தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெண்களுக்கு செல்போன் அவசியமா?

View previous topic View next topic Go down

பெண்களுக்கு செல்போன் அவசியமா? Empty பெண்களுக்கு செல்போன் அவசியமா?

Post by முரளிராஜா Tue Apr 01, 2014 9:04 am

பெண்களுக்கு செல்போன் அவசியமா? 1ad70186-6d31-4efc-a23d-751161e0d531_S_secvpf

இன்றைக்கு செல்போன் இல்லாத இளம்பெண்களே இல்லை என்று சொல்லலாம். எங்கே போனாலும் அங்கே, பெண்கள் காதில் செல்போனை வைத்து பேசிக்கொண்டிருப்பார்கள். அது முக்கியமானதாகவும் இருக்கலாம்... முக்கியமில்லாத விஷயமாகவும் இருக்கலாம். 


விதவிதமான கலரில்... நவீன டெக்னாலஜியுடன் கூடிய செல்போன்கள்தான் டீன் ஏஜ் பெண்களின் பேவரைட்! பெண்கள் இருக்குமிடத்தில் எல்லாம் செல்போன் கண்டிப்பாக இருக்கும்! தனியாக இருக்கும் பெண்களுக்கு செல்போன் ஒரு இணைபிரியா தோழனாகவும், தோழியாகவும் நட்புறவாடுது என்பதே உண்மை! 


செல்போன் வைத்திருந்து பழகியவர்கள், ஒரு நாள் செல்போன் இல்லாவிட்டாலும் ஏதோ வலது கையே இல்லாதது போல் ரொம்ப வருத்தப்படுவார்கள். அதேபோல், பெற்றோர் எங்கேயாவது வெளியில் செல்லும்போது தங்கள் குழந்தைகள், பெண் பிள்ளைகளை வீட்டில் இருக்க வைக்கும் சூழ்நிலையில் செல்போனை கையில் கொடுத்துவிட்டு வந்தால் எந்த நேரத்திலும் பேசலாம் என்ற பாதுகாப்பு உணர்வில் இருக்கின்றனர்.


பெண்களுக்கு தேவை என்றால் செல்போன் வாங்கிக் கொடுப்பதில் தப்பில்லை. ஆனால் அதன்மூலம் ஆபத்துக்களும், பிரச்சினைகளும் இருக்கின்றன என்பதை அவர்களுக்கு உணர்த்துவது நல்லது. தேவையில்லாமல் மிஸ்டு கால் வந்தால் அதை எப்படி தவிர்ப்பது... 


யாராவது தப்பாக பேசினால் எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து அவர்களுக்கு தெளிவாக தெரியவைப்பது மிகவும் நல்லது. பெண்களுக்கு கேமரா செல்போன் தேவையேயில்லை! ஏனென்றால் அது பலவித சிக்கல்களை ஏற்படுத்தும். 


உதாரணமாக... கேமரா செல்போன் வைத்திருக்கும் ஒரு இளம்பெண் தோழிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் மகளுக்கே தெரியாமல், அவளுடைய தோழி செல்போனில் யாரையாவது படம் பிடிக்கலாம். இதனால் உங்கள் மகளுக்கு ஏதாவது பிரச்சினைகள் தோன்றலாம். 


அல்லது கேமரா செல்போனை பயன்படுத்துவதால் அடுத்தவர்கள் அடிக்கடி அதைக் கேட்டு அன்புத் தொல்லை கொடுக்கலாம். அதனால் கேமரா செல்போனை தவிர்ப்பது சாலச் சிறந்தது. அதேபோல், செல்போனில் அடிக்கடி ஏற்படும் சிக்கல் என்றால் அது மிஸ்டு கால். எங்கே... எப்போது... 


யார் மிஸ்டு கால் பண்ணினாலும் உஷாராக இருக்குமாறு உங்கள் வீட்டுப் பெண்களிடம் சொல்லி வையுங்கள். உங்களுடைய செல்ல மகள், செல்போனை அடிக்கடி யூஸ் பண்ணும்போது... யாரிடம் பேசுகிறாள்... என்ன பேசுகிறாள் என்பதை கவனியுங்கள்... அது தவறாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அறிவுரை கூறி கண்டிப்பது நல்லது. 


ஆனால் எக்காரணம் கொண்டும் செல்போனை பயன்படுத்துவதை நிறுத்தி விடாதீர்கள். ஏனென்றால் இந்த சின்ன விஷயம் அவளுடைய மனதையே பாதித்துவிடும். உங்கள் மகள் நடுராத்திரியில் செல்போனில் பேசும் போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து அவளை கண்காணியுங்கள். 


செல்போனுக்கு எப்போதும் ப்ரீபெய்டு கார்டுகளை பயன்படுத்த செய்யுங்கள். குறிப்பாக அதற்குரிய பணத்தை அவளிடமே கொடுத்து கட்டச் சொல்லுங்கள். அப்போதுதான் பணத்தின் அருமை அவளுக்குத் தெரியும். தற்போது யாரை சந்தித்தாலும்... 


உங்களுடைய செல்போன் நம்பர் என்ன? என்று கேட்கும் பழக்கம் உள்ளது. இந்த பழக்கத்தில் யார் கேட்டாலும்... கேட்பவரின் குணநலன், பண்பு தெரிந்து நம்பரை சொல்லுமாறு உங்களுடைய மகளுக்கு அறிவுறுத்துங்கள்.


நன்றி மாலை மலர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பெண்களுக்கு செல்போன் அவசியமா? Empty Re: பெண்களுக்கு செல்போன் அவசியமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 01, 2014 11:30 am

பெண்களுக்கு மட்டுமல்ல படிக்கும் வயதில் ஆண்களுக்கும் செல்போன் எமன்தான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்களுக்கு செல்போன் அவசியமா? Empty Re: பெண்களுக்கு செல்போன் அவசியமா?

Post by செந்தில் Tue Apr 01, 2014 12:22 pm

கைதட்டல் அவசியமான பகிர்வு  கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பெண்களுக்கு செல்போன் அவசியமா? Empty Re: பெண்களுக்கு செல்போன் அவசியமா?

Post by sreemuky Tue Apr 01, 2014 12:33 pm

அபாயங்களை எடுத்து சொல்லுங்கள். இன்றைய இளைஞர்கள் மற்றும் யுவதிகள் புரிந்து கொள்வார்கள். சில ஜென்மங்கள் வம்படி பேசினால், நாலு கொடுத்து திருத்துங்கள்.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

பெண்களுக்கு செல்போன் அவசியமா? Empty Re: பெண்களுக்கு செல்போன் அவசியமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 01, 2014 4:57 pm

தினமலரில் படித்தது நினைவுக்கு வருகிறது

சின்ன வயசில் செல்லம் கொடுத்து கெடுக்கிறோம்
பின்னர் செல் கொடுத்து கெடுக்கிறோம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்களுக்கு செல்போன் அவசியமா? Empty Re: பெண்களுக்கு செல்போன் அவசியமா?

Post by ஸ்ரீராம் Tue Apr 01, 2014 5:55 pm

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி முரளி அண்ணா சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பெண்களுக்கு செல்போன் அவசியமா? Empty Re: பெண்களுக்கு செல்போன் அவசியமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 02, 2014 6:54 am

Ram wrote:நல்லதொரு பகிர்வுக்கு நன்றி முரளி அண்ணா சூப்பர்

இப்ப எல்லாம் முரணி அண்ணா நல்ல பதிவு பதிகிறாராம்...  ஹி ஹி ஹி ஹி ஹி ஹி 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்களுக்கு செல்போன் அவசியமா? Empty Re: பெண்களுக்கு செல்போன் அவசியமா?

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 02, 2014 6:57 am

ஆறுதல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பெண்களுக்கு செல்போன் அவசியமா? Empty Re: பெண்களுக்கு செல்போன் அவசியமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum