Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஹா !! ஹா !! ஹா !!
Page 1 of 1 • Share
ஹா !! ஹா !! ஹா !!
பாரதி : என்னை அவமானப்படுத்திட்டே, அவமானப்படுவதற்காக நான் இங்கே வரலே.
மாலதி : அப்படியா? அவமானப்பட வழக்கமா எங்கே போவாய்?
பாலு : படகுல ஏறி பார்க்கலாமா?
வேலு : முடியாதே! ஏரியிலதான் படகைப் பார்க்கலாம்.
ஆசிரியர் : எங்கே ஆங்கில எழுத்துகளை வரிசையாய் சொல்லு.
மாணவன் : பி, சி, டி, இ, எப்,....
ஆசிரியர் : டேய்! ஏன் முதல் எழுத்து ஏ-ஐ விட்டுட்டே.
மாணவன் : அது வயது வந்தவங்களுக்கு மட்டும் தான் சார்.
அப்பு : டேய்! நான் காட்டுல சிங்கத்தைப் பார்த்தேன். அது மேலே எச்சில் துப்பினேன்.
பயந்து ஓடிப் போயிடுச்சு.
சுப்பு : அட நானும் காட்டில சிங்கத்தைப் பார்த்தேன். அதோட முதுகுல தடவினப்ப ஈரமா இருந்துச்சு.
அது நீ செஞ்ச வேலைதானா?
டாக்டர் : நாய் கடிச்சா தொப்புளைச் சுத்தி 14 ஊசி போடணும்.
நோயாளி : முடியாது டாக்டர். நாய் ஓடிப் போயிடுச்சு.

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஹா !! ஹா !! ஹா !!
"தலைவர் ஏன் டாக்டர் பட்டம் வேணாங்கறாரு?" "அவருக்கு இன்ஸ்பெக்டர் பட்டம் வேணுமாம். அப்பத்தான் மாமூலாவது கிடைக்குமாம்!"
"நான் ஒரு முட்டாள். உன்னைப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே?" "அது கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியும்... அதனால தான் சம்மதிச்சேன்...!"
"என் மருமகக்கிட்டே கோயில் மாதிரி வீட்டை வெச்சிக்கணும்னு சென்னது தப்பாப் போச்சு." "ஏன்? என்னாச்சு...?" "வாசல்லே ஒரு உண்டியலை வெச்சிட்டா."
திருடன் 1 : டேய், கொள்ளையடிக்கச் சொன்னா, வீட்டுக்காரனை ஏன்டா தலைகீழா தொங்கவிட்டிருக்கே. திருடன் 2 : அறிவு கெட்ட முண்டமே, அவனைத் தலைகீழா தொங்க விட்டதினாலே தானே பாக்கெட்லே இருந்த பர்ஸ் கீழே விழுந்துச்சு.
டிராபிக் கான்ஸ்டபிள்: யோவ் நடுரோட்டை விட்டு ஓரமா போய்யா. வண்டிக்காரனுங்க வந்து மோதிடப் போறானுங்க.
குடிகாரன்: என்னை ஓரமா போகச் சொல்லிட்டு நீங்க மட்டும் நடுரோட்டிலே நின்னா எப்படி.

அனகோண்டாக்கும், அலுமினிய குண்டாக்கும் என்ன வித்தியாசம்? தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா... தண்ணி உள்ள இருந்தால் அது அலுமினிய குண்டா."
================================================================================
"டாக்டர்! எனக்கு பல் ஆடுது!" "எந்த பாட்டுக்கு?"

"குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?" "தெரியல!' "குளிக்கும் போதே துவட்ட முடியாதே!"

"எங்க தாத்தா கடி ஜோக்கே சொல்ல மாட்டார்..." "ஏன்?" "அவருக்குத்தான் பல் இல்லையே."

"இங்க கணபதி ஸ்ரீனிவாச கோபால சுப்ரமணியன் வீடு எது?" "பேரை இப்படி மொட்டையா சொன்னா..எப்படி..அவர் இனிஷியல் என்ன?"

"டேம்லே வேலை பார்க்கிறவரோட பெண்ணைக் கட்டினது பெரிய வம்பாப் போச்சுன்னு சொல்றீயே! ஏன்?" "தினமும் ஐந்தாறு கன அடி கண்ணீர் விடுறா?"

ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்? மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார்!

"அந்த லைட் மியூஸிக் பாடகருக்கு இன்னும் பணம் தரலைன்னு எப்படிச் சொல்றே?" "அதான் கொக்கு
நறநற கோழி நறநற...ன்னு பாடுறாரே!"

"தேங்காயிலும் தண்ணீர் இருக்கு........பூமியிலும் தண்ணீர் இருக்கு......" "அதுக்காக தேங்காயிலதான்
போர் போட முடியுமா....... இல்ல பூமியிலதான் ஸ்ட்ரா போட முடியுமா.......இத சொன்னா நம்மள
லூசுனு சொல்லுவான்....."

அந்த ஆஸ்பத்திரியில பேஷன்ட்டை நல்லா கவனிச்சுப்பாங்களாமே... அப்படியா?" "ஆமா ஊசி போட ஒரு நர்ஸ், தடவிவிட ஒரு நர்ஸ்னு ரெண்டு பேர் இருக்காங்க...!
"கிரிக்கெட் விளையாடத் தெரியலைனு ஏன் தலைவர் வருத்தப்படறாரு?" "தெரிஞ்சிருந்தா ஐ.பி.எல்-ல ஊழல் பண்ணியிருக்கலாமே!"
"உங்க வீட்ல தினமும் மனைவி சமையல்தானா?" "எப்படி டாக்டர் கரெக்டா கண்டுபிடிச்சீங்க...?" "தினம் தினம் செத்துப் பிழைக்கிறேன்னு நீங்கதானே சொன்னீங்க...!
"டென்ஷனுக்கு மாத்திரை எழுதிக் குடுத்தேனே... அதை ஏன் வாங்கிச் சாப்பிடலை...? "மாத்திரையோட விலையைக் கேட்டாலே, ஒரே டென்ஷனா வருது டாக்டர்!"
"ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தாதான் உங்க கணவர் பிழைப்பார்..." "அப்படின்னா, நானும் என் மாமியாரும் ராசியாகிட்டோம்னு அவர்கிட்ட சொல்லிப்பாருங்க டாக்டர்..!"
"கிரிக்கெட் விளையாடத் தெரியலைனு ஏன் தலைவர் வருத்தப்படறாரு?" "தெரிஞ்சிருந்தா ஐ.பி.எல்-ல ஊழல் பண்ணியிருக்கலாமே!"
"உங்க வீட்ல தினமும் மனைவி சமையல்தானா?" "எப்படி டாக்டர் கரெக்டா கண்டுபிடிச்சீங்க...?" "தினம் தினம் செத்துப் பிழைக்கிறேன்னு நீங்கதானே சொன்னீங்க...!
"டென்ஷனுக்கு மாத்திரை எழுதிக் குடுத்தேனே... அதை ஏன் வாங்கிச் சாப்பிடலை...? "மாத்திரையோட விலையைக் கேட்டாலே, ஒரே டென்ஷனா வருது டாக்டர்!"
"ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தாதான் உங்க கணவர் பிழைப்பார்..." "அப்படின்னா, நானும் என் மாமியாரும் ராசியாகிட்டோம்னு அவர்கிட்ட சொல்லிப்பாருங்க டாக்டர்..!"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஹா !! ஹா !! ஹா !!
உங்க பையன் எதிர்காலத்துல பெரிய கிரிக்கெட் பிளேயரா வருவான்னு தோணுது! அப்படியா எப்படி சொல்றீங்க? வரலாறு பாடத்துல அவன் ஃபெயில் ஆவறதுக்கு நான் எவ்வளவு காசு தருவேன்னு கேக்கறான்.
=====================================================================================
ஒருவன்: அந்த படம் ஓடும் தியேட்டரில் கேட்டை திறப்பதற்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள். மற்றவன்: என்னது படத்துக்கு அவ்வளவு கூட்டமா?!!! ஒருவன்: இல்லப்பா, படம் பிடிக்கலன்னு எழுந்து ஓடி வரவங்களுக்கு வெளியே போறதுக்கு கேட்டை திறக்க லஞ்சம் கேட்கிறார்கள்.

அம்மா: ஏன்டா இந்த வருஷம் ஃபெயிலான?
மகன்: 12 வருடம் கடுமையா படிச்சதுக்கு ஆசிரியர்களாக பார்த்து ஓய்வு குடுத்திருக்காங்க. (அரசியல் பாணியில்)
அம்மா: ????????????

அப்பா: உனக்கு எந்த வாசனம்மா புடிக்கும்?
மகள்: எனக்கு பக்கத்து வீட்டு சீனிவாசனத்தாம்பா புடிக்கும்
அப்பா: ?!?!?

"அந்த பட்டாசுக்காரருக்கு ரொம்பத் தான் துணிச்சல்!" "ஏன்?" "ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கறவங்களுக்கு உண்மையான வெடிகுண்டு இரண்டு இனாமா தரப்படும்னு விளம்பரம் செஞ்சிருக்காரே.
http://padugai.com/

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|