தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வழக்கத்தில் இல்லாத பழைய அளவு முறைகள்

View previous topic View next topic Go down

வழக்கத்தில் இல்லாத பழைய அளவு முறைகள் Empty வழக்கத்தில் இல்லாத பழைய அளவு முறைகள்

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 9:37 am

இன்றைய இளைய தலை முறையினர் அறிந்து கொள்ளும் பொருட்டு, இன்று வழக்கத்தில் இல்லாத பழைய அளவு முறைகள்

144 சதுர அங்குலம் = 1 சதுர அடி
9 சதுர அடி = 1 சதுர கஜம்
484 சதுர கஜம் = 1 சதுர சங்கிலி
10 சதுர சங்கிலி = 1 ஏக்கர்

436 சதுர அடி = 1 செண்ட்
100 செண்ட் = 1 ஏக்கர்
4,840 சதுர கஜம் = 1 ஏக்கர்
640 ஏக்கர் = 1 சதுர மைல்

0.33 செண்ட் (144 சதுர அடி) = 1 குழி
100 குழி = 1 மா ( 33.06 செண்ட் )
4 மா = 1காணி
20 மா ( 5 காணி )  = 1வேலி ( 6.61 ஏக்கர் )

56 செண்ட் = 1 குருக்கம்
100 குருக்கம் = 56 ஏக்கர்

5.50 செண்ட் = 1 மனை ( GROUND )
24 மனை = 1காணி
1 காணி = 1.32 ஏக்கர்
#####இன்றைய பரப்பளவு#####

100 சதுர மீட்டர் = 1 ஏர் ( 2.4701 செண்ட் )
100 ஏர்ஸ்  = 1 ஹெக்டேர் ( 2.47 ஏக்கர் )

#####நாணயங்கள்#####

5 காசு = 1 பைசா
3 பைசா = ¼ அணா (காலணா)
2 காலணா = ½ அணா (அரையணா)
2 அரையணா = 1 அணா
4 காலணா = 1 அணா
12 பைசா = 1 அணா
4 அணா = ¼ ரூபாய் ( கால் ரூபாய் ) ( 2 இரண்டணாக்கள் )
8 அணா = ½ ரூபாய் ( அரை ரூபாய் )

16 அணா = 1 ரூபாய்
192 பைசா = 1 ரூபாய்
64 காலணா= 1 ரூபாய்
32 அரையணா = 1 ரூபாய்
8 அரைக்கால் ரூபாய் = 1 ரூபாய்
4 கால் ரூபாய் = 1 ரூபாய்
2 அரை ரூபாய் = 1 ரூபாய்

3 ரூபாய் = ¼ சவரன் ( கால் சவரன் )
5 கால் சவரன் = 1 சவரன்
15ரூபாய் = 1 பவுன் ( சவரன் )
3 ½ ரூபாய் =1 வராகன்

2 பைசா = 1 துட்டு
8 துட்டு = 1 பணம்


பைசா, காலணா, அரையணா ஆகிய நாணயங்கள் செம்பு உலோகத்திலும்;
1 அணா, 2 அணா, 4 அணா ஆகிய நாணயங்கள் நிக்கல் உலோகத்திலும்
8 அணா, 1 ரூபாய் ஆகிய நாணயங்கள் வெள்ளி உலோகத்திலும் உருவாக்கப்பட்டிருந்தன

#####முகத்தல் அளவுகள்#####

1 ஆழாக்கு = 1/8 (அரைக்கால்) படி
2 ஆழாக்கு = 1/4 படி
4 ஆழாக்கு = 1/2 படி
8 ஆழாக்கு = 1 படி

2 ஆழாக்கு = 1 நாழி (1/4 படி)
2 நாழி (4 ஆழாக்கு) = 1/2 படி
4 நாழி (8 ஆழாக்கு) = 1 படி

8 படி = 1 மரக்கால் (குறுணி)
12 மரக்கால் (96 படி) = 1 கலம்
2 கலம் (192 படி)   = 1 மூட்டை
10 மூட்டை = 1 வண்டி

20 ஆழாக்கு = 1 காலன்

21 மரக்கால் = 1 கோட்டை
5 மரக்கால் (40 படி) = 1 பரை
80 பரை (400 மரக்கால்) = 1 கரிசை

8 படி = 1 குறுணி (1 மரக்கால்)
2 குறுணி (2 மரக்கால்) = 1பதக்கு
3 குறுணி (3 மரக்கால்) = முக்குறுணி

[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum