Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
துர் நாற்றம்...
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1 • Share
துர் நாற்றம்...
குரங்கு ஒன்று அசிங்கத்தை தொட்டு விட்டு.. அதை தன்னிச்சையாக கையைத் தன்மீதே துடைத்து கொண்டது. அதன் துர்நாற்றம் தாங்க முடியாது அந்த இடம் விட்டே ஒடி.. மணம் வீசும் மலர்த்தோட்டத்துக்கு சென்றது.. அங்கும் துர்நாற்றம் தொடர.. செய்வதறியாது தவித்தது..!
அது எங்கு சென்று ஒளிந்தாலும். தானே பூசி கொண்ட துர்நாற்றத்தில் தப்பமுடியாது. இதுபோல கோபம்.., பொறாமை.., சந்தேகம் போன்ற குணங்களை வளர்த்தவர்கள் சொர்கத்தில் வைத்தாலும் வேதனையில் அவர்களாலேயே விடுபட முடியாது.
நன்றி: முகநூல்
அது எங்கு சென்று ஒளிந்தாலும். தானே பூசி கொண்ட துர்நாற்றத்தில் தப்பமுடியாது. இதுபோல கோபம்.., பொறாமை.., சந்தேகம் போன்ற குணங்களை வளர்த்தவர்கள் சொர்கத்தில் வைத்தாலும் வேதனையில் அவர்களாலேயே விடுபட முடியாது.
நன்றி: முகநூல்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: துர் நாற்றம்...
அதனால... இனிமே... அந்த மூன்று குணங்களையும் உங்களை விட்டு அப்புறபடுத்துவீங்க என நம்புகிறேன்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: துர் நாற்றம்...
வரே வாவ் சூப்பரா சொன்னீங்க...........
நன்றி நண்பரே
நன்றி நண்பரே
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: துர் நாற்றம்...
உங்க நட்பால கிடைச்சதுதானே இந்த மூன்றும் எனக்குஜேக் wrote:அதனால... இனிமே... அந்த மூன்று குணங்களையும் உங்களை விட்டு அப்புறபடுத்துவீங்க என நம்புகிறேன்
Re: துர் நாற்றம்...
எத்தனை தடவை சொல்லி இருக்கேன் வீட்ல தனியா இருக்கும் போது முக கண்ணாடியை பார்க்காதிங்கனுஜேக் wrote:
இப்ப பாருங்க பயந்துட்டிங்க
பயத்தை போக்க உங்க சட்டையில் எப்பொழுதும் வைத்திருக்கும் இந்த அழகு முகத்தின் புகைப்படத்தை பார்த்து சந்தோசபட்டுக்குங்க
Re: துர் நாற்றம்...
முக கண்ணாடியை பார்த்துதான் வந்த வினை இது என ஒத்துகொண்டமைக்கு நன்றிஜேக் wrote:அதை பாத்ததால வந்த வினைதான் இப்படி
Re: துர் நாற்றம்...
கிராமத்தில் 'முட்டாளுக்கு மூன்று இடம்'னு
சொல்லுவாங்க...
-
முட்டாள் ஒருவன் அசிங்கத்தை மிதித்துவிட்டு
அதனை கையால் தொட்டு என்ன என்று பார்த்தானாம்..
பின்னர் மூக்கில் வைத்து வாசனை என்ன என்றும்
பார்த்தானாம்...!1
சொல்லுவாங்க...
-
முட்டாள் ஒருவன் அசிங்கத்தை மிதித்துவிட்டு
அதனை கையால் தொட்டு என்ன என்று பார்த்தானாம்..
பின்னர் மூக்கில் வைத்து வாசனை என்ன என்றும்
பார்த்தானாம்...!1
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» வாய் துர் நாற்றம் - சரி செய்வது எப்படி?
» வாய் துர் நாற்றம் - சரி செய்வது எப்படி?
» வியர்வை நாற்றம் போக்க சில எளிய வழிகள்!!!
» வீட்டுல கெட்ட நாற்றம் வருதா? இதோ சூப்பர் டிப்ஸ்...
» வாய் துர் நாற்றம் - சரி செய்வது எப்படி?
» வியர்வை நாற்றம் போக்க சில எளிய வழிகள்!!!
» வீட்டுல கெட்ட நாற்றம் வருதா? இதோ சூப்பர் டிப்ஸ்...
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum