Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அறிந்து கொள்வோம்
Page 1 of 1 • Share
அறிந்து கொள்வோம்
கிரிக்கெட்டில் 100 ரன்களை எட்டிப் பிடித்தால் செஞ்சுரி (சதம்) அடித்தார் என்று கூறுவதைப்போல "கேரம்' விளையாட்டிலும் "செஞ்சுரி' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதாவது கேரத்தில் சிவப்புக் காயைத் தொடர்ந்து 9 கருப்பு அல்லது வெள்ளைக்காய்களை வீழ்த்துவது செஞ்சுரி என்று அழைக்கப்படுகிறது.
வருடத்திற்கு 12 மாதங்கள் என்ற கணக்கில் நாட்களைப் பிரித்துள்ளோம். ஆனால், எதியோப்பியா நாட்டுக் காலண்டர்படி ஆண்டுக்கு 13 மாதங்கள் அதாவது மாதத்திற்கு 30 நாட்கள் வீதம் 12 மாதங்களும் மீதம் உள்ள 5 நாட்கள் 13-வது மாதமாகவும் பகுக்கப்பட்டுள்ளது.
"லீப்' வருடம் எனில் 13-வது மாதத்தில் 6 நாட்கள் வரும். இது தவிர ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 25-ஆம் நாள் உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், எதியோப்பியாவில் ஜனவரி 7-ஆம் நாள் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள்.
எப்போது வெடிக்கலாம் என்ற நிலையில் இன்று உலகில் உள்ள எரிமலைகளின் எண்ணிக்கை 500. இதில் மூன்றில் ஒரு பங்கு எரிமலைகள் பசிபிக் கடல் பகுதியில் இருக்கின்றன. இதனால் இப்பகுதி நெருப்பு வளையம் என்றழைக்கப்படுகிறது.
பல்லி போன்ற ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் தங்களது நாக்கினால் பூச்சிகளைச் சுண்டி இழுத்துப் பிடிக்கும். சிலசமயம் நாக்கில் ஊறும் திரவத்தால் தரையைத் தொட்டு இவை உணவைச் சேகரித்துக் கொள்ளும்.
நரிகளுக்குக் கூட்டமாக வாழும் இயல்பு கிடையாது. அவை தனியாகச் சுற்றி அலையும். கிடைக்கிற உணவைச் சாப்பிட்டு விட்டு அமைதியாய் இருக்கும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை "கேண்டிடேட்' என்கிறோம். ரோம் மொழியில் கேண்டிடேட் என்றால் வெண்மை என்று பொருள். முன்பு ரோமாபுரியில் தேர்தலில் நிற்பவர்கள் வெள்ளை அங்கி அணிந்து கொள்ள வேண்டும் என்ற முறை இருந்தது. இப்படி வெள்ளை அங்கியை அணிந்து வலம் வந்தவர்கள் கேண்டிடேட் என்று அழைக்கப்பட்டனர். பிறகு இந்தச் சொல் ஆங்கில மொழியில் இடம்பிடித்துப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
"கிரெடிட் கார்டு' என்ற சொல் மக்கள் மத்தியில் புகழ்பெற்றுவிட்டது. ரால்ப் பெல்லாமி என்ற எழுத்தாளர் "ஓர் பார்வை' என்ற நூலில் இந்தச் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார்.
-அ. கற்பூர பூபதி

Re: அறிந்து கொள்வோம்
அறிந்துக்கொண்டேன் அருமையான பகுதி.
பதிவுக்கு நன்றி தம்பி
பதிவுக்கு நன்றி தம்பி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» அறிந்து கொள்வோம்
» அறிந்து கொள்வோம்
» அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...
» ."அறிந்து வைத்துக் கொள்வோம்".
» அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்:-
» அறிந்து கொள்வோம்
» அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...
» ."அறிந்து வைத்துக் கொள்வோம்".
» அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்:-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|