Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கீரை புளிக்கூட்டு
Page 1 of 1 • Share
கீரை புளிக்கூட்டு
கீரை புளிக்கூட்டு செய்வது எப்படி...???
தேவையான பொருட்கள் :
கீரை-ஒரு கட்டு
புளி- எலுமிச்சையளவு
தேங்காய்-கால் முடி
உளுத்தம் பருப்பு-இரண்டு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்-நான்கு
சீரகம்-அரைத் தேக்கரண்டி
வேகவைத்த துவரம் பருப்பு- கால் கோப்பை
வேகவைத்த கடலைப் பருப்பு-கால் கோப்பை
கடுகு-ஒரு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய்-இரண்டு
கறிவேப்பிலை-ஒரு கொத்து
பெருங்காயம்-ஒரு சிட்டிகை
உப்பு-தேவைகேற்ப
எண்ணெய்-ஒரு குழிக கரண்டி
செய்முறை :
கீரையை சுத்தம் செய்து பொடியாக நறூக்கவும்
பின்பு காய்ந்தமிளகாய்,உளுந்து,சீரகம் ஆகியவற்றை வறுத்து அதனுடன் தேங்காயை வைத்து அரைத்து வைக்கவும்.
புளியை கரைத்து அதில் நறூக்கிய கீரை,மஞ்சத்தூள்,உப்பு ஆகியவற்றைப் போட்டு வேக விடவும்
கீரை வெந்ததும் அரைத்த விழுதைப் போட்டு கொதிக்கவிடவும்
பின்பு வெந்த பருப்புகளைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கடுகு பெருங்காயம் தாளித்து கொட்டவும்.
குறிப்பு :
எத்தனை நபர்கள் : 5
சமைக்க எடுத்துகொள்ளும் நேரம் : 00 hrs 30 mins
https://www.facebook.com/pages/சமையல்-குறிப்பு/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum