Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நீலகிரி கோழி குர்மா
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1 • Share
நீலகிரி கோழி குர்மா
[You must be registered and logged in to see this image.]
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1 கிலோ பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு அரைப்பதற்கு சீரகம் – 1தேக்கரண்டி சோம்பு – 1 தேக்கரண்டி கசகசா – 1 தேக்கரண்டி பட்டை – 1 இன்ச் ஏலக்காய் – 2 துருவிய தேங்காய் – 4 மேசைக்கரண்டி முந்திரி – 6 பச்சை மிளகாய் – 3 கொத்தமல்லி – 2 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது) புதினா – 2 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
செய்முறை :
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, கிளறி விட வேண்டும். பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு பிரட்டி, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, மூடி வேக வைத்து இறக்க வேண்டும். இப்போது சுவையாக நீலகிரி சிக்கன் குருமா தயார். இதனை சாதம், சப்பாத்தி, நாண்,புலாவ், பிரியாணி ஆகியவற்றுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

VINOKAPIL- பண்பாளர்
- பதிவுகள் : 52
Similar topics
» நீலகிரி சிக்கன் குருமா
» அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில், நீலகிரி
» சுற்றுலா தளங்கள் -நீலகிரி
» ஊட்டி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், நீலகிரி
» சர்ஃபிங் கோழி!
» அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில், நீலகிரி
» சுற்றுலா தளங்கள் -நீலகிரி
» ஊட்டி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், நீலகிரி
» சர்ஃபிங் கோழி!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum