Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விவாதக்களம்..
Page 1 of 1 • Share
விவாதக்களம்..
7up குடித்தால்
இளம்பெண்களை எளிதாகக் கவர்ந்து
தன்னுடைய வண்டியில் அழைத்துச் செல்லலாம்..
AXE body spray ஐ
நம் உடலில் வீசிக்கொண்டால்
இளம்பெண்களெல்லாம்
நம் பின்னாலேயே ஓடிவருவார்கள்..!
சுத்த மானங்கெட்டத்தனமாக இருக்கிறது இதுபோன்ற விளம்பரங்கள்...
நம் பெண்கள் உண்மையிலேயே அத்தனைக் கேவலமானவர்களா..?
பெண்களைக் கேவலமாகச் சித்தரிக்கும் இதுபோன்ற விளம்பரங்களை,
அரசாங்கம் கண்டுகொள்ளாமல் அனுமதிப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்...?
இளம்பெண்களை எளிதாகக் கவர்ந்து
தன்னுடைய வண்டியில் அழைத்துச் செல்லலாம்..
AXE body spray ஐ
நம் உடலில் வீசிக்கொண்டால்
இளம்பெண்களெல்லாம்
நம் பின்னாலேயே ஓடிவருவார்கள்..!
சுத்த மானங்கெட்டத்தனமாக இருக்கிறது இதுபோன்ற விளம்பரங்கள்...
நம் பெண்கள் உண்மையிலேயே அத்தனைக் கேவலமானவர்களா..?
பெண்களைக் கேவலமாகச் சித்தரிக்கும் இதுபோன்ற விளம்பரங்களை,
அரசாங்கம் கண்டுகொள்ளாமல் அனுமதிப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்...?
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: விவாதக்களம்..
தம்பி இதைவிட கேவலமாக அமிர்தாஞ்சன் விளம்பரம் இருக்கு அதையும் பாத்துட்டு அப்பறம் சொல்லு
அரசாங்கத்திற்கு இதிலென்ன கவனம் இருக்க போகிறது இருக்கிற பிரச்சனையை சமாளிக்கவே அவங்களால முடியல
அரசாங்கத்திற்கு இதிலென்ன கவனம் இருக்க போகிறது இருக்கிற பிரச்சனையை சமாளிக்கவே அவங்களால முடியல
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: விவாதக்களம்..
Chellam wrote:தம்பி இதைவிட கேவலமாக அமிர்தாஞ்சன் விளம்பரம் இருக்கு அதையும் பாத்துட்டு அப்பறம் சொல்லு
அரசாங்கத்திற்கு இதிலென்ன கவனம் இருக்க போகிறது இருக்கிற பிரச்சனையை சமாளிக்கவே அவங்களால முடியல
:?: [You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: விவாதக்களம்..
தம்பி விளம்பரங்கள் மட்டுமல்ல படத்திலும் இதைவிட கேவலமாக சித்தரிப்பார்கள் அதையெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை தம்பி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: விவாதக்களம்..
Chellam wrote:தம்பி விளம்பரங்கள் மட்டுமல்ல படத்திலும் இதைவிட கேவலமாக சித்தரிப்பார்கள் அதையெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை தம்பி
புரிகிறது அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: விவாதக்களம்..
பொதுவாக ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக தொலைக்காட்சி பார்க்கிறார்கள்.. அதனால் பெண்களை கவர விதவிதமான ஸ்டைல்களில் பெண்களை களத்தில் இறக்குகிறார்கள். இது ஒரு வகையான ட்ரெண்ட்.
Re: விவாதக்களம்..
ஜெயம் wrote:பொதுவாக ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக தொலைக்காட்சி பார்க்கிறார்கள்.. அதனால் பெண்களை கவர விதவிதமான ஸ்டைல்களில் பெண்களை களத்தில் இறக்குகிறார்கள். இது ஒரு வகையான ட்ரெண்ட்.
நீங்க சொல்வது சரி தான் அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|