Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உங்களுக்கு தெரியுமா ?{பொது அறிவு }
Page 1 of 1 • Share
உங்களுக்கு தெரியுமா ?{பொது அறிவு }
|
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா ?{பொது அறிவு }
1) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ? விடை:டி பி ராய். 2) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்? விடை:ஜான் சுல்லிவன். 3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ? விடை:தமிழ்நாடு. 4) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ? விடை:சென்னை. 5) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ? விடை:வித்யா சாகர். 6) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்? விடை:டாக்டர் பி ஆர் அம்பேத்கார். 7) மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்? விடை:டாக்டர் ராஜேந்திர பிரசாத். [You must be registered and logged in to see this image.] இந்திய புரட்ச்யின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ? விடை:மாடம் பிகாஜி காமா. 9) கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது? விடை:சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா. 10) தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ? விடை:மகாத்மா காந்தி. 11) சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்? விடை:ரேய்ட்டர். 12) சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது? விடை:ஹேக்கல். 13) கங்காரூ அதிகம் உள்ள நாடு? விடை:ஆஸ்திரேலியா. 14) கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது? விடை:முதலை. 15) ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன? விடை:ஹீவியா ப்ரசிலியன்சிஸ். 16) மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது? விடை:கிழாநெல்லி. 17) வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? விடை:கி பி 1890. 18) உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது? விடை:ஜூன் 5. 19) இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்? விடை:சூரியகாந்தி எண்ணெய். 20) தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று வெளியேற்றப்படுகிறது? விடை:ஆக்ஸிஜன். |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா ?{பொது அறிவு }
1. ஜனநாயகத்தின் பிறப்பிடம் ?
விடை:கிரேக்கம்
2. உலகின் ஒரே இந்து மதத்தினைக் கொண்ட நாடு ?
விடை:நேபாளம்
3. உலகின் மிகப் பெரிய வளைகுடா எங்கு உள்ளது ?
விடை:மெக்ஸிக்கோ
4. அதி கூடிய நாடுகளைக் கொண்ட கண்டம் எது ?
விடை:ஆபிரிக்கா
5. நதிகள் இல்லாத நாடு ?
விடை:சவூதி அரேபியா
6. உலகின் மிகச் சிறிய நாடு ?
விடை:வர்த்திக்கான்
7. உலகின் மிகப் பெரிய கடல் ?
விடை:தென் சீனக் கடல்
8. உலகின் அதி குளிர் கூடிய இடம் ?
விடை:அந்தாட்டிக்
9. மிக உயரத்தில் அமைந்துள்ள ஏரி ?
விடை:டிற்ரிக்கா
10.சூரியன் உதிர்க்கும் நாடு ?
விடை:ஜப்பான்
11. சாய் கோபுரம் உள்ள நாடு ?
விடை:இத்தாலி
12. உலகின் மிகப் பெரிய மலை ?
விடை:இமயம்
13. இமயத்தின் சிகரம்?
விடை:எவெரெஸ்ட்
14. அதி கூடிய சனத்தொகை கொண்ட நாடு ?
விடை:சீனா
15. மிகப் பெரிய சமுத்திரம் ?
விடை:பசுபிக்
16. உலகின் மிகப் பெரிய தீவு ?
விடை:கிறீன்லாந்து
விடை:கிரேக்கம்
2. உலகின் ஒரே இந்து மதத்தினைக் கொண்ட நாடு ?
விடை:நேபாளம்
3. உலகின் மிகப் பெரிய வளைகுடா எங்கு உள்ளது ?
விடை:மெக்ஸிக்கோ
4. அதி கூடிய நாடுகளைக் கொண்ட கண்டம் எது ?
விடை:ஆபிரிக்கா
5. நதிகள் இல்லாத நாடு ?
விடை:சவூதி அரேபியா
6. உலகின் மிகச் சிறிய நாடு ?
விடை:வர்த்திக்கான்
7. உலகின் மிகப் பெரிய கடல் ?
விடை:தென் சீனக் கடல்
8. உலகின் அதி குளிர் கூடிய இடம் ?
விடை:அந்தாட்டிக்
9. மிக உயரத்தில் அமைந்துள்ள ஏரி ?
விடை:டிற்ரிக்கா
10.சூரியன் உதிர்க்கும் நாடு ?
விடை:ஜப்பான்
11. சாய் கோபுரம் உள்ள நாடு ?
விடை:இத்தாலி
12. உலகின் மிகப் பெரிய மலை ?
விடை:இமயம்
13. இமயத்தின் சிகரம்?
விடை:எவெரெஸ்ட்
14. அதி கூடிய சனத்தொகை கொண்ட நாடு ?
விடை:சீனா
15. மிகப் பெரிய சமுத்திரம் ?
விடை:பசுபிக்
16. உலகின் மிகப் பெரிய தீவு ?
விடை:கிறீன்லாந்து
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா ?{பொது அறிவு }
1. இலவசக் கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
விடை:1945 ஆம் ஆண்டு.
2. தேசியக்கொடி இல்லாத நாடு எது?
விடை:மசிடோனியா
3. மனித உடம்பில் அதிக சதை கொண்ட உறுப்பு எது?
விடை:நாக்கு.
4. தேசிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது எப்போது?
விடை:1997 ஆம் ஆண்டு
5. உருகுவே நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன?
விடை:நியூபெசோ
6. கனடா நாட்டின் தேசிய விலங்கின் பெயர் என்ன?
விடை:பீவர்.
7. உலகிலேயே மிகப் பெரிய கிறிஸ்தவ தேவாலயம் எங்கு உள்ளது?
விடை:வத்திகானில் உள்ள தூய பேதுரு தேவாலயம்.
8. உலகத்திலே மிகவும் கனமான பொருள் எது?
விடை:யுரேனியம்.
9. தெற்காசியாவின் புதல்வி என்ற நூலை எழுதியவர் யார்?
விடை:பெனாசிர் பூட்டோ.
10. உலகின் கூடுதலாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடு எது?
விடை:ஈரான்.
விடை:1945 ஆம் ஆண்டு.
2. தேசியக்கொடி இல்லாத நாடு எது?
விடை:மசிடோனியா
3. மனித உடம்பில் அதிக சதை கொண்ட உறுப்பு எது?
விடை:நாக்கு.
4. தேசிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது எப்போது?
விடை:1997 ஆம் ஆண்டு
5. உருகுவே நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன?
விடை:நியூபெசோ
6. கனடா நாட்டின் தேசிய விலங்கின் பெயர் என்ன?
விடை:பீவர்.
7. உலகிலேயே மிகப் பெரிய கிறிஸ்தவ தேவாலயம் எங்கு உள்ளது?
விடை:வத்திகானில் உள்ள தூய பேதுரு தேவாலயம்.
8. உலகத்திலே மிகவும் கனமான பொருள் எது?
விடை:யுரேனியம்.
9. தெற்காசியாவின் புதல்வி என்ற நூலை எழுதியவர் யார்?
விடை:பெனாசிர் பூட்டோ.
10. உலகின் கூடுதலாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடு எது?
விடை:ஈரான்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா ?{பொது அறிவு }
அதிகமானவை....
அதிக வானொலி நிலையங்களைக் கொண்ட நாடு?
ஐக்கிய அமெரிக்கா
அதிக மக்களால் பேசப்படும் மொழி?
சீன மொழியான மண்டரின்
அதிக மழை வீழ்ச்சியுள்ள இடம்?
இந்திய மேகலாய் மாநிலத்திலுள்ள சீரப்பூஞ்சி
அதிக வெப்பமான இடம்?
லிபியாவின் அஸ்ஸியா 136 பாகை பரனைட்
அதிக நாடுகளைக் கொண்ட கண்டம்?
ஆபிரிக்கா
அதிக சனத்தொகையுள்ள நகரம்?
ஜப்பானின் ரோக்கியோ
அதிக தீவுகளைக் கொண்ட நாடு?
7100 தீவுகளையுடைய பிலிப்பைன்ஸ்
பழங்களின் பிறப்பிடங்கள்
கொய்யாப் பழம் - மத்திய அமெரிக்கா
பலாப்பழம் - இந்தியா
திராட்சைப் பழம் (கொடி முந்திரிகை) - கஸ்பியன் கடற்பகுதி
வாழைப் பழம் - தென்கிழக்கு ஆசியா
தூரியான் - தென்கிழக்கு ஆசியா
மரமுந்திரிகைப் பழம் - பிரேசில்
மாம்பழம் - தென்கிழக்கு ஆசியா
பப்பாசிப் பழம் - மெக்ஸிக்கோ
அன்னாசிப் பழம் - பிரேசில்
தோடம்பழம் - சீனா
நெல்லிக்கனி - இந்தியா
றம்புட்டான் - மலேசியா
அதிக வானொலி நிலையங்களைக் கொண்ட நாடு?
ஐக்கிய அமெரிக்கா
அதிக மக்களால் பேசப்படும் மொழி?
சீன மொழியான மண்டரின்
அதிக மழை வீழ்ச்சியுள்ள இடம்?
இந்திய மேகலாய் மாநிலத்திலுள்ள சீரப்பூஞ்சி
அதிக வெப்பமான இடம்?
லிபியாவின் அஸ்ஸியா 136 பாகை பரனைட்
அதிக நாடுகளைக் கொண்ட கண்டம்?
ஆபிரிக்கா
அதிக சனத்தொகையுள்ள நகரம்?
ஜப்பானின் ரோக்கியோ
அதிக தீவுகளைக் கொண்ட நாடு?
7100 தீவுகளையுடைய பிலிப்பைன்ஸ்
பழங்களின் பிறப்பிடங்கள்
கொய்யாப் பழம் - மத்திய அமெரிக்கா
பலாப்பழம் - இந்தியா
திராட்சைப் பழம் (கொடி முந்திரிகை) - கஸ்பியன் கடற்பகுதி
வாழைப் பழம் - தென்கிழக்கு ஆசியா
தூரியான் - தென்கிழக்கு ஆசியா
மரமுந்திரிகைப் பழம் - பிரேசில்
மாம்பழம் - தென்கிழக்கு ஆசியா
பப்பாசிப் பழம் - மெக்ஸிக்கோ
அன்னாசிப் பழம் - பிரேசில்
தோடம்பழம் - சீனா
நெல்லிக்கனி - இந்தியா
றம்புட்டான் - மலேசியா
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா ?{பொது அறிவு }
அட்லான்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.
மகாத்மா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல தென்னாப்ரிக்காவிலும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.
முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.
கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.
மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.
பசுமைப் புரட்சி என்று கேள்விப்பட்டிருப்போம். அது என்ன இளஞ்சிவப்புப் புரட்சி. அதாவது மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.
நீலப் புரட்சி என்பது மீன் உற்பத்தியை பெருக்குவதும், வெண்மைப் புரட்சி என்பது பால் உற்பத்தியைப் குறிப்பதும் ஆகும்.
மஞ்சள் புரட்சி என்பது எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை பெருக்குவது ஆகும்
[You must be registered and logged in to see this link.]
மகாத்மா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல தென்னாப்ரிக்காவிலும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.
முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.
கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.
மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.
பசுமைப் புரட்சி என்று கேள்விப்பட்டிருப்போம். அது என்ன இளஞ்சிவப்புப் புரட்சி. அதாவது மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.
நீலப் புரட்சி என்பது மீன் உற்பத்தியை பெருக்குவதும், வெண்மைப் புரட்சி என்பது பால் உற்பத்தியைப் குறிப்பதும் ஆகும்.
மஞ்சள் புரட்சி என்பது எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை பெருக்குவது ஆகும்
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா ?{பொது அறிவு }
பொது அறிவு தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உங்களுக்கு தெரியுமா ?{பொது அறிவு }
அனைத்தும் அற்புதமான அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய குறிப்பாக பள்ளி மாணவர்கள் அறிய வேண்டிய பதிவு.
![சூப்பர்](/users/1513/24/08/20/smiles/534526.gif)
![சூப்பர்](/users/1513/24/08/20/smiles/534526.gif)
![சூப்பர்](/users/1513/24/08/20/smiles/534526.gif)
![சூப்பர்](/users/1513/24/08/20/smiles/534526.gif)
![சூப்பர்](/users/1513/24/08/20/smiles/534526.gif)
![சூப்பர்](/users/1513/24/08/20/smiles/534526.gif)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: உங்களுக்கு தெரியுமா ?{பொது அறிவு }
பொது அறிவு தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
![-](https://2img.net/i/empty.gif)
» உங்களுக்கு தெரியுமா? - பொது அறிவு தகவல்கள்.
» பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு வினாக்கள்
» பொது அறிவு
» பொது அறிவு
» பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு வினாக்கள்
» பொது அறிவு
» பொது அறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|