Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கடித்ததால் கடிக்கிறேன்
Page 1 of 1 • Share
கடித்ததால் கடிக்கிறேன்
ஒரு ஊரிலே ராமு என்கிற ஆண் காகமும் கல்யாணி
என்கிற பெண் கிளியும் ஒருவரை ஒருவர் காதலித்து
வந்தார்கள்
இதை அறிந்த ராம் கல்யாணியின் பெற்றோர் அவர்கள்
காதலை முழுமனதாக ஏற்றுக் கொண்டனர்
நல்லதோர் நாளில் ராம் கல்யாணி இருவருக்கும்
திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது
அந்த நாளும் வரவே
இருவரும் மணமேடை ஏறினார்கள்
கல்யாணி கழுத்தில் தாலி ஏறும் நொடியில்
பொலிசாரினால் திருமணம் நிறுத்தப்பட்டது
ஏன் தெரியுமா நண்பர்களே???????????????????????????????????????????????
ஏன் என்றால் கல்யாணி என்கிற கிளி காதலித்த காகம் ராம்
முன்பு பாட்டி ஒருவரிடம் வடை ஒன்றை திருடி இருந்தார்
பொலிசார் அவரை வலை போட்டு தேடியும் மாட்டாத
ராம் தன் திருமணத்தின் போது துரதிஸ்ட வசமாக
பொலிசாரிடம் எதிர் பாராமல் மாட்டிக் கொண்டார்
அதனால் பொலிசார் சந்தர்ப்பத்தை பாவித்து
ராம் என்கிற காகத்தை அன்று கைது செய்தார்கள்.
என்கிற பெண் கிளியும் ஒருவரை ஒருவர் காதலித்து
வந்தார்கள்
இதை அறிந்த ராம் கல்யாணியின் பெற்றோர் அவர்கள்
காதலை முழுமனதாக ஏற்றுக் கொண்டனர்
நல்லதோர் நாளில் ராம் கல்யாணி இருவருக்கும்
திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது
அந்த நாளும் வரவே
இருவரும் மணமேடை ஏறினார்கள்
கல்யாணி கழுத்தில் தாலி ஏறும் நொடியில்
பொலிசாரினால் திருமணம் நிறுத்தப்பட்டது
ஏன் தெரியுமா நண்பர்களே???????????????????????????????????????????????
ஏன் என்றால் கல்யாணி என்கிற கிளி காதலித்த காகம் ராம்
முன்பு பாட்டி ஒருவரிடம் வடை ஒன்றை திருடி இருந்தார்
பொலிசார் அவரை வலை போட்டு தேடியும் மாட்டாத
ராம் தன் திருமணத்தின் போது துரதிஸ்ட வசமாக
பொலிசாரிடம் எதிர் பாராமல் மாட்டிக் கொண்டார்
அதனால் பொலிசார் சந்தர்ப்பத்தை பாவித்து
ராம் என்கிற காகத்தை அன்று கைது செய்தார்கள்.
kavinila- பண்பாளர்
- பதிவுகள் : 80
Re: கடித்ததால் கடிக்கிறேன்
என்ன சொல்ல வர்றீங்க... ஒண்ணுமே புரியலையே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|