Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா பாலாஜி திடீர் மரணம்
Page 1 of 1 • Share
நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா பாலாஜி திடீர் மரணம்
-
மார்ச் - 7
-
சிலம்பாட்டம், திண்டுக்கல் சாராதி உள்பட 50-க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் பாலாஜி இன்று
காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43
டெலிவிஷனில் லொள்ளு சபாநிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்
பாலாஜி. இவரை லொள்ளு சபா பாலாஜி என்றும் அழைத்தனர்.
-
பாலாஜிக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. இதற்காக
சிகிச்சை பலன் இன்றிகாலை 8 மணிக்கு மரணம் அடைந்தார்.
பாலாஜிக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
--
--தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா பாலாஜி திடீர் மரணம்
வருந்துகிறேன். ஆழ்ந்த அனுதாபங்கள்.
(அதே சமயம்... காமாலைக்கு ஒரே மருந்து நாட்டு வைத்தியம்தான். ஆங்கில மருத்துவம் பலனளிக்காது. எத்தனையோ பிரபலங்களை இதனால் இழந்து போயிருக்கிறோம். அநேகருக்கு இத தெரிவதில்லை. அல்லது... நாட்'டு மருந்தில் நம்பிக்கை இல்லை என்பதுதான் மிக பரிதாபம்)
(அதே சமயம்... காமாலைக்கு ஒரே மருந்து நாட்டு வைத்தியம்தான். ஆங்கில மருத்துவம் பலனளிக்காது. எத்தனையோ பிரபலங்களை இதனால் இழந்து போயிருக்கிறோம். அநேகருக்கு இத தெரிவதில்லை. அல்லது... நாட்'டு மருந்தில் நம்பிக்கை இல்லை என்பதுதான் மிக பரிதாபம்)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்
» நகைச்சுவை நடிகர் பிரபு மரணம்
» கல்லீரல் நோய் பாதிப்பால் மலையாள நடிகர் முருகேஷ் காக்கூர் மரணம்
» 'யங் சூப்பர் ஸ்டார்' பட்டத்தை துறக்கிறேன்: நடிகர் சிம்பு 'திடீர்' அறிவிப்பு
» நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை வசனங்கள் ...?
» நகைச்சுவை நடிகர் பிரபு மரணம்
» கல்லீரல் நோய் பாதிப்பால் மலையாள நடிகர் முருகேஷ் காக்கூர் மரணம்
» 'யங் சூப்பர் ஸ்டார்' பட்டத்தை துறக்கிறேன்: நடிகர் சிம்பு 'திடீர்' அறிவிப்பு
» நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை வசனங்கள் ...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|