Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பொம்மைகள்
Page 1 of 1 • Share
பொம்மைகள்
இந்திய தேசத்தில் நீதி நெறிக் குறியீடாகவும்
காந்தீயத் தத்துவத்தின் சிறப்பு நிலை அறக்
கோட்பாடாகவும் விளங்கியது அந்த உருவப்
பொம்மைகள். அப்பொம்மைகளைக் குழந்தைகளாலும்
சிறுவர்களாலும் பெரியவர்களாலும் அனைத்து
தரப்பு மதவாதிகளாலும் விரும்பி ஏற்று
ரசிக்கபட்டது. அந்த உருவப் பொம்மைகள். இன்று
எங்கும் காண்பது அரிதாகி இருக்கிறது. அது என்ன
பொம்மைகள்?.
பார்க்காதே பேசாதே கேட்காதே
என்று தத்துவம் போதித்தது
மூன்று குரங்கு பொம்மைகள்.
.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பொம்மைகள்
-
சீன தத்துவஞானியான கன்பூஷியஸ்,
' தீயவற்றைப் பார்க்காதே, கேட்காதே, பேசாதே '
என்று அறிவுரை கூறியுள்ளார் .
அதைத்தான் அவரது சீடர்கள் இந்தப் பொம்மை
வடிவில் மாற்றினர் என்று சிலர் குறிப்பிரிடுகின்றனர் .
ஜப்பானில் இந்தக் குரங்கு பொம்மைகளை
' ஸனோன் ', ' ஸன்ஜாரு ', ' ஸன்பிகிநோ ஜாரு '
என்று மூன்று விதமாகக் குறிப்பிடுகின்றனர் .
ஜப்பானிய மொழியில் ' ஜாரு ' என்றால் குரங்கு .
கண்களை மூடியிருக்கும் குரங்கின் பெயர், ' மிஜாரு ';
காதுகளை மூடியிருக்கும் குரங்கின் பெயர், ' கிதாஜாரு ';
வாயை மூடியிருக்கும் குரங்கின் பெயர், ' இவஜாரு '.
--
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum