Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஐஸ்பெர்கில் விபத்துக்குள்ளாகி மூழ்கிய பிரபல கப்பலின் பெயர் என்ன?”
Page 1 of 1 • Share
ஐஸ்பெர்கில் விபத்துக்குள்ளாகி மூழ்கிய பிரபல கப்பலின் பெயர் என்ன?”
ஒரு பள்ளி ஆசிரியர், ஒரு திருடன், ஒரு வழக்கறிஞர் மூவரும் ஒரே சமயத்தில் இறந்து போனார்கள். சொர்க்கத்தின் வாசலில் ஏகப்பட்ட கூட்டம். “”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் சொன்னால் உடனடியாக உள்ளேவிடுவேன்’
ஒரு பள்ளி ஆசிரியர், ஒரு திருடன், ஒரு வழக்கறிஞர் மூவரும் ஒரே சமயத்தில் இறந்து போனார்கள். சொர்க்கத்தின் வாசலில் ஏகப்பட்ட கூட்டம். “”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் சொன்னால் உடனடியாக உள்ளேவிடுவேன்” என்று வாசலில் இருந்த தேவதை சொன்னது.
முதலில் ஆசிரியரிடம் தேவதை கேட்டது,”" ஐஸ்பெர்கில் விபத்துக்குள்ளாகி மூழ்கிய பிரபல கப்பலின் பெயர் என்ன?”
டைட்டானிக் என்று சொன்னார் ஆசிரியர். “”நீங்கள் பாஸ். உள்ளே செல்லலாம்” என்று அனுப்பி வைத்தது தேவதை.
அடுத்து திருடனிடம்,”"விபத்தில் எத்தனை பேர் இறந்து போனார்கள்?” என்று கேட்டது. “”டைட்டானிக் திரைப்படத்தை பார்த்த வகையில் ஆயிரத்து ஐநூறு பேர் இறந்து போனார்கள்” என்று பதிலளித்தான் திருடன். அவனும் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டான்.
கடைசியாக வழக்கறிஞரைப் பார்த்து தேவதை கேட்டது,”"ஓ.கே. இறந்து போன அவர்களது பெயர்களை இப்போது நீங்கள் சொல்லுங்கள்.”
–
(படித்ததில் பிடித்தது)
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» படத்தின் பெயர் என்ன?
» உங்க பெயர் என்ன ...?
» என்ன பெயர் சூட்டுவது ...?
» உங்கள் முதல் நண்பனின் பெயர் என்ன?
» தொந்தரவு செய்பவர்களுக்கு என்ன பெயர் வைக்கலாம்?
» உங்க பெயர் என்ன ...?
» என்ன பெயர் சூட்டுவது ...?
» உங்கள் முதல் நண்பனின் பெயர் என்ன?
» தொந்தரவு செய்பவர்களுக்கு என்ன பெயர் வைக்கலாம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum