தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தீண்டாமை

View previous topic View next topic Go down

தீண்டாமை Empty தீண்டாமை

Post by mohaideen Wed Mar 12, 2014 5:01 pm

தீண்டாமை 10003504_1396722193929747_1967327812_n
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தீண்டாமை Empty Re: தீண்டாமை

Post by mohaideen Wed Mar 12, 2014 5:06 pm

• இந்த பெண் பாகிஸ்தானின் கைக்கூலியா? அல்லது

• #சீனா அரசின் ஏவல் நாயா? அல்லது

• அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையாளா? அல்லது

• ஏழைகளை சுரண்டும் அம்பானியின் குடும்பத்து பெண்ணா?

எதற்காக இந்த பெண் இவ்வளவு ஆக்கிரோசமாக இழுத்து செல்லப்படுகிறாள்?

அப்படி என்ன #தவறு செய்துவிட்டாள் இந்த#பெண்?

இந்தியாவில் பிறந்தது #இவள் குற்றமா?

பெண்ணாகப் பிறந்தது இவள் குற்றமா? அதுவும்

தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தது #குற்றமா?

தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த இப் பெண் வீதியில் செருப்பு அணிந்து நடந்துவிட்டாள் என்பதற்காகவே இவ்வாறு உயர்சாதி இளைஞனால் இழுத்து செல்லப்பட்டு தண்டிக்கப்படுகிறாள்.

இந்தியா வளர்ந்து விட்டது. இந்தியா வல்லரசாகிறது என்கிறார்கள். ஆனால் இன்றும் தாழ்த்ப்பட்ட சாதியில் பிறந்தற்காக பெண்கள் தண்டிக்கப்படுவது மாகா #வெட்கம்ஆகும்.

நூறு அம்பேத்கார,; நூறு #பெரியார் பிறந்து வந்தாலும் இந்த ஆதிக்க சாதி திமிரை அடக்க முடியாது. தீண்டாமை கொடுமைகளை நீக்கவும் முடியாது என்பதையே இவ்வாறான சம்பவங்கள் காட்டுகின்றன.

இந்தளவுக்கு தீண்டாமைக் கொடுமைகள் இலங்கையில் இல்லையென்றாலும்கூட இன்றும்கூட அங்கும் #தீண்டாமை கொடுமை நிலவுகிறது. இந்த சாதீயம் புலம் பெயர்நாடுகளிலும் நாசூக்காக கடைப்பிடிக்கப்படுவதை நாம் காணலாம்.

லண்டனில் உள்ள கோயிலில் ஒன்றில் பிரசாதம் செய்வதற்கு #உதவி செய்ய முனைந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் #சாதி காரணமாக அனுமதி மறுக்கப்ட்டிருக்கிறார். ஒரு வெள்ளையனையோ அல்லது வேற்று இனத்தவனையோ தம் #மகள் மணமுடிக்க சம்மதிக்கும் பெற்றோர் தமிழனில் சாதி குறைந்தவனை மணப்பதற்கு சம்மதிப்பதில்லை. தமிழ்தேசியம் அந்தளவிலேயே இருக்கின்றது என்ற கசப்பான உண்மையைக் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள்.

போராட்ட காலங்களில் துப்பாக்கியின் நிழலில் உறங்கிக் கிடந்த சாதீயம் தற்போது வீறு கொண்டு எழுந்துள்ளது. அது தன் கோர முகத்தை அனைத்து இடங்களிலும் காட்டுகிறது.

1960 களில் யாழ்ப்பாணத்தில் #தோழர்சண்முகதாசன் தலைமையிலான#கம்யுனிஸ்டுகள் தீண்டாமைக்கு எதிராக போராடினார்கள். தற்போது மீண்டும் அத்தகைய புரட்சியாளர்களின் போராட்டங்களை எதிர் நோக்கி #வரலாறுகாத்திருக்கிறது.
தீண்டாமை 1233415_469646886484075_1936383362_n
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தீண்டாமை Empty Re: தீண்டாமை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 13, 2014 10:51 am

என்னத்தான் பண்ணறது நாம?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தீண்டாமை Empty Re: தீண்டாமை

Post by kavinila Thu Mar 13, 2014 3:49 pm

நண்பரே நண்றி உங்கள் உன்னதமான சிந்தனைக்கு


 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 


Last edited by kavinila on Thu Mar 13, 2014 3:56 pm; edited 1 time in total
kavinila
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

தீண்டாமை Empty Re: தீண்டாமை

Post by kavinila Thu Mar 13, 2014 3:52 pm

போராட்ட காலங்களில் துப்பாக்கியின் நிழலில் உறங்கிக் கிடந்த சாதீயம் தற்போது வீறு கொண்டு எழுந்துள்ளது. அது தன் கோர முகத்தை அனைத்து இடங்களிலும் காட்டுகிறது.

நண்பரே இந்த செய்தி படித்து நானும் வெட்க்கி தலை குனிகின்றேன்

போராட்டகாலத்தில் மக்களை நட்சிந்தனை கொண்டவர் எம்மை வழி நடத்தினார்
அதை கொஞ்சம் கொஞ்சமாக எம்மக்கள் மறக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதே இபபோது புலம் பெயர் மக்கள் இடையே நடக்கும் புதிய சாதி்க் கலாச்சாரம்
எவராக இருந்தாலும் வெட்கி தலை குனிய வேண்டும்


Last edited by kavinila on Thu Mar 13, 2014 4:09 pm; edited 1 time in total
kavinila
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

தீண்டாமை Empty Re: தீண்டாமை

Post by kavinila Thu Mar 13, 2014 4:07 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:என்னத்தான் பண்ணறது நாம?



நண்பரே நாம் நல்ல வழி சென்றால்
சமுதாயம் தானே திருந்தும் என்பது எனது தாழ்மையான கருத்து
kavinila
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

தீண்டாமை Empty Re: தீண்டாமை

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 13, 2014 7:41 pm

சாதி ..அடக்கு முறை ...
உருவாக்கியது யார் ..? உருவாக்குபவர்கள் யார் ..?
வழினடத்துபவர்கல் யார் ..? அம்மை எய்தவன் இருக்க நொந்தவனை தண்டிக்கிறோம் ...!!

சாதிக்கு கட்சி
சாதிக்கு கோயில்
சாதிக்கு விழா

உருவாக்கி தூபம் போடுவது யார் ..?
சாதி பெயரில் கட்சியை நீக்க அரசு தயாரா ..?
சாதியால் அனுகூலம் பெரும் வர்க்கம் இருக்கும் வரை ..எம்மை போல் சாதியை வெறுப்பவர்கள்
கூச்சலிட்டுவிட்டு இருக்க வெண்டியது தான் ..!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தீண்டாமை Empty Re: தீண்டாமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum