தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


fவலை பாயுதே...! (தொடர் பதிவு)

View previous topic View next topic Go down

fவலை பாயுதே...! (தொடர் பதிவு) Empty fவலை பாயுதே...! (தொடர் பதிவு)

Post by rammalar Sun Mar 09, 2014 11:04 am

-
தலைமுறை தாண்டி நிற்கின்றன...பழங்கால
வீடுகளும் பங்காளிச் சண்டைகளும்..!
-

>twitter.com. writer naayon
-
------------------------------------------
-
அர்த்தம் புரியாத எதையுமே குழந்தையாக
இருக்கிறப்ப ஈஸியாக கத்துக்கலாம்..!
-
#ஆகச் சிறந்த உதாரணம் நம்ம தேசீய கீதம்

-
>anadaraj 04
-
------------------------------------------
-
தலை நிமிர்ந்து நடப்பதில் உள்ள அசெளகரியம்
நிறைய இடத்தில் முட்டிக்கொள்ள வேண்டி வரும்..!

-
>Alexious
-
---------------------------------------
-
நாவடக்கும் எவ்வளவு முக்ககியம் என்பது
காலையில் பேசிய பேச்சுக்கு, மதிய சாப்பாடு
தாமதம் ஆகும்போது புரிகிறது..!

-
>masilan
-
-------------------------------------------
நன்றி: ஆனந்தவிகடன்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

fவலை பாயுதே...! (தொடர் பதிவு) Empty Re: fவலை பாயுதே...! (தொடர் பதிவு)

Post by sreemuky Sun Mar 09, 2014 11:45 am

நாம் புரிந்து நடக்க சில வழிமுறைகள்.. மிக நன்று.

ஸ்ரீமுகி
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

fவலை பாயுதே...! (தொடர் பதிவு) Empty Re: fவலை பாயுதே...! (தொடர் பதிவு)

Post by மகா பிரபு Sun Mar 09, 2014 5:07 pm

அருமை..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

fவலை பாயுதே...! (தொடர் பதிவு) Empty Re: fவலை பாயுதே...! (தொடர் பதிவு)

Post by Muthumohamed Mon Mar 10, 2014 12:36 am

சூப்பர் சூப்பர் சூப்பர் 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

fவலை பாயுதே...! (தொடர் பதிவு) Empty Re: fவலை பாயுதே...! (தொடர் பதிவு)

Post by ஜேக் Mon Mar 10, 2014 4:34 pm

நாவடக்கும் எவ்வளவு முக்ககியம் என்பது  காலையில் பேசிய பேச்சுக்கு, மதிய சாப்பாடு தாமதம் ஆகும்போது புரிகிறது..!

 சூப்பர் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

fவலை பாயுதே...! (தொடர் பதிவு) Empty Re: fவலை பாயுதே...! (தொடர் பதிவு)

Post by ரானுஜா Mon Mar 10, 2014 4:37 pm

அர்த்தம் புரியாத எதையுமே குழந்தையாக இருக்கிறப்ப ஈஸியாக கத்துக்கலாம்..! - #ஆகச் சிறந்த உதாரணம் நம்ம தேசீய கீதம் - wrote:

அருமை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

fவலை பாயுதே...! (தொடர் பதிவு) Empty Re: fவலை பாயுதே...! (தொடர் பதிவு)

Post by ஸ்ரீராம் Mon Mar 10, 2014 6:55 pm

ஜேக் wrote: நாவடக்கும் எவ்வளவு முக்ககியம் என்பது  காலையில் பேசிய பேச்சுக்கு, மதிய சாப்பாடு தாமதம் ஆகும்போது புரிகிறது..!

 சூப்பர் 


அனுபவம் பேசுகிறது... புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

fவலை பாயுதே...! (தொடர் பதிவு) Empty Re: fவலை பாயுதே...! (தொடர் பதிவு)

Post by முரளிராஜா Mon Mar 10, 2014 7:12 pm

ஜேக் wrote: நாவடக்கும் எவ்வளவு முக்ககியம் என்பது  காலையில் பேசிய பேச்சுக்கு, மதிய சாப்பாடு தாமதம் ஆகும்போது புரிகிறது..!

 சூப்பர் 
ஐயோ பாவம்  நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

fவலை பாயுதே...! (தொடர் பதிவு) Empty Re: fவலை பாயுதே...! (தொடர் பதிவு)

Post by ஜேக் Mon Mar 10, 2014 7:15 pm

அடக் கடவுளே!

கவிதையை பாராட்டினாக்கூட தப்பா? சோகம் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

fவலை பாயுதே...! (தொடர் பதிவு) Empty Re: fவலை பாயுதே...! (தொடர் பதிவு)

Post by முரளிராஜா Mon Mar 10, 2014 7:22 pm

நம்ம ஜேக் குக்கு மத்தவங்க அவருக்காக வருத்தபடறது பிடிக்காது 
அதனாலதான் எவ்வளவு வலி இருந்தாலும் உள்ளே அழுது வெளியே சிரிப்பார்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

fவலை பாயுதே...! (தொடர் பதிவு) Empty Re: fவலை பாயுதே...! (தொடர் பதிவு)

Post by ஸ்ரீராம் Mon Mar 10, 2014 7:26 pm

நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

fவலை பாயுதே...! (தொடர் பதிவு) Empty Re: fவலை பாயுதே...! (தொடர் பதிவு)

Post by முரளிராஜா Mon Mar 10, 2014 7:33 pm

Ram wrote:நக்கல்
தனியா உக்காந்து அழுதுகிட்டு இருக்கார் ஜேக் 
மனசை தேத்திகிட்டு வந்து பதிலை எழுதுவார்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

fவலை பாயுதே...! (தொடர் பதிவு) Empty Re: fவலை பாயுதே...! (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum