Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நாலுபேருக்கு தெரியற மாதிரி நடந்துக்கக் கூடாது!
Page 1 of 1 • Share
நாலுபேருக்கு தெரியற மாதிரி நடந்துக்கக் கூடாது!
கணவன்: இனிமே, நமக்குள்ள நடக்கிற விஷயம் நாலுபேருக்கு தெரியற மாதிரி நடந்துக்கக் கூடாது!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மனைவி: சொல்றதுல ஒண்ணும் குறைச்சலில்லே! நீங்கதான் நான் அடிச்சா ஊருக்கே கேக்குற மாதிரி கத்தறீங்களே!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மனைவி: சொல்றதுல ஒண்ணும் குறைச்சலில்லே! நீங்கதான் நான் அடிச்சா ஊருக்கே கேக்குற மாதிரி கத்தறீங்களே!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நாலுபேருக்கு தெரியற மாதிரி நடந்துக்கக் கூடாது!
என்னங்க, இவ்வளவு நேரமாவா தூங்குவிங்க, எந்திரிங்க !
"குளிச்சிட்டு பாத்ரூம் பைப்ப அடைசீங்களா?"
"தோசை ஊத்துனதுக்கு அப்புறம் மாவ fridge ல வைங்க "
"ஏங்க கேஸ் அடுப்ப ஆப் செஞ்சிங்களா?"
"கதவ நல்லா பூட்டுங்க, பூட்டிட்டு இழுத்து பாருங்க !"
ஏங்க எங்க இருக்கீங்க? டைம் என்னாகுது தெரியுமா ?
"சீக்கிரம் வீட்டுக்கு போங்க, ஏரியாவுல திருட்டு பயம் ஜாஸ்தி "
"சாப்பிட்டிங்களா? மிச்ச சாப்பாட்டுல தண்ணி ஊத்துங்க "
"இவ்வளவு நேரம் முழிச்சு இருக்கிங்களா ? தூங்குங்க !
"டிவி லைட்டை எல்லாம் போட்டுட்டு தூங்காதிங்க "
ஊரில் இருந்தாலும் போனில் வாழ்கிறார்கள் மனைவிகள்.

முரளிராஜா wrote:
அன்றாடம் வாழ்வில் நடப்பதுதானே....
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நாலுபேருக்கு தெரியற மாதிரி நடந்துக்கக் கூடாது!
எல்லோர் வாழ்விலும்தாம்பா...
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: நாலுபேருக்கு தெரியற மாதிரி நடந்துக்கக் கூடாது!
sreemuky wrote:வீட்டுக்கு வீடு வாசப்படி...
ஸ்ரீமுகி
இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.... இவ்வளவு ஃபிராங்கா உண்மைய ஒத்துக்கிட்டதிற்கு
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நாலுபேருக்கு தெரியற மாதிரி நடந்துக்கக் கூடாது!
முரளிராஜா wrote:ஜேக் தன மனதை தேத்திக்க ஒரு வாய்ப்பு
நம்ம சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறதை நினைத்து சந்தோசப்படுங்க... அதை விட்டுட்டு... நீங்க தனியா நிற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தாதீங்க...
அப்புறமா உங்கள தேத்த ஆளில்லாம போகும்... பாத்துகிடுங்க... ஆமா... சொல்லிபுட்டேன்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நாலுபேருக்கு தெரியற மாதிரி நடந்துக்கக் கூடாது!
ப்ளீஸ் யாரவது பிரஷர் மாத்திரை இருந்தா கொடுங்க... தல சுத்துது.... முதுகு தெரியுது.
ஸ்ரீமுகி
ஸ்ரீமுகி
Re: நாலுபேருக்கு தெரியற மாதிரி நடந்துக்கக் கூடாது!
இன்னும் எவ்வளவு இருக்கு
இதுக்கே சுத்துதுனா எப்புடி
இதுக்கே சுத்துதுனா எப்புடி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நாலுபேருக்கு தெரியற மாதிரி நடந்துக்கக் கூடாது!
செந்தில் wrote:பாவம் ஜேக் !
நம்ம சங்கத்தில ஐக்கியமான பிற்பாடு நாம் அனைவரும் பாவப்பட்டவர்கள்தான். அதில் என்னை மட்டும் பிரித்து பார்க்கக்கூடாது...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நாலுபேருக்கு தெரியற மாதிரி நடந்துக்கக் கூடாது!
ஜேக் wrote:செந்தில் wrote:பாவம் ஜேக் !
நம்ம சங்கத்தில ஐக்கியமான பிற்பாடு நாம் அனைவரும் பாவப்பட்டவர்கள்தான். அதில் என்னை மட்டும் பிரித்து பார்க்கக்கூடாது...
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நாலுபேருக்கு தெரியற மாதிரி நடந்துக்கக் கூடாது!
-
அடிக்கிற கைதான் அணைக்கும்..!!
அடிக்கிற கைதான் அணைக்கும்..!!
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நீ கறிவேப்பிலை மாதிரி?
» கடவுளே சொன்ன மாதிரி...
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
» என்ன மாதிரி சமூகத்துல.....
» நமீதா மாதிரி இருப்பாங்க....!!
» கடவுளே சொன்ன மாதிரி...
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
» என்ன மாதிரி சமூகத்துல.....
» நமீதா மாதிரி இருப்பாங்க....!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|