Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரிலாக்ஸ் ப்ளீஸ், --- சிங்கத்திடம் தப்பியது எப்படி?
Page 1 of 1 • Share
ரிலாக்ஸ் ப்ளீஸ், --- சிங்கத்திடம் தப்பியது எப்படி?
காட்டு வழியே டூ-வீலரில் போகும் உங்களை ஒரு சிங்கம் துரத்துகிறது. எப்படித் தப்பிப்பீர்கள்? 'ரைட் இண்டிகேட்டரைப் போட்டு லெஃப்ட்டில் திரும்ப வேண்டும்' - என்பது பழைய காமெடி.
இதையே கொஞ்சம் சீரியஸ் ஆக்கி ஒரு நேர்முகத் தேர்வில் கேள்வியாகக் கேட்டார்கள்.
'நீங்கள் ஒரு காட்டில் சிங்கத்திடம் தனியாகச் சிக்கிக்கொண்டீர்கள். கையில் எந்த ஆயுதமும் இல்லை. எப்படித் தப்புவீர்கள்?'.
இதற்கு அவர் முதலில் 'அங்கு இருக்கும் மரத்தில் ஏறித் தப்புவேன்' என்றார்.
'அங்கு மரமே கிடையாது. என்ன செய்வீர்கள்?' என்றார்கள்.
'ஆற்றில் குதித்து நீந்தித் தப்புவேன்.'
'ஆறும் கிடையாது. அப்புறம்?', 'மலைக் குன்றில் ஏறிவிடுவேன்.' 'மலைக் குன்றும் கிடையாது' என்றதும் பதில் சொல்ல வேண்டியவர் சிரித்தார்... 'நான் வெற்றி பெற்றுவிட்டேன்' என்றபடி. எப்படி?
'மரம் கிடையாது, ஆறு கிடையாது, மலைக் குன்று கிடையாது. அப்படி என்றால் அது எப்படிக் காடாக இருக்க முடியும்?' என்றார். அதுவே சரியான விடை. அந்த வேலையை அந்தப் பதிலே அவருக்குப் பெற்றுத் தந்தது!

Re: ரிலாக்ஸ் ப்ளீஸ், --- சிங்கத்திடம் தப்பியது எப்படி?
நீங்கள் எங்கிருந்து இந்த பதிவை எடுத்தீர்களோ அந்த தளத்துக்கு ஒரு நன்றியை சொல்லுங்கள் நண்பரே..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» ரிலாக்ஸ் ப்ளீஸ்!.... தப்பியது எப்படி?
» ரிலாக்ஸ் ப்ளீஸ் பாலம் உடையாதது எப்படி?
» ரிலாக்ஸ் ப்ளீஸ் நட்டுகள் கிட்டியது எப்படி?
» மூன்று மீன்கள் பிடித்தது எப்படி? --- ரிலாக்ஸ் ப்ளீஸ்
» ரிலாக்ஸ் ப்ளீஸ்
» ரிலாக்ஸ் ப்ளீஸ் பாலம் உடையாதது எப்படி?
» ரிலாக்ஸ் ப்ளீஸ் நட்டுகள் கிட்டியது எப்படி?
» மூன்று மீன்கள் பிடித்தது எப்படி? --- ரிலாக்ஸ் ப்ளீஸ்
» ரிலாக்ஸ் ப்ளீஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|