Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெரிய மனிதர்களின் கடைசி வார்த்தைகள் ...
Page 1 of 1 • Share
பெரிய மனிதர்களின் கடைசி வார்த்தைகள் ...
* காந்தி இறக்கும்போது ' ஹே ராம் ! ' என்றார் .
* ஜூலியஸ் சீஸர் ' யூ டூ புரூட்டஸ் ? ' என்றார் .
* கலிகுலா ( ரோம் ராஜ்ஜியத்தின் கொடுங்கோலன் ) : தன்னைக் கத்தியால் குத்திய பாதுகாவலர்களிடம் சொன்னான் , " நான் இன்னும் இறக்கவில்லை ! "
* தாமஸ் ஆல்வா எடிசன் : " விளக்கை எரியவிடுங்கள் . என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும் ! "
* பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் : " இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்ய முடியாது ! "
* ஜுல்ஃபிகர் அலி புட்டோ ( பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ) : " இறைவா .....நான் ஒரு குற்றமும் செய்யாதவன் ! "
* டயானா : " கடவுளே ! என்ன நடந்தது எனக்கு ? "
* ஜொன் ஆஃப் ஆர்க் ( பிரெஞ்சுப் புரட்சியாளர் ) : தீயில் எரிந்துகொண்டு இருந்த சமயத்தில் சொன்னது . " ஜீஸஸ் ! "
* வால்டேர் : தூக்கு தண்டனைக்கு முன் ' சாத்தானை உன்னிடம் இருந்து துரத்திவிடு ' என்று சொன்ன பாதிரியாரிடம் , " எதிரிகளை உருவாக்கிக்கொள்வதர்கான நேரம் இது அல்ல ! "
* கிளியோபாட்ரா : பூ நாகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு , " ஆஹா... இதோ ... என் முடிவு இங்கே இருக்கிறது ! "
* பீத்தோவன் : " நண்பர்களே கை தட்டுங்கள்... இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது ! "
* ஆன் ( இங்கிலாந்து ராணி ) ; தன் உதவியாளரிடம் , " மக்களின் நன்மைக்காக கருவூலப் பணத்தை பயன்படுத்துங்கள் ! "
* மேரி க்யூரி : " என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள் ! "
* எழுத்தாளர் ஜேன் ஆஸ்டஸ் : ' வேறு எதுவும் வேண்டுமா ' என்று கேட்ட தங்கையிடம் , " இறப்பைத் தவிர எதுவும்
* வின்ஸ்டன் சர்ச்சில் : " எனக்கு எல்லாமே போர் அடிக்குது ! " இந்த வார்த்தைகளுக்குப் பின் கோமாவுக்குச் சென்று , ஒன்பது நாட்களுக்குப் பின் மரணத்தைத் தழுவினார் .
* பெருந்தலைவர் காமராஜர் : தன் உதவியாளரிடம் , " வைரவா ! விளக்கை அணைத்துவிடு ! "...
JESUS: 'எல்லாம் முடிந்தது.... பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்'
நன்றி: மூஞ்சிப்புத்தகம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பெரிய மனிதர்களின் கடைசி வார்த்தைகள் ...
-
டயானா கார் விபத்தில் பலத்த காயங்களுடன்
மயக்க நிலைக்கு தள்ளப்பட்டார்..மருத்துவ சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார்..!
-
இது 31-8-1997 ல் நடந்தது...
-
இதிலே அவர் கடைசி வார்த்தையாக
'' " கடவுளே ! என்ன நடந்தது எனக்கு ? " என்று சொன்னாராம்..!!!
-
மூஞ்சிப் புத்தகத்தில் எந்த பொய்யையும் நம்பும்படியாக
போடலாம்...தட்டிக் கேட்க நாதியில்லை என்பதே உண்மை
-
டயானா கார் விபத்தில் பலத்த காயங்களுடன்
மயக்க நிலைக்கு தள்ளப்பட்டார்..மருத்துவ சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார்..!
-
இது 31-8-1997 ல் நடந்தது...
-
இதிலே அவர் கடைசி வார்த்தையாக
'' " கடவுளே ! என்ன நடந்தது எனக்கு ? " என்று சொன்னாராம்..!!!
-
மூஞ்சிப் புத்தகத்தில் எந்த பொய்யையும் நம்பும்படியாக
போடலாம்...தட்டிக் கேட்க நாதியில்லை என்பதே உண்மை
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பெரிய மனிதர்களின் கடைசி வார்த்தைகள் ...
ராம் மலர் கேள்வி நியாயம்தானே?
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: பெரிய மனிதர்களின் கடைசி வார்த்தைகள் ...
நீங்கள் இருவரும் என்ன நியாய அநியாயத்தை இதில் கண்டு பிடித்திருக்கிறீர்கள் என்பதை சற்று விளக்கமாக சொன்னால் பதில் கொடுக்க வசதியாக இருக்கும்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பெரிய மனிதர்களின் கடைசி வார்த்தைகள் ...
ஜேக் தவறாக நினைக்க வேண்டாம்
முக நூலில் வரும் பல செய்திகள் எந்த முகாந்திரமும் இல்லாமல் பதியபடுகிறது என்ற நோக்கில் அவர்களது பதிலை எடுத்து கொள்ளவும்.
முக நூலில் வரும் பல செய்திகள் எந்த முகாந்திரமும் இல்லாமல் பதியபடுகிறது என்ற நோக்கில் அவர்களது பதிலை எடுத்து கொள்ளவும்.
Re: பெரிய மனிதர்களின் கடைசி வார்த்தைகள் ...
முரளிராஜா wrote:ஜேக் தவறாக நினைக்க வேண்டாம்
முக நூலில் வரும் பல செய்திகள் எந்த முகாந்திரமும் இல்லாமல் பதியபடுகிறது என்ற நோக்கில் அவர்களது பதிலை எடுத்து கொள்ளவும்.
எனக்கு மனதிற்கு பிடித்தது. எனவே, இதை சாதாரணமான ஒரு தகவல் என்ற வகையில் இதை வெளியிட்டேன். அவ்வளவுதான். தவறாக கருத ஒன்றுமில்லை. மீண்டும் அதில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டபோதுதான்... கேட்க வேண்டியதாகி விட்டது. வேறொன்றுமில்லை.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பெரிய மனிதர்களின் கடைசி வார்த்தைகள் ...
தீடிர் விபத்து நடந்தால் டயானா மட்டுமல்ல நாமும் கூட அடக்டவுளே ..! என்னாச்சு...!என்ன நடந்தது...! என அதிர்ச்சியடையத்தானே செய்வோம்.
அதனடிப்படையில் இத்தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கலாம்.
மரணத்தின் இறுதி நொடியில் உணர்ச்சி வசப்பட்டிருக்கும் சூழலில் இறுதி வார்த்தைகளை கவனிப்பது இயல்கூடிய காரியமா என்பதே ஆச்சரியம் தான்.
பகிர்ந்தமைக்கு நன்றி
அதனடிப்படையில் இத்தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கலாம்.
மரணத்தின் இறுதி நொடியில் உணர்ச்சி வசப்பட்டிருக்கும் சூழலில் இறுதி வார்த்தைகளை கவனிப்பது இயல்கூடிய காரியமா என்பதே ஆச்சரியம் தான்.
பகிர்ந்தமைக்கு நன்றி
hega- புதியவர்
- பதிவுகள் : 14
Similar topics
» கடைசி வார்த்தைகள்..
» பெரிய பெரிய ஆசைகள்
» ஒரு விலங்கானது எப்படி மனிதர்களின் தாயாக இருக்க முடியும்?
» சிரிப்பின் தன்மையும்,மனிதர்களின் பண்பும் :
» மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது?
» பெரிய பெரிய ஆசைகள்
» ஒரு விலங்கானது எப்படி மனிதர்களின் தாயாக இருக்க முடியும்?
» சிரிப்பின் தன்மையும்,மனிதர்களின் பண்பும் :
» மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum