Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என் மனைவியின் சிபாரிசு
Page 1 of 1 • Share
என் மனைவியின் சிபாரிசு
சில காலம் அமர்க்களம் வாசகராக இருந்து பிறகு இதன் உறுப்பினர்களின் கண்ணியமான நடத்தையும் இதில் இடப்படும் இடுகைகளும் எனக்கு மிகவும் பிடித்து. என் மனைவிதான் இந்த வலை தளத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நண்பர்கள் முழுமுதலோன், மகாபிரபு, ராம்மலர், முரளி ராஜா, ஜேக், கவியருவி ரமேஷ், செந்தில் முதலியோரின் பதிவுகள் சிந்தனை தூண்டுவதாகவும், சுவாரஸ்யமானதாகவும், சிரிக்க வைப்பதாகவும் இருக்கிறது. உறுப்பினர்களின் கண்ணியமான நடத்தை இந்த வலை தளத்திற்கு பலமாக அமைகிறது. இந்த தளத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்பதில் நான் மிகவும் பெருமை படுகிறேன். உறுப்பினர்களை பண்பாளர்கள் என கூறி பெருமை படுத்தி, எங்களுக்குள்ளே ஒரு பொறுப்புணர்ச்சியை உருவாக்கி உள்ளது. வலைத்தளத்தில் அமர்வது வெட்டி வேலை என்ற சித்தாந்தம் கொண்டிருந்த என்னை அமர்களத்தின் வாசகராக மாற்றியது நண்பர்களாகிய உங்கள் பதிவுகளும் உங்களது நல்ல நடத்தையும் தான். உங்கள் அனைவரையும் மிக நல்ல நண்பர்களாக அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு ஒரு வேண்டுகோள். ஆண்டுக்கு ஒருமுறை நாம் ஏன் சந்திக்க கூடாது? A sort of reunion / get together of amarkkalam friends?
அன்புடன் உங்கள் நண்பன்
ஸ்ரீ முகி
அன்புடன் உங்கள் நண்பன்
ஸ்ரீ முகி
Re: என் மனைவியின் சிபாரிசு
முதலில் தங்களுக்கும் தங்கள் துணைவிக்கும் என் முதல் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் ஸ்ரீ முகி. அமர்க்களத்தில் இருக்கும் செந்தில்,சிவா,சசி,ஸ்ரீ ராம்,மாணிக் நாங்கள் அனைவரும் நேரில் சந்தித்துள்ளோம். ஆனால் மற்றவர்கள் எல்லாம் முகம் தெரியாத நண்பர்களே. நீங்கள் சொல்வது போல அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்க ஏற்பாடு செய்வோம்
Similar topics
» தமன்னாவுக்கு சிபாரிசு செய்த விஜயசேதுபதி!
» மனைவியின் கை பக்குவம் அருமை.
» மதிப்பு மிக்கதுதான் மனைவியின் உணர்வுகளும்
» மனைவியின் கோபத்தை குறைக்க இதோ சில டிப்ஸ்
» மனைவியின் கோபம் சந்தோஷம் தரும்..!
» மனைவியின் கை பக்குவம் அருமை.
» மதிப்பு மிக்கதுதான் மனைவியின் உணர்வுகளும்
» மனைவியின் கோபத்தை குறைக்க இதோ சில டிப்ஸ்
» மனைவியின் கோபம் சந்தோஷம் தரும்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|