Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஷாப்பிங் அடிமைகளாகும் இளம் பெண்கள்
Page 1 of 1 • Share
ஷாப்பிங் அடிமைகளாகும் இளம் பெண்கள்
ஷாப்பிங் செய்வது ஒரு கலை. முறையாக ஷாப்பிங் செய்யத் தெரிந்தவர்கள், வாழ்க்கையை எதிர்கொள்ள நன்றாக பக்குவப்பட்டவர்களாகி விடுவார்கள். ஒரு பொருளை வாங்குகிறோம். பணத்தை கொடுக்கிறோம். ஆனால் ஆழமாக அதை ஆராய்ந்து பார்த்தால், ஐம்பதுக்கு மேற்பட்ட கேள்விகளுக்கு நம் மனது விடைகண்ட பிறகுதான் ஒரு பொருளை வாங்குவோம்.
எந்த பொருளை வாங்கவேண்டும்? எவ்வளவு வாங்க வேண்டும்? எப்படி பேரம் பேச வேண்டும்? என்பது போன்ற ஏராளமான ‘ஐடியா’க்கள் ஒவ்வொரு முறை ஷாப்பிங் செய்யும்போதும் கிடைக்கிறது.. இப்படி ஏராளமான சாதக அம்சங்கள் இருப்பதால் ஷாப்பிங் என்பது நல்லது தான்.
ஆனால் ‘ஏன் வாங்குகிறோம்?’ என்ற கேள்விக்கு விடை தெரியாமல், வாங்கிக் குவித்துக் கொண்டே இருந்தால் அந்த செயலை செய்பவர்களை ‘ஷாப்பிங் அடிமைகள்’ என்று அழைக்கத் தொடங்குவோம். ஒரு கேக்கை சாப்பிடும்போது, ‘இன்னொரு கேக் சாப்பிடலாம்' என்று நினைப்பது இயல்பு.
ஆனால் ஒரு பிரிஜ் வாங்கி விட்டு, அடுத்த சில வாரங்களிலே இன்னொரு பிரிஜ் வாங்குவது இயல்பானது அல்ல. பொருட்களை வாங்கி குவித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஒருவர் மனது கூறிக் கொண்டே இருந்தால் ‘கம்பல்சிவ் பையிங்’ என்று அந்த செயலை இந்த மனோநிலையை கொண்டவர்கள் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்து விட்டால், அதை வாங்கும் வரை சதா அதுபற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.
வாங்கி முடித்தும், திருப்தி வராது. அடுத்த பொருளை வாங்குவது அவர்களது குறிக்கோளாகி விடும். அதற்காக இருக்கிற பணத்தை எல்லாம் இறைத்து விட்ட பின்பு, முடிந்த அளவு கடனும் வாங்கி விட்டு தடுமாறுவார்கள். அப்போது, ‘தேவையில்லாமல் பொருட்களை வாங்கி குவித்து விட்டோமே’ என்ற குற்ற உணர்வு ஏற்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.
எப்போதும் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர என்ன காரணம்?
பொதுவாக தன்னம்பிக்கை குறைந்தவர்கள், எதற்கும் பதற்றம் அடைபவர்கள், மனஅழுத்தம் கொண்டவர்கள், பெற்றோரின் அனுசரணையும் - வழிகாட்டுதலும் கிடைக்காதவர்கள் ஷாப்பிங் அடிமையாகி விடும் வாய்ப்பு அதிகம். இனி மேல் ஷாப்பிங் செய்ய மால்களுக்கு செல்வதற்கு பதிலாக, புத்தக கடைகளுக்கு செல்லுங்கள்.
தன்னம்பிக்கை நிறைந்த புத்தகங்களை வாங்குங்கள். படியுங்கள்! நீங்கள் வீட்டிற்கு சென்றதும் நீ வாங்கியிருக்கும் பொருட்களை பட்டியலிடுங்கள். அதன் பயன்களையும் குறிப்பிடுங்கள். அதற்காக செலவிட்ட பணத்தையும் கணக்கிட்டு பாருங்கள். உங்களுக்கே அந்த பொருட்கள் தேவையற்றது என்று தெரியும். இனி பொருட்களை வாங்கும் முன்பு ‘எதற்காக வாங்குகிறோம்?’ என்ற கேள்விக்கு விடை தேடிவிட்டு வாங்குங்கள்.

நன்றி மாலை மலர்
Re: ஷாப்பிங் அடிமைகளாகும் இளம் பெண்கள்
பதிவுக்கு நன்றி முரளி..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: ஷாப்பிங் அடிமைகளாகும் இளம் பெண்கள்
காசு இல்லாட்டா பொருள் வாங்கத்தோணுமா?(
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» இளம் பெண்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க அழகாகவும் ஜொலிக்க
» சீனாவில் இப்படியொரு கொடூரம் (பெண்கள் மற்றும் கர்ப்பினிப் பெண்கள் பார்க்காதீர்கள்)
» ஆன்லைன் ஷாப்பிங்
» உற்சாகமாய் ஷாப்பிங் செல்ல இதோ சில டிப்ஸ்.
» ஷாப்பிங் மால்கள் சிறு நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனவா?
» சீனாவில் இப்படியொரு கொடூரம் (பெண்கள் மற்றும் கர்ப்பினிப் பெண்கள் பார்க்காதீர்கள்)
» ஆன்லைன் ஷாப்பிங்
» உற்சாகமாய் ஷாப்பிங் செல்ல இதோ சில டிப்ஸ்.
» ஷாப்பிங் மால்கள் சிறு நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனவா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|