Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இன்று ஒருநாள் மட்டும்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
இன்று ஒருநாள் மட்டும்
--
இன்று
பொது விடுமுறை
பாராட்டுக்கள்
பரிசுப் பொருட்கள்
வாழ்த்துக்கள்
சிறப்புச் சலுகைகள்
பெண்களே இயக்கும் தனி விமானம்
பேருந்து கட்டணம் இல்லை
இன்று
ஒருநாள் மட்டும்
மகளிர் தினக் கொண்டாட்டம்
நாளை
மீண்டும் அடிமைப்படவா
-
--------------------------------
>கண்மணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: இன்று ஒருநாள் மட்டும்
யாரப்பா அது.. கொடுத்தாலும் சொல்லுறீங்க... கொடுக்காவிட்டாலும் கொல்லுறீங்க......
சிநேகிதியே மனம் தொட்டு சொல்லுங்கள் மகளிருக்கு இந்நாளில் முக்கியத்துவம் தரப் படுகிறதா இல்லையா?
அன்புடன் ஸ்ரீமுகி
சிநேகிதியே மனம் தொட்டு சொல்லுங்கள் மகளிருக்கு இந்நாளில் முக்கியத்துவம் தரப் படுகிறதா இல்லையா?
அன்புடன் ஸ்ரீமுகி
Re: இன்று ஒருநாள் மட்டும்
யாரம்மா உங்களை அடிமைபடுத்துவது?
கணவனுக்கு செய்யும் சேவையெல்லாம் அடிமைத்தனமா?
அது நமது கலாச்சாரமல்லவா?
கம்பியுட்டர் கல்வி கற்று கை நிறைய காசு பார்த்தால் கலாச்சாரத்தை இழக்கலாமா?
குடும்ப மேன்மையை துறக்கலாமா?
மேல்நாட்டு மோகம், கலாச்சாரம் குடும்ப பெருமையை நிலைநாட்டுமோ?
படித்து விட்டால் மட்டும் போதாது... பண்பை இழக்கலாகாது
கணவனுக்கு செய்யும் சேவையெல்லாம் அடிமைத்தனமா?
அது நமது கலாச்சாரமல்லவா?
கம்பியுட்டர் கல்வி கற்று கை நிறைய காசு பார்த்தால் கலாச்சாரத்தை இழக்கலாமா?
குடும்ப மேன்மையை துறக்கலாமா?
மேல்நாட்டு மோகம், கலாச்சாரம் குடும்ப பெருமையை நிலைநாட்டுமோ?
படித்து விட்டால் மட்டும் போதாது... பண்பை இழக்கலாகாது
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி
» இங்கிலாந்துடன் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தியா வெற்றி
» நாடக வேஷம் இன்று மட்டும்...!
» நன்றி சொல்ல ஒருநாள்! – கவிதை
» ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது
» இங்கிலாந்துடன் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தியா வெற்றி
» நாடக வேஷம் இன்று மட்டும்...!
» நன்றி சொல்ல ஒருநாள்! – கவிதை
» ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|