Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பித்தன் புலம்பல் -1
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
பித்தன் புலம்பல் -1
"தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்."
-முதலாவது கொயீற்று இரு அகவல் .(பட்டினத்தார்)
பட்டினத்தார் சொன்னால் அது ஆன்மிகம்.
அதையே வெளிநாட்டான் சொன்னால் அது பிக் பாங்(big bang ).
அட உண்மை அறியாத என் மனமே
ஆன்மீகமும் அறிவியல் தானே !

பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: பித்தன் புலம்பல் -1
அருமை அருமை பட்டினத்தார் பாடல் அருமை. நன்றி பித்தன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பித்தன் புலம்பல் -1
இதில் வேதனையான விசயம் என்ன்வென்றால் பட்டினத்தார் சொன்னால் நம் காதுகள் அதை கேட்க தயாராக இல்லை. ஆனால் பக்கத்து நாட்டுகாரன் சொன்னால் அதை ஆச்சரியத்துடன் வாய் பிளந்து கேட்க நாம் தயாராக இருக்கின்றோம்
ஆன்மீகமும் அறிவியல்தான் இதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.
இறந்தவர்களின் ஆத்மாக்களோடு பேசுவது பற்றி உங்கள் நிலைபாடு என்ன என நான் தெரிந்துகொள்ள ஆசைபடுகிறேன் பித்தன்
ஆன்மீகமும் அறிவியல்தான் இதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.
இறந்தவர்களின் ஆத்மாக்களோடு பேசுவது பற்றி உங்கள் நிலைபாடு என்ன என நான் தெரிந்துகொள்ள ஆசைபடுகிறேன் பித்தன்
Re: பித்தன் புலம்பல் -1
கூடவே வாழும் ,
இருக்கும் உறவுகளோடு
நன்றாக பேச விரும்பாத மனதுக்கு
இறந்த ஆன்மாக்களோடு
பேச துடிக்கும் ஆசை தோன்ற மூலம் என்ன?
பித்தன் கேட்கிறான்,
இந்த வினா உங்கள் மனதில்
வர காரணம் என்ன? அடுத்து என்ன நடக்க போகிறது என தெரிந்து கொள்ள துடிக்கும் ஆர்வமா?
இல்லை வேறு ஏதேனும் காரணமா?
இந்த உலகில் அடுத்த வினாடியின் ஆச்சர்யமே
சுவாரசியமானது.
முதலில் கேள்வியின் மூலம் தேடும் போதே பாதி விடை கிடைக்கும்.
மூலத்தை நீங்கள் சொல்ல முடிவை பித்தன் பிதற்ற தயார்.

பட்டினத்தார் பாடல் வரிகளுக்கு நன்றி.. நன்றி.
அறிவியல் இல்லாத ஆன்மிகம் மூடநம்பிக்கை..
அறிவியல் இல்லாத ஆன்மிகம் மூடநம்பிக்கை..
Re: பித்தன் புலம்பல் -1
உங்கள் கேள்வி நியாயமானதே.
எனக்கு இது போன்ற விசயங்களில் முற்றிலும் நம்பிக்கையில்லாமல்தான் இருந்துவந்தேன்.94 ம் வருடம் என் தாயை பறிகொடுத்த எனக்கு எனது நண்பன் மூலமாக சோட்டாணிகரை கோயிலில் ஆதி பிரசன்னம் பார்த்து அதன் மூலம் என் தாய் சொன்னதாக வந்த செய்திகள் எனக்கு பயங்கர ஆச்சர்யத்தை உண்டாக்கியது.
எனக்கும் என் தாய்க்கும் மட்டும் தெரிந்த விசயங்கள். எனக்கே தெரியாத விசயங்கள் அனைத்தும் அதில் இருந்தது. பணத்துக்காக பார்க்கபட்ட விசயமும் இல்லை இது. நான் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை.

அறிவியல் இல்லா ஆன்மிகம். ஆன்மீகமே இல்லை.ஜெயம் wrote:பட்டினத்தார் பாடல் வரிகளுக்கு நன்றி.. நன்றி.
அறிவியல் இல்லாத ஆன்மிகம் மூடநம்பிக்கை..
இந்திய கலாச்சாரத்தில் ஆன்மீகமே அறிவியலின் தோற்றுவாய்.
அறிவியலை கூட ஆன்மீக வழியில் கற்று உணர்ந்தனர்.
ஆனால் ஆன்மிகம் உணராத போது, வெறும் சடங்கு மட்டுமே எஞ்சுகிறது.
அதன் அர்த்தம் அனர்த்தப் படுகிறது. ஆகவே அது பொது பார்வையில் அது மூட நம்பிக்கை
என கூறப்படுகிறது.
காரணம் தவறு அவர்களிடம் இல்லை அவர்களுக்கு அதன் அர்த்தம் புரியவைப்பது நம் கடமையே
என சொல்கிறான் பித்தன்.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: பித்தன் புலம்பல் -1
ஒட்டு மொத்தமாக அப்படி சொல்லிவிட முடியாதே. என் பாட்டி என்னிடம் ரொம்ப பாசமா இருந்தாங்க, எனக்கும் பாட்டியை ரொம்ப பிடிக்கும். அப்படிப்பட்டவர்களின் ஆத்மாவோடு பேசுவது பற்றி உங்கள் நிலைபாடு என்ன?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பித்தன் புலம்பல் -1
பித்தன் உங்கள் பதிலை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பித்தன் புலம்பல் -1
மரணம் பற்றி பேசுவதென்பது கடலை பற்றி ஒரு குவளை நீரை வைத்து கொண்டு கடல் பார்க்காத ஒருவரிடம் சொல்வதை போலாகும்.
ஆகவே,
மேலும் நான் உங்களிடம் எதை நான் விளக்கினாலும் உங்கள் மனம் ஐம்புலன்கள் மூலம் நீங்கள் உணர்ந்ததை
வைத்து மட்டுமே அறிய முயலும்.
ஆனால் இது ஐம்புலன்கள் தாண்டி உணர வேண்டியது.
இது புரிந்து கொள்வது இல்லை, உணர்வது.
ஆகவே இது பற்றி நான் எங்கும் அதிகம் பிதற்றுவது இல்லை.
மேலும்,
உங்களுக்காக மட்டும்,
பித்தனிடம் நீங்கள் வெளிப்படுத்திய வினாவிற்கு,
ஆத்மாவோடு பேசுவது பற்றி உங்கள் நிலைபாடு என்ன?
முதலில்,
யோக விஞ்ஞானத்தின் படி,
எப்போது மெய் தாண்டி சென்று விட்டதோ,
ஆன்மாவிற்கு உறவோ, பால் வேறுபாடோ, மற்றும் அனைத்தும் கடந்தே போகிறது.
எப்போது ஒருவர் இறந்தாரோ அப்போதே அவர் உங்களின் பௌதீக உறவு தாண்டி சென்றுவிட்டார்.
மேலும்,
பேசும் வாய்ப்புள்ளதாக சித்தர்களும், ஞான குரு மார்களும் கூறியுள்ளனர்.
பித்தன் உணர்ந்தது இல்லை.
உணரததை உளறுவது முட்டாள்தனத்தின் உச்சம் என பித்தன் சொல்கிறான்.

தொடருங்கள் நண்பரே உங்கள் புலம்பலை மிக அருமை ..........., என்றும் என் ஆதரவு உங்களுக்கே.....
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|