Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சொல்லிக் கொண்டா வருகிறது
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
சொல்லிக் கொண்டா வருகிறது
திடீர்னு லீவ் கேட்டா
தருவாரோ மாட்டானோ
மேலதிகாரி..!
சாயங்காலம் வரும்
பால்காரரிடம் பால்
வாங்கி வைப்பது யார்..!
ஸ்கூல் விட்டு
குழந்தைங்க வந்து
தனியா இருக்குமே..!
வீட்டுச் சாவியை
பக்கத்து வீட்டாரிடம்
நம்பிக் கொடுத்துப் போலாமா..!
சிலிண்டர்க்காரரும்
இன்னைக்கு
வர்ரதாச் சொன்னாரே..!
ஒரு மணிநேரம்
நம்மளப் பார்க்கலைன்னானும்
டயர்டாகிடுமே டைகர்..!
ஊறவச்சிருக்குற
உளுந்தையும் அரிசியவும்
என்ன பண்ண..!!
உலகத்தை விட்டே போனவர்களுக்கு
ஒரு நாளில் பாதி ஒதுக்கி
இறுதி அஞ்சலிக்குப் போகும்முன்
இவ்வளவு எண்ணங்கள்...!!!
என்ன செய்ய...
கல்யாணம் காதுகுத்து போல்
சொல்லிக் கொண்டா வருகிறது
சாவு...!!!
- வெள்ளத் துரை
தருவாரோ மாட்டானோ
மேலதிகாரி..!
சாயங்காலம் வரும்
பால்காரரிடம் பால்
வாங்கி வைப்பது யார்..!
ஸ்கூல் விட்டு
குழந்தைங்க வந்து
தனியா இருக்குமே..!
வீட்டுச் சாவியை
பக்கத்து வீட்டாரிடம்
நம்பிக் கொடுத்துப் போலாமா..!
சிலிண்டர்க்காரரும்
இன்னைக்கு
வர்ரதாச் சொன்னாரே..!
ஒரு மணிநேரம்
நம்மளப் பார்க்கலைன்னானும்
டயர்டாகிடுமே டைகர்..!
ஊறவச்சிருக்குற
உளுந்தையும் அரிசியவும்
என்ன பண்ண..!!
உலகத்தை விட்டே போனவர்களுக்கு
ஒரு நாளில் பாதி ஒதுக்கி
இறுதி அஞ்சலிக்குப் போகும்முன்
இவ்வளவு எண்ணங்கள்...!!!
என்ன செய்ய...
கல்யாணம் காதுகுத்து போல்
சொல்லிக் கொண்டா வருகிறது
சாவு...!!!
- வெள்ளத் துரை
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
» தப்பைச் சொல்லிக் கொடுத்த நண்பா நீயாவது நலமா?
» விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம்...?
» மகாத்மா காந்திக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர் இவர்!
» சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
» தப்பைச் சொல்லிக் கொடுத்த நண்பா நீயாவது நலமா?
» விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம்...?
» மகாத்மா காந்திக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர் இவர்!
» சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|