தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிஏஜி எனப்படும் மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் சமர்ப்பித்த மூன்று தணிக்கை அறிக்கைகள்

View previous topic View next topic Go down

சிஏஜி எனப்படும் மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் சமர்ப்பித்த மூன்று தணிக்கை அறிக்கைகள் Empty சிஏஜி எனப்படும் மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் சமர்ப்பித்த மூன்று தணிக்கை அறிக்கைகள்

Post by பகவதி Thu Sep 13, 2012 7:25 pm

சிஏஜி எனப்படும் மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் சமர்ப்பித்த மூன்று தணிக்கை அறிக்கைகள் 484558_410380229010291_1951621222_n

1. நாட்டின் நிலக்கரிச் சுரங்கங்களை அதிக விலைக்குக் கேட்பவர்களுக்கு ஏலத்தில் விடாமல், தனியாருக்கு தங்கள் விருப்பப்படி கொடுத்ததால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ 1.86 லட்சம் கோடி இழப்பு (ஆரம்பத்தில் இதனை ரூ 10.7 லட்சம் கோடி என மதிப்பிட்டு, பின்னர் மறுமதிப்பீட்டில் ரூ 1.83 லட்சம் கோடி என்ற முடிவுக்கு வந்திருக்கிறது சிஏஜி).

2. டெல்லி புதிய சர்வதேச விமான நிலையத்தைக் கட்டிப் பராமரிக்கும் தனியார் நிறுவனத்துக்கு, நிலத்தைக் குத்தகைக்குக் கொடுத்த வகையில், ஒரு 1.63 லட்சம் கோடி இழப்பு.

3. தனியார் மின் உற்பத்தி நிறுவனமான ரிலையன்ஸுக்கு நிலக்கரி எடுக்க அனுமதி கொடுத்த வகையில், சுமார் 29 ஆயிரம் கோடி வரை அந்த நிறுவனம் லாபம் அடைந்திருக்கிறது. நியாயமாக இது அரசுக்கு வந்திருக்க வேண்டியது என்பது மூன்றாவது குற்றச்சாட்டு.

ஆக மொத்தம் ரூ 3.78 லட்சம் கோடி!

இந்தத் தொகை முழுவதும் ஊழல் அல்ல… நாட்டுக்கு இழப்பு. ஆனால் இந்த இழப்புத் தொகைக்கு ஈடாக, சம்பந்தப்பட்ட அமைச்சகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களுக்கும் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் ஆதாயம் பெற்றிருந்தால், இந்தத் தொகை மொத்தமும் ஊழலாகிவிடும். ஆக, இது ஆண்டுக்கணக்கில் இழுத்துக் கொண்டிருக்கப் போகும் இன்னுமொரு விசாரணை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை தோராயமானதுதான். ஆனால் சிஏஜி வினோத்ராய் மீதான சந்தேகங்களையும் தாண்டி, இழப்புக்கான முகாந்திரங்கள் நம்பும்படி இருப்பது கவனிக்கத்தக்கது!

நன்றி : Envazhi
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மூன்று பேர் மூன்று காதல் – திரை விமர்சனம்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
» ராஜா ராம் மோகன் ராய்
» பலாத்காரத்துக்கு ‘அரபு’ தண்டனையே சரியானது: லட்சுமி ராய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum