Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அதிக நேரம் பசி தாங்கும்-வாழைப்பூ அடை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1 • Share
அதிக நேரம் பசி தாங்கும்-வாழைப்பூ அடை
அதிக நேரம் பசி தாங்கும்-வாழைப்பூ அடை
தேவையானவை:
ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப், அரிசி – ஒரு கப், உளுந்து – கால் கப், கடலைப்பருப்பு – கால் கப் வெங்காயம் – 3, கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, பச்சை மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, உளுந்து, கடலைப்பருப்பைத் தனியாக ஊற வைத்துக் கழுவி, அரைத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த மாவில் கொட்டவும். நறுக்கிய வாழைப்பூ, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடை மாவு பத்தத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் லேசாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: வாழைப்பூ வடை, அதிக எண்ணெய் இழுக்கும். ஆனால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த அடை, ஆரோக்கியமான உணவாகும். அதிக நேரம் பசி தாங்கும்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அதிக நேரம் பசி தாங்கும்-வாழைப்பூ அடை
என்னதான் ஜொள்ளு விட்டு நாக்கை சுழற்றினாலும்... கிடைக்காது
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அதிக நேரம் பசி தாங்கும்-வாழைப்பூ அடை
உங்களுக்கும்தான்ஜேக் wrote:என்னதான் ஜொள்ளு விட்டு நாக்கை சுழற்றினாலும்... கிடைக்காது
Re: அதிக நேரம் பசி தாங்கும்-வாழைப்பூ அடை
நான் இதை விரும்பி சாப்பிடுவதில்லைமுரளிராஜா wrote:உங்களுக்கும்தான்ஜேக் wrote:என்னதான் ஜொள்ளு விட்டு நாக்கை சுழற்றினாலும்... கிடைக்காது
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அதிக நேரம் பசி தாங்கும்-வாழைப்பூ அடை
நீங்க விரும்பினாலும் கிடைக்காதே
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அதிக நேரம் பசி தாங்கும்-வாழைப்பூ அடை
அடடா....இந்தக் குற வேஷத்துக்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லமுரளிராஜா wrote:
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அதிக நேரம் பசி தாங்கும்-வாழைப்பூ அடை
ரானுஜா wrote:அடடா....இந்தக் குற வேஷத்துக்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லமுரளிராஜா wrote:
ஆஹா... இது வேஷமா?...இது தேரியாம போச்சே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» அதிக நேரம் டி.வி பார்ப்பதால்
» அதிக நேரம் பார்க்கிறேன் ...!!!
» அதிக நேரம் தூங்குவதால் உண்டாகும் தீமைகள்
» அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா?
» ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
» அதிக நேரம் பார்க்கிறேன் ...!!!
» அதிக நேரம் தூங்குவதால் உண்டாகும் தீமைகள்
» அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா?
» ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum