Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திரைப்பட தந்திர காட்சிகள்..
Page 1 of 1 • Share
திரைப்பட தந்திர காட்சிகள்..
-
முன்பு திரைப்படங்களில் வரும் தந்திரக் காட்சிகளை
ரசித்தது போல, தற்போது வரும் தந்திரக் காட்சிகளை
ரசிக்க முடிகிறதா?
முன்பெல்லாம் எதுவெல்லாம் தந்திரக் காட்சிகள் என்று
முழுசாகப் புரிந்துகொண்டு ரசித்தோம்.
இப்போது, எது தந்திரக் காட்சி என்றே கண்டுபிடிக்க
முடியவில்லையே. உதாரணமாக, ‘டைட்டானிக்’ படத்தில்
அந்தக் காதல் ஜோடி கப்பலின் விளிம்பில் கைகளை
அகல விரித்து, அணைத்துக்கொண்டு நிற்பார்கள் அல்லவா?
அதில் அவர்கள் இருவர் மட்டுமே ரியல்.
ஸ்டுடியோவில் ஒரு ஸ்டூல் மீது அப்படி நிற்கவைத்து, பிறகு
(கப்பலிலிருந்து டால்பின் வரை) மற்ற அத்தனை
விஷயங்களையும் சேர்த்தார்கள்.
அத்தனையுமே கிராஃபிக்ஸ் தந்திரம்.
கண்டுபிடிக்க முடிந்ததா?! –
—————————–
–ஹாய் மதன் (ஆனந்த விகடன்)
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: திரைப்பட தந்திர காட்சிகள்..
இப்போது வரும் அனைத்து படங்களிலும் வரும் வீரசாகசங்கள் அனைத்தும் கிராஃபிக்ஸ்தான்.
அன்றைய காலகட்டங்களில் நடித்த பழங்கால நடிகர்கள் டூப் போடாமல் கட்டிப்பிடித்து சண்டையிட்டனர். இன்று அது குறைவு. அதேசமயம்... நம்ப இயலாத அளவிற்கு நீளம், உயரம் தாண்டி எகிற டைவ் அடித்து குதித்து வருவதைப் பார்த்தால் ... பேசாமல் ஒலிப்பிக் போட்டிக்கு இவர்களை அனுப்பி வைத்தால் அனைத்து பதக்கங்களையும் அள்ளிக் கொண்டு வந்து விடுவார்கள் போல தெரிகிறது...
அன்றைய காலகட்டங்களில் நடித்த பழங்கால நடிகர்கள் டூப் போடாமல் கட்டிப்பிடித்து சண்டையிட்டனர். இன்று அது குறைவு. அதேசமயம்... நம்ப இயலாத அளவிற்கு நீளம், உயரம் தாண்டி எகிற டைவ் அடித்து குதித்து வருவதைப் பார்த்தால் ... பேசாமல் ஒலிப்பிக் போட்டிக்கு இவர்களை அனுப்பி வைத்தால் அனைத்து பதக்கங்களையும் அள்ளிக் கொண்டு வந்து விடுவார்கள் போல தெரிகிறது...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
» கி & கா – திரைப்பட விமரிசனம்
» இந்திய திரைப்பட விழா
» கின்னசில் "திரைப்பட நகரம்'
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
» கி & கா – திரைப்பட விமரிசனம்
» இந்திய திரைப்பட விழா
» கின்னசில் "திரைப்பட நகரம்'
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|