Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஹா !! ஹா !! ஹா !!
Page 1 of 1 • Share
ஹா !! ஹா !! ஹா !!
மனைவி : என்னங்க ஏன் இப்படி ஓடிவர்றீங்க?
கணவன் : வழியில ஒருத்தன் வம்பு பண்ணி என்னைய அடிக்க வர்றான்...
மனைவி : நீங்க இருங்க நான் பார்த்துக்கறேன்...
(வாசலில் சென்ற மனைவி.....)
மனைவி : டேய்....எவண்டா அவன் என் புருஷன் மேலேயே கைய வைக்கிறது..ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கி ஒத்தை வந்து நில்றா பாப்போம்...கேட்குறதுக்கு ஆளில்லைன்னு நினைச்சியா.....துடப்பக்கட்டை பிஞ்சிரும்.....
(பதில் சொல்ல ஆளில்லை....உள்ளே வந்த மனைவி...கணவன் அழுதுகொண்டிருப்பதை பார்த்து...)
மனைவி : ஏங்க.....ஏன் அழுவுறீங்க...?
கணவன் : அதில்லமா...இவ்வளவு நாளா நீ என்ன அடிக்கும்போதெல்லாம் உன்னய நான் எதிரியாதான் பாத்தேன்...ஆனா இப்போத்தான் உன் பாசம் எனக்கு புரிஞ்சதுமா....
மனைவி : ஆமாங்க....உங்களை எல்லாம் அடிக்கனும்னு எங்களுக்கு என்ன ஆசையா? பொண்ணுங்க நாங்க தைரியமா, பிரச்சினை வரும்போது சமாளிக்கத்தான்,அப்பப்போ கணவன்மார்களை அடிச்சு ஒத்திகை பார்த்துக்குறோம்....வேற எங்க போயி யாரை அடிக்க முடியும்,கோவம் இருக்குற எடத்துலதாங்க பாசமும் இருக்கும் .. இத புரிஞ்சுக்காம பொண்டாட்டினாலே ஏதோ அடிக்கறதுக்கு பொறந்தா மாதிரி எல்லா ஆம்பிளைகளும் நினைக்கிறாங்க....
நன்றி: முகநூல்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|