Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆண்களுக்கு பிடிக்காத பெண்களுக்கு பிடித்த விஷயங்கள்!!!
Page 1 of 1 • Share
ஆண்களுக்கு பிடிக்காத பெண்களுக்கு பிடித்த விஷயங்கள்!!!
* சீரியல் பார்ப்பது: ஆண்களுக்கு எப்போதும் அதிகம் தொலைக்காட்சி பார்க்கவே பிடிக்காது. அவ்வாறு அவர்கள் பார்த்தால், கிரிக்கெட், செய்திகள் அல்லது ஏதாவது விளையாட்டைத் தான் பார்ப்பார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் பெண்களும் சரி, வேலைக்கு செல்லும் பெண்களும் சரி சீரியல் தான். எந்த நேரமும் சீரியலையே பார்ப்பார்கள். சமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதை மறப்பார்களே தவிர, சீரியல் நேரத்தை மறக்காமல் நினைவில் வைத்து அதைப் பார்ப்பார்கள். இதைப் பார்க்கும் போது ஆண்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இருக்காது.
* ரொமான்டிக் நாவல் படிப்பது: பெண்கள் பொதுவாக அதிகமான அளவு ரொமான்ஸ் குணம் உள்ளவர்கள். அதனால் தான் அவர்கள், ஏதேனும் ரொமான்டிக் நாவல் படிப்பது, அவற்றை தன் காதல் வாழ்க்கையோடு ஒப்பிட்டு, வருத்தப்படுவது என்பதை பெண்கள் விரும்புவார்கள். ஆனால் ஆண்களுக்கு இந்த மாதிரியான புத்தங்கள் அனைத்தும் போர் தான். இதனால் கூட திருமணமானவர்களுக்கும் சரி, காதலர்களுக்கும் சரி அதிக மோதல்கள் ஏற்படும். ஏனெனில் பெண்கள் மிகவும் உணர்ச்சிவயப்பட்டவர்கள். அதனால் தான் அவர்கள் அத்தகைய புத்தகத்தை படிக்கின்றனர்.
* சரியான நேரத்தில் எழுந்திருப்பது: பெரும்பாலான பெண்களுக்கு சரியான நேரத்தை கடைபிடிப்பது என்பது மிகவும் பிடிக்கும். அதனால் தான், படுக்கும் போது கூட அலாரம் வைத்துவிட்டு, காலையில் எழுந்து வேலை செய்வார்கள். ஆனால் ஆண்களுக்கு அலாரம் என்றால் பிடிக்கவே பிடிக்காது. மேலும் ஆண்கள் எப்போதும் எதிலும் லேட் தான். ஆனால் பெண்கள் அனைத்திலும் சரியாக இருக்க வேண்டும் என்று இருப்பார்கள்.
* ஊர் கதை மற்றும் கிசுகிசு பேசுவது: பெண்களிடம் இருக்கும் பழக்கங்களில் மாற்ற முடியாத விஷயம் என்றால் அது ஊர் கதை பேசுவது தான். ஆண்களுக்கும் பிடிக்கும். ஆனால் அவர்களுக்கு ஒரு பெண்ணை பிடித்துவிட்டால், மட்டும் தான் பேசுவார்கள். சொல்லப்போனால் விஷயம் இல்லாமல் ஆண்கள் பேச மாட்டார்கள். ஆனால் பெண்கள் விஷயம் இல்லையென்றால் கூட, என்ன தான் பேசுவார்களோ தெரியாது, ஆனால் பேசிக் கொண்டே இருப்பார்கள். இதை பார்த்தால், ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.
* நண்பர்களுடன் இரவில் வெளியே செல்லுதல்: ஆண்களுக்கு தன் காதலியோடு மட்டுமே எப்போதும் வெளியே செல்ல வேண்டும் என்று தோன்றும். அதுவே பிடிக்கும். ஆனால் பெண்களுக்கு தன் தோழிகளுடன் இரவில் வெளியே செல்வது என்பது பிடிக்கும். இந்த ஒரு விஷயத்தால் தான் நிறைய உறவுகள் முறிகின்றன. மேலும் ஆண்களுக்கு தன் காதலியுடன் தான் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் பெண்களுக்கு தன் நண்பர்களுடனேயே அதிக நேரத்தை செலவழிக்க விரும்புவர். இதனால் காதலிப்பவர்களுக்கிடையே தேவையில்லாத சந்தேகம், துரோகம் என்று அனைத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன. இதுவும் பெண்களுக்கு பிடித்த ஆண்களுக்கு பிடிக்காத விஷயங்களுள் ஒன்று.
* குழந்தைகள் பிடிக்கும்: பெண்கள் எப்போதும் ஒரு நாள் தாய் ஆவார்கள் தான். அதன் ஒரு செயல் தான், எங்கு குழந்தைகளைப் பார்த்தாலும், உடனே அந்த குழந்தையின் அருகில் சென்று, ஒரு முத்தம் கொடுத்துவிட்டு வருவார்கள். அதற்காக ஆண்களுக்கு குழந்தைகளை பிடிக்காது என்பதில்லை. அவர்களுக்கும் பிடிக்கும், ஆனால் அவ்வாறு வெளிப்படுத்துவதை விரும்பமாட்டார்கள்.
மேற்கூறியவையே, ஆண்களுக்கு பிடிக்காததும், பெண்களுக்கு பிடித்ததும் ஆகும். என்ன நண்பர்களே! சரியா?

Re: ஆண்களுக்கு பிடிக்காத பெண்களுக்கு பிடித்த விஷயங்கள்!!!
பகிர்வுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஆண்களுக்கு பிடிக்காத பெண்களுக்கு பிடித்த விஷயங்கள்!!!
ஏன் இந்த சந்தோசம்செந்தில் wrote: பகிர்வுக்கு நன்றி
Re: ஆண்களுக்கு பிடிக்காத பெண்களுக்கு பிடித்த விஷயங்கள்!!!
சூர்யா wrote:
மேற்கூறியவையே, ஆண்களுக்கு பிடிக்காததும், பெண்களுக்கு பிடித்ததும் ஆகும். என்ன நண்பர்களே! சரியா?
அருமையான பகிர்வு...சூர்யா,,
(அப்படியே....நம்ம ஊரில் எந்தெந்தப் பொண்ணுங்களுக்கு "என்னை" ரொம்ப பிடிக்கும்னு ,அதையும் கொஞ்சம் ஆராய்ந்து சொன்னீனா....எனக்குக் கொஞ்சம் ஈஸீயா இருக்கும் மாப்ளே..... )
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: ஆண்களுக்கு பிடிக்காத பெண்களுக்கு பிடித்த விஷயங்கள்!!!
இம்சை அரசன் wrote:
அப்படியே....நம்ம ஊரில் எந்தெந்தப் பொண்ணுங்களுக்கு "என்னை" ரொம்ப பிடிக்கும்னு ,அதையும் கொஞ்சம் ஆராய்ந்து சொன்னீனா....எனக்குக் கொஞ்சம் ஈஸீயா இருக்கும் மாப்ளே..... )
ஏன் உனக்கு ஆராய தெரியாதா?
Re: ஆண்களுக்கு பிடிக்காத பெண்களுக்கு பிடித்த விஷயங்கள்!!!
பச்சப்புள்ளடா....நானு....
ஸோ நீதான் அதெல்லம் சொல்லனும்...
ஸோ நீதான் அதெல்லம் சொல்லனும்...
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: ஆண்களுக்கு பிடிக்காத பெண்களுக்கு பிடித்த விஷயங்கள்!!!
உனக்கு எத்தனை பச்சை புள்ளை இருக்குனு எனக்குதானே தெரியும்இம்சை அரசன் wrote:பச்சப்புள்ளடா....நானு....
ஸோ நீதான் அதெல்லம் சொல்லனும்...
Re: ஆண்களுக்கு பிடிக்காத பெண்களுக்கு பிடித்த விஷயங்கள்!!!
போதும்.........!!!!!!!..இத்தோட நிப்பாட்டிப்போம்.....
என்னா ஒரு வில்லத்தனம்.............!!!!!
என்னா ஒரு வில்லத்தனம்.............!!!!!
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: ஆண்களுக்கு பிடிக்காத பெண்களுக்கு பிடித்த விஷயங்கள்!!!
கவலை படாத அந்த விசயத்தை யார் கேட்டாலும் நான் சொல்ல மாட்டேன்இம்சை அரசன் wrote:போதும்.........!!!!!!!..இத்தோட நிப்பாட்டிப்போம்.....
என்னா ஒரு வில்லத்தனம்.............!!!!!
Re: ஆண்களுக்கு பிடிக்காத பெண்களுக்கு பிடித்த விஷயங்கள்!!!
ஆஹா.......என்னடா பொழுதுப்போயி ஒன்னும் நடக்கலையேன்னு நெனச்சேன்..........................நடத்திட்டானுங்க.......!!!!!! ஸஸஸப்ப்பாபாபா.....
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: ஆண்களுக்கு பிடிக்காத பெண்களுக்கு பிடித்த விஷயங்கள்!!!
அப்பவும் பாப்பானுதான் உனக்கு வாயில வருதுஇம்சை அரசன் wrote:ஆஹா.......என்னடா பொழுதுப்போயி ஒன்னும் நடக்கலையேன்னு நெனச்சேன்..........................நடத்திட்டானுங்க.......!!!!!! ஸஸஸப்ப்பாபாபா.....
Similar topics
» ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...
» ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்க
» மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!
» மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள் !!
» பெண்களுக்கு பிடிக்காத குணங்கள்..!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|