா wrote:
Code:
சும்மாவே இருக்கமாட்டிங்களா? புத்திசாலியா யாராவது இருந்தா பொறுக்காதே உங்களுக்கு  
அக்கா பயங்கரமா காமெடி பண்றிங்க  லொள்ளு  லொள்ளு  லொள்ளு  லொள்ளு

 போதை 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by முரளிராஜா Mon Feb 03, 2014 4:52 pm

இனிமே வேகமா விசிறியை சுத்த வச்சுட்டு குளிருச்சுனா போர்வைய எடுத்து போர்த்தி கொள்ள வேண்டியதுதான்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by முழுமுதலோன் Mon Feb 03, 2014 5:02 pm

தல wrote:இனிமே வேகமா விசிறியை சுத்த வச்சுட்டு குளிருச்சுனா போர்வைய எடுத்து போர்த்தி கொள்ள வேண்டியதுதான்  [You must be registered and logged in to see this image.]    

எங்க வீட்டில நடப்பது உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது ......
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by மகா பிரபு Mon Feb 03, 2014 5:32 pm

மகிழ்ச்சி அண்ணா!

மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by ஜேக் Mon Feb 03, 2014 5:46 pm

முரளிராஜா wrote:இனிமே வேகமா விசிறியை சுத்த வச்சுட்டு குளிருச்சுனா போர்வைய எடுத்து போர்த்தி கொள்ள வேண்டியதுதான்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்

ஆஹா... என்னமா அறிவு சுடர் விட்டு பிரகாசிக்கிறது?!  முடியலை 

உங்க அறிவில நான் மயங்கி விழுந்துட்டேன் கோபம் 

சும்மாவே குளிருது... அப்புறம் எதுக்கு இனிமே வேகமா விசிறியை சுத்த வச்சுட்டு குளிருச்சுனா போர்வைய எடுத்து போர்த்தி கொள்ள வேண்டியதுதான் சொல்றீங்க? மண்டையில் அடி 

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by ரானுஜா Mon Feb 03, 2014 5:49 pm

முழுமுதலோன் wrote:
மகா பிரபு wrote:மின் விசிறிகளில் உள்ள capasitor கள் தான் வேகமாக மெதுவாக ஓட உதவுகிறது. எனவே வேகமாக ஓடுவதால் மின்சாரம் அதிகமாக செலவாகாது.

மின்சாரத்தை  மற்றும் மின்விசிறியை பற்றியும் மகா பிரபு  அவர்கள் நன்கு அறிந்துள்ளார் போலும் .சரியான விடையில் பாதியை  சொல்லியுள்ளார் .....



மின்சார வாழ்த்துக்கள் 



விளக்கமான விடை :



மின்விசிறியின் வேகத்தை மாற்றுவதற்கு திருகு swithch களை பயன்படுத்துகிறோம் .இதன் உதவியுடன் விசிறிகளை இயக்கும் போது விசிறிக்கு தேவையான மின் தடையைதான் கூட்டி அல்லது குறைக்கிறோம்.மின் தடையை கூட்டினால் மின்விசிறியின்  வேகம் குறையும்.மின் தடையை குறைத்தால் விசிறியின் வேகம் கூடும்.இதனால் வேகமாக சுற்றும் போது குறைந்த மின்சாரமும் மெதுவாக சுற்றும்போது அதிக மின்சாரமும் செலவாகும் என்பதுதான் உண்மை .


குறிப்பு :

வேகத்தை கூட்டினாலும் குறைத்தாலும் அதிகமாக மின்சாரம் செலவாகாத  நவீன மின்விசிறிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது 


நன்றி தினத்தந்தி 

அடடா நிஜமாவா...இவ்ளோ நாளும் ரெகுலேட்டர் இல்லாம முழு வேகத்துல சுத்துதேகண்ணீர் வடி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by ஜேக் Mon Feb 03, 2014 9:01 pm

அடடா நிஜமாவா...இவ்ளோ நாளும் ரெகுலேட்டர் இல்லாம முழு வேகத்துல சுத்துதேகண்ணீர் வடி[/quote]


ரெகுலேட்டர் இல்லேன்னாக்க... வேகமாத்தானே சுத்தும் முழித்தல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by மகா பிரபு Mon Feb 03, 2014 9:13 pm

நான் தான் அறிவாளி நான் தான் அறிவாளி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by ஜேக் Mon Feb 03, 2014 9:16 pm

மகா பிரபு wrote:நான் தான் அறிவாளி நான் தான் அறிவாளி

ரெகுலேட்டர் இல்லாமலே... இப்பத்தான் எனக்கு தலைய சுத்துது போதை போதை போதை 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by முரளிராஜா Mon Feb 03, 2014 9:29 pm

ஜேக் wrote:
மகா பிரபு wrote:நான் தான் அறிவாளி நான் தான் அறிவாளி

ரெகுலேட்டர் இல்லாமலே... இப்பத்தான் எனக்கு தலைய சுத்துது போதை போதை போதை 
 நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by rammalar Mon Feb 03, 2014 10:45 pm

பயனுள்ள கேள்வி பதில்... சூப்பர் 
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by மகா பிரபு Tue Feb 04, 2014 7:18 am

ஜேக் wrote:
மகா பிரபு wrote:நான் தான் அறிவாளி நான் தான் அறிவாளி

ரெகுலேட்டர் இல்லாமலே... இப்பத்தான் எனக்கு தலைய சுத்துது போதை போதை போதை 
உங்களுக்கு பொறாமை. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ??? Empty Re: மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum