Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
fவலை பாயுதே...! (தொடர் பதிவு)
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1 • Share
fவலை பாயுதே...! (தொடர் பதிவு)
-
தலைமுறை தாண்டி நிற்கின்றன...பழங்கால
வீடுகளும் பங்காளிச் சண்டைகளும்..!
-
>twitter.com. writer naayon
-
------------------------------------------
-
அர்த்தம் புரியாத எதையுமே குழந்தையாக
இருக்கிறப்ப ஈஸியாக கத்துக்கலாம்..!
-
#ஆகச் சிறந்த உதாரணம் நம்ம தேசீய கீதம்
-
>anadaraj 04
-
------------------------------------------
-
தலை நிமிர்ந்து நடப்பதில் உள்ள அசெளகரியம்
நிறைய இடத்தில் முட்டிக்கொள்ள வேண்டி வரும்..!
-
>Alexious
-
---------------------------------------
-
நாவடக்கும் எவ்வளவு முக்ககியம் என்பது
காலையில் பேசிய பேச்சுக்கு, மதிய சாப்பாடு
தாமதம் ஆகும்போது புரிகிறது..!
-
>masilan
-
-------------------------------------------
நன்றி: ஆனந்தவிகடன்
தலைமுறை தாண்டி நிற்கின்றன...பழங்கால
வீடுகளும் பங்காளிச் சண்டைகளும்..!
-
>twitter.com. writer naayon
-
------------------------------------------
-
அர்த்தம் புரியாத எதையுமே குழந்தையாக
இருக்கிறப்ப ஈஸியாக கத்துக்கலாம்..!
-
#ஆகச் சிறந்த உதாரணம் நம்ம தேசீய கீதம்
-
>anadaraj 04
-
------------------------------------------
-
தலை நிமிர்ந்து நடப்பதில் உள்ள அசெளகரியம்
நிறைய இடத்தில் முட்டிக்கொள்ள வேண்டி வரும்..!
-
>Alexious
-
---------------------------------------
-
நாவடக்கும் எவ்வளவு முக்ககியம் என்பது
காலையில் பேசிய பேச்சுக்கு, மதிய சாப்பாடு
தாமதம் ஆகும்போது புரிகிறது..!
-
>masilan
-
-------------------------------------------
நன்றி: ஆனந்தவிகடன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: fவலை பாயுதே...! (தொடர் பதிவு)
நாவடக்கும் எவ்வளவு முக்ககியம் என்பது காலையில் பேசிய பேச்சுக்கு, மதிய சாப்பாடு தாமதம் ஆகும்போது புரிகிறது..!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: fவலை பாயுதே...! (தொடர் பதிவு)
அர்த்தம் புரியாத எதையுமே குழந்தையாக இருக்கிறப்ப ஈஸியாக கத்துக்கலாம்..! - #ஆகச் சிறந்த உதாரணம் நம்ம தேசீய கீதம் - wrote:
அருமை
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: fவலை பாயுதே...! (தொடர் பதிவு)
ஜேக் wrote: நாவடக்கும் எவ்வளவு முக்ககியம் என்பது காலையில் பேசிய பேச்சுக்கு, மதிய சாப்பாடு தாமதம் ஆகும்போது புரிகிறது..!
அனுபவம் பேசுகிறது...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: fவலை பாயுதே...! (தொடர் பதிவு)
ஐயோ பாவம்ஜேக் wrote: நாவடக்கும் எவ்வளவு முக்ககியம் என்பது காலையில் பேசிய பேச்சுக்கு, மதிய சாப்பாடு தாமதம் ஆகும்போது புரிகிறது..!
Re: fவலை பாயுதே...! (தொடர் பதிவு)
அடக் கடவுளே!
கவிதையை பாராட்டினாக்கூட தப்பா?
கவிதையை பாராட்டினாக்கூட தப்பா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: fவலை பாயுதே...! (தொடர் பதிவு)
நம்ம ஜேக் குக்கு மத்தவங்க அவருக்காக வருத்தபடறது பிடிக்காது
அதனாலதான் எவ்வளவு வலி இருந்தாலும் உள்ளே அழுது வெளியே சிரிப்பார்
அதனாலதான் எவ்வளவு வலி இருந்தாலும் உள்ளே அழுது வெளியே சிரிப்பார்
Re: fவலை பாயுதே...! (தொடர் பதிவு)
தனியா உக்காந்து அழுதுகிட்டு இருக்கார் ஜேக்Ram wrote:
மனசை தேத்திகிட்டு வந்து பதிலை எழுதுவார்
Similar topics
» வாக்குப் பதிவு குறித்த செய்திகள்-தொடர் பதிவு
» சின்னசின்னதகவல்கள் (தொடர் பதிவு)
» புன்னகை - தொடர் பதிவு
» அட, அப்படியா? - தொடர் பதிவு
» இணையத்திலிருந்து குறும்படம் - தொடர் பதிவு
» சின்னசின்னதகவல்கள் (தொடர் பதிவு)
» புன்னகை - தொடர் பதிவு
» அட, அப்படியா? - தொடர் பதிவு
» இணையத்திலிருந்து குறும்படம் - தொடர் பதிவு
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum