தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம்

View previous topic View next topic Go down

சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம் Empty சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம்

Post by ஜேக் Tue Sep 25, 2012 9:29 am

'தேன் காய்' என்ற ஒரு காய் உள்ளது. அது புங்கன் மர விதை போன்ற தோற்றத்தில் இருக்கும். கிராமங்களில் இது ஒருவேளை கிடைக்கலாம். அந்த தேன் காய் - யை எடுத்து, அதை மெதுவாக உடைத்து, உள்ளே இருக்கும் வெள்ளை நிற மெலிதான விதையை எடுத்து தினமும் காலை ஒன்று வீதம் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். முழுமையான பயன் உண்டு. பத்தியம் கிடையாது. பக்கவிளைவுகளும் கிடையாது.

வெறும் வயிற்றில் சாப்பிட்டு விட்டு, அரைமணி நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும்.

ஒரு பாக்கெட்டில் 50 காய்கள் இருக்கும். விலை ரூ.100 .

நாள்பட்ட காயங்கள் ஆற... தேன் காயின் இலைகளை அரைத்து பற்று போட - சீக்கிரம் குணமாகும்.

தேன் காய் மூலிகை மருந்து கடைகளில், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஒருவேளை இது கிடைக்கப் பெறாதவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

கே.நாகராஜ், மூலிகை கடை, அழகர் கோவில் (போஸ்ட்) மதுரை - 625301 . செல்: 9965805751 , 9787817573 .

(நாக்கில் படாமல் விதையை விழுங்க வேண்டும். பட்டால் பயங்கர கசப்பாக இருக்கும்)

[You must be registered and logged in to see this image.]


Last edited by ஜேக் on Wed Sep 26, 2012 7:17 am; edited 2 times in total
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம் Empty Re: சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம்

Post by முரளிராஜா Tue Sep 25, 2012 9:46 am

பயனுள்ள மருத்துவ குறிப்பு
அறியதந்தமைக்கு நன்றி ஜேக்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம் Empty Re: சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம்

Post by மகா பிரபு Tue Sep 25, 2012 10:06 am

பகிர்வுக்கு நன்றி ஜேக்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம் Empty Re: சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம்

Post by பூ.சசிகுமார் Tue Sep 25, 2012 1:06 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம் Empty Re: சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம்

Post by செந்தில் Tue Sep 25, 2012 8:59 pm

அறிய தகவலுக்கு நன்றி நண்பரே
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம் Empty Re: சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம்

Post by ஸ்ரீராம் Tue Sep 25, 2012 9:05 pm

பகிர்வுக்கு நன்றி ஜேக்... முடிந்தால் அதற்க்கான படத்தை பதிவிடவும்... என் அப்பாவுக்கு கொடுத்துப் பார்க்கலாம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம் Empty Re: சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம்

Post by ஜேக் Wed Sep 26, 2012 7:15 am

[You must be registered and logged in to see this image.]

தேன்காயும் (நடுவில் வெள்ளையாகஇருப்பது) விதையும்

[You must be registered and logged in to see this image.]

தேன்காய்

[You must be registered and logged in to see this image.]

தேன்காய் விதை மட்டும் தனியாக (உடைத்து பிரித்தெடுக்கப்பட்ட நிலையில்)

[You must be registered and logged in to see this image.]
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம் Empty Re: சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம்

Post by சிவா Wed Sep 26, 2012 9:06 am

பயனுள்ள தகவல் அறியதந்தமைக்கு நன்றி நண்பா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம் Empty Re: சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம்

Post by vmani44 Fri Feb 28, 2014 9:39 pm

Hello ”ஜேக்”

பயனுள்ள மருத்துவ குறிப்பு அறியதந்தமைக்கு நன்றி.
48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடால் சர்க்கரை நோய் முழுமையாக குணமாகுமா?.
இதை யாராவது உறுதி செய்து உள்ளார்களா?.

நான் தேன்காய் உபயோக செய்ய ஆரம்பித்து 20 நாட்கள் முடிந்து விட்டது என்னோட சர்க்கரை அளவு சரியாக உள்ளது,
ஆனால் 48 நாட்களுக்கு பிறகு முழுவதும் குணமாகுமா என்பது தெரியவில்லை.

யாராவது உபயோகித்து பயன் அடைந்து இருந்தால் தயவுசெய்து எனக்கு பகிறவும்.

நன்றி

மணிவேல்
vmani44
vmani44
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 1

Back to top Go down

சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம் Empty Re: சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம்

Post by முரளிராஜா Fri Feb 28, 2014 9:44 pm

வணக்கம் மணி
தாங்கள் அமர்க்களத்தில் இணைந்தமைக்கு மகிழ்ச்சி
இதனால் பலன் அடைந்தவர்கள் தங்களுக்கு பதில் அளிப்பார்கள்

சர்க்கரைநோய் சம்பந்தமான மேலும் பல தகவல்களுக்கு
இந்த சுட்டியை சொடுக்குங்கள்



[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம் Empty Re: சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம்

Post by ஜேக் Sat Mar 01, 2014 9:02 am

தெரிந்தவர் ஒருவருக்கு சர்க்கரை வியாதி முழுவதும் சுகமாகி விட்டது என கூறினார். காலில் ஏற்பட்ட பலநாள் ஆறாத காயம் அதன் இலைகளை அரைத்து பற்று போட்டபோது முழுவதும் குணமடைந்ததுவிட்டது என கூறியுள்ளார்.

இன்னொரு கிராமத்த நண்பர் ஒரவர் இதை பயன்படுத்தி ஒரு பலனும் இல்லையென்று சொல்லியுள்ளார்.

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால்...

சுகம் கிடைப்பதும், கிடைக்காமல் போவதும் ஒவ்வொருவருடைய உடல் நிலையை பொறுத்தது .

தேன் காயினால் சுகம் உண்டாகும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. தெரிந்த நண்பர் ஒருவர் எனக்கு கூறினார். சரி... நமக்கு தெரிந்ததை பலருக்கு அறியசெய்வோம் என பதிவிட்டேன். 

பயன் பெறுகிறவர் பெற வாழ்த்துக்கள். பலனில்லாதவர்கள் இதை நம்பியிராமல் வழக்கம்போல செய்து வரும் மருத்துவமுறைகளை செய்யுங்கள்.

குறிப்பாக.... தினமும் நடைபயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு, நல்ல மனநிலை - இவை போதுமானது. இவை தவிர மருத்துவ ஆலோசனையின்படி மாத்திரைகள் தவறாமல் உடகொள்ளுங்கள். நன்றி.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம் Empty Re: சர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum