Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புத்திமதி Vs அறிவுரை
Page 1 of 1 • Share
புத்திமதி Vs அறிவுரை
புத்திமதிக்கும் அறிவுரைக்கும் உள்ள வித்யாசம் என்ன?
புத்தி இல்லாதவனுக்கு சொல்வது புத்திமதி....
அறிவாளிக்கு சொல்வது அறிவுரை...
ஸ்ரீமுகி
புத்தி இல்லாதவனுக்கு சொல்வது புத்திமதி....
அறிவாளிக்கு சொல்வது அறிவுரை...
ஸ்ரீமுகி
Re: புத்திமதி Vs அறிவுரை
இதை இன்னும் சுலபமா சொல்லனும்னா
நம்ம ஸ்ரீ ராமுக்கு ஜேக் அவர்களுக்கு புத்திமதி சொல்லணும்
நான் அறிவுரைய கேட்கணும்
ஏய் பதிவு எழுதும்போது யாரு என்மேல கல்லை விட்டு எரியறது
நம்ம ஸ்ரீ ராமுக்கு ஜேக் அவர்களுக்கு புத்திமதி சொல்லணும்
நான் அறிவுரைய கேட்கணும்
ஏய் பதிவு எழுதும்போது யாரு என்மேல கல்லை விட்டு எரியறது
Re: புத்திமதி Vs அறிவுரை
முரளிராஜா wrote:என் விளக்கத்தை பாராட்டி அக்கா கை தட்றாங்க பாருங்கரானுஜா wrote:
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: புத்திமதி Vs அறிவுரை
முழுமுதலோன் wrote:என்ன அங்கே சத்தம்............
சும்மா பேசிக்கிட்டு இருக்கோம் அண்ணா....
இப்படிக் கேட்டா பயந்துருவோமா..
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: புத்திமதி Vs அறிவுரை
sreemuky wrote:புத்திமதிக்கும் அறிவுரைக்கும் உள்ள வித்யாசம் என்ன?
புத்தி இல்லாதவனுக்கு சொல்வது புத்திமதி....
அறிவாளிக்கு சொல்வது அறிவுரை...
ஸ்ரீமுகி
கேள்வியில் பிழை இருப்பதுபோல தெரிகிறதே முகி...
புத்தி இல்லாதவனுக்கு சொல்வது புத்திமதி... - இது ஓ.கே.
அறிவாளிக்கு சொல்வது அறிவுரை ... - இது சற்று இடறுகிறதே...
அவனே அறிவாளி. அவனுக்கு எதற்கு அறிவுரை?
அறிவாளி மற்றவனுக்கு அதாவது புத்தியில்லாதவனுக்கு , அறிவிலிக்கு அல்லவா அறிவுரையும் புத்திமதியும் சொல்ல வேண்டும்?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: புத்திமதி Vs அறிவுரை
புத்திசாலித்தனமான பதிவுகள் அறிவாளிகளுக்கு மட்டுமே புரியும் உங்களுக்கு சந்தேகம் இதில் வருவது நியாயம்தான் ஜேக்
Re: புத்திமதி Vs அறிவுரை
புத்தி மதியையும் அறிவுரையையும் இன்று யாரும் ஏற்க தயாராக இல்லை... பட்டுத்தான் திருந்துவேன் என்கிறது உலகம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|