தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மைசூர் ரசம்:-

View previous topic View next topic Go down

மைசூர் ரசம்:- Empty மைசூர் ரசம்:-

Post by முழுமுதலோன் Wed Jan 08, 2014 11:00 am


மைசூர் ரசம்:-



தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 1/4 கப்
தக்காளி – 1 அல்லது 2
புளி – எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு[ – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
கொத்துமல்லி இலை – சிறிது
தனியா – 2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4 முதல் 5 வரை
நெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:

துவரம் பருப்பைக் கழுவி, தேவையான தண்ணீரும், சிறிது மஞ்சள் தூளும் சேர்த்து குழைய வேக வைத்து, நன்றாக மசித்து விட்டு அதில் மேலும் சிறிது வென்னீரைச் சேர்த்து, நீர்க்க கரைத்து வைத்துக் கொள்ளவும்.




புளியை ஊற வைத்து, கரைத்து 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.




துவரம் பருப்பு,தனியா,மிளகு,காய்ந்த மிளகாய் ஒவ்வொன்றையும், தனித்தனியாக, ஒரு டீஸ்பூன் எண்ணையில் சிவக்க வறுத்தெடுத்து, ஆறவிட்டு, சிறிது தண்ணீரைச் சேர்த்து, சற்று கொரகொரப்ப்பாக அரைத்தெடுக்கவும்.




தக்காளியை பொடியாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் புளித்தண்ணீர், பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தக்காளி நன்றாக வெந்து, புளியின் பச்சை வாசனையும் போனவுடன், அரைத்து வைத்துள்ள விழுதினை சிறிது நீருடன் கலந்து ஊற்றவும். உப்பு சரி பார்த்து, கொத்து மல்லி இலையைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
பின்னர் அத்துடன் பருப்புத் தண்ணீரைச் சேர்த்து, மூடி வைத்து ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைத்து, அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை, நெய்யில் தாளித்துக் கொட்டவும்.

 — 


உணவே மருந்து -- 


மைசூர் ரசம்:- 1510391_453817344718443_1838875517_n


Last edited by முழுமுதலோன் on Wed Jan 08, 2014 6:41 pm; edited 2 times in total (Reason for editing : பதிவு முழுமை படுத்தப்பட்டுள்ளது)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மைசூர் ரசம்:- Empty Re: மைசூர் ரசம்:-

Post by ரானுஜா Wed Jan 08, 2014 3:23 pm

என்னண்ணா செய்முறை இல்லைபுன்முறுவல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மைசூர் ரசம்:- Empty Re: மைசூர் ரசம்:-

Post by முரளிராஜா Wed Jan 08, 2014 4:27 pm

ரானுஜா wrote:என்னண்ணா செய்முறை இல்லைபுன்முறுவல்
சுட்டிகாட்டியமைக்கு நன்றி அக்கா அண்ணாவுக்கு தனிமடல் செய்துள்ளேன் சரி செய்துவிடுவார்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மைசூர் ரசம்:- Empty Re: மைசூர் ரசம்:-

Post by ரானுஜா Wed Jan 08, 2014 5:15 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:என்னண்ணா செய்முறை இல்லைபுன்முறுவல்
சுட்டிகாட்டியமைக்கு நன்றி அக்கா அண்ணாவுக்கு தனிமடல் செய்துள்ளேன் சரி செய்துவிடுவார்

நீங்க சமையலில் புலியாமே சொல்லுங்க எப்படி செய்றதுனு?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மைசூர் ரசம்:- Empty Re: மைசூர் ரசம்:-

Post by முரளிராஜா Wed Jan 08, 2014 5:17 pm

முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மைசூர் ரசம்:- Empty Re: மைசூர் ரசம்:-

Post by ரானுஜா Wed Jan 08, 2014 5:22 pm

முரளிராஜா wrote:முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் 
ஹா ஹா ஏன் மறந்துட்டிங்களா....
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மைசூர் ரசம்:- Empty Re: மைசூர் ரசம்:-

Post by முரளிராஜா Wed Jan 08, 2014 5:23 pm

ஆமாம் , இன்னிக்கு சமைக்க மறந்துட்டேன்  பயந்து ஓடு பயந்து ஓடு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மைசூர் ரசம்:- Empty Re: மைசூர் ரசம்:-

Post by ரானுஜா Wed Jan 08, 2014 5:25 pm

முரளிராஜா wrote:ஆமாம் , இன்னிக்கு சமைக்க மறந்துட்டேன்  பயந்து ஓடு பயந்து ஓடு 

அதோட தர்ம அடியும் கிடைக்கும்னு சொல்லாம ஓடுறிங்க...
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மைசூர் ரசம்:- Empty Re: மைசூர் ரசம்:-

Post by முரளிராஜா Wed Jan 08, 2014 5:28 pm

பப்ளிக் பப்ளிக்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மைசூர் ரசம்:- Empty Re: மைசூர் ரசம்:-

Post by ரானுஜா Wed Jan 08, 2014 5:31 pm

முரளிராஜா wrote:பப்ளிக் பப்ளிக்

ம்ம்ம் சரி சரி...
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மைசூர் ரசம்:- Empty Re: மைசூர் ரசம்:-

Post by முழுமுதலோன் Wed Jan 08, 2014 6:57 pm

முரளிராஜா wrote:  ரானுஜா wrote:
என்னண்ணா செய்முறை இல்லைமைசூர் ரசம்:- Icon_smile
சுட்டிகாட்டியமைக்கு நன்றி அக்கா அண்ணாவுக்கு தனிமடல் செய்துள்ளேன் சரி செய்துவிடுவார்   

சகோதரிக்கு நன்றி பதிவு சரி செய்து விட்டேன் .....

இன்னைக்கு எங்க வீட்டிலும் மைசூர் ரசம்தான் . அந்த நேரம் பார்த்து ரசம் குடிக்க போயிட்டன்னு  நினைக்கறேன் ...  மைசூர் ரசம்:- Images?q=tbn:ANd9GcTY9fAU3NFEiDh7_UfGq_v1qKiLbKRtLrNn8R40c-kZ0z0YcfRiew
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மைசூர் ரசம்:- Empty Re: மைசூர் ரசம்:-

Post by முரளிராஜா Wed Jan 08, 2014 7:18 pm

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மைசூர் ரசம்:- Empty Re: மைசூர் ரசம்:-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum