தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3

View previous topic View next topic Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3  Empty போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3

Post by பூ.சசிகுமார் Sun Sep 30, 2012 9:42 pm

சென்ற வார பதிவுகளில் Morquee Tools பற்றி பார்த்தோம். இப்போது இந்த
மார்க்யு டூலை தேர்வுசெய்து மேலும் பல வசதிகளை பெறுவது பற்றி பார்ப்போம்.




இப்போது நீங்கள் உங்கள் போட்டோஷாப்பில் பார்த்தீர்களே யானல் உங்களுக்கு
File,Edit,Image பாருக்கு கீழ் இருப்பதுதான் Options Bar. இதில் செலக் ஷன்
டூல்கள் 4 இருக்கும். அந்த டூல்கள் தான் இவை:-

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3  210309
இதில் முதலில் இருப்பது New Selection. சென்ற பதிவில் இதை பார்த்தோம்.
சதுரமாகவோ - செவ்வகமாக வோ படம் இருந்தால் தேர்வு செய்துவிடுகின்றோம். ஆனால்
அதுவோ செவ்வகம் நெடுக்கு வசத்திலும் – படுக்கை வசத்திலும் தேர்ந்தெடுக்க
வேண்டியிருந்தால் என்ன செய்வீர்கள். அதற்குதான் இந்த இரண்டாவதாக உள்ளAdd to
Selection Tool உதவுகிறது. இப் போது இந்த படத்தைபாருங்கள்.
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3  98121905

இந்த படத்தில் நமக்கு கோபுரமும் பிரகாரம் மட்டும் வேண்டும்.ஆனால் New
Selection Tool-ல் தேர்வு செய்யும் போது மொத்தமாக தேர்வாகும். ஆனால் Add
Selection Tool-ல் பயன்படுத்துவது பார்ப்போம். முதலில் New Selection மூலம்
கோபுரம் மட்டும் தேர்வு செய்யுங்கள்.

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3  38099168

அடுத்து Add Selection Tool மூலம் பிரகாரம் மட்டும் தேர்வு செய்யுங்கள்.
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3  10548103படத்தை பாருங்கள்.
இப்போது சென்ற பாடத்தில் சொன்னவாறு காப்பி -பேஸ்ட் செய்யுங்கள். உங்களுக்கு இந்த மாதிரி படம் வரும்.
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3  45558639
இப்போது இந்த படத்தில் பார்த்தீர்களே யானல் இதில் ஒரு பெண்மணி கோயிலுக்கு
செல்கின்றார்.அவர் நமக்கு வேண்டாம். எப்படி அவரை நீக்குவது? அதற்கு இந்த
Subtract Selection Tool உதவும். முன்பு சொன்னவாறு படம் தேர்வு செய்து இந்த
டூல் மூலம் அந்த பெண்மணியை மட்டும் தேர்வு செய்யவும். இப்போது இந்த
பெண்மணி மட்டும் தேர்வாகும். படத்தை பாருங்கள். இப்போது இந்த படத்தில்
பார்த்தீர்களே யானல் இதில் ஒரு பெண்மணி கோயிலுக்கு செல்கின்றார்.அவர்
நமக்கு வேண்டாம். எப்படி அவரை நீக்குவது? அதற்கு இந்த Subtract Selection
Tool உதவும். முன்பு சொன்னவாறு படம் தேர்வு செய்து இந்த டூல் மூலம் அந்த
பெண்மணியை மட்டும் தேர்வு செய்யவும். இப்போது இந்த பெண்மணி மட்டும்
தேர்வாகும். படத்தை பாருங்கள்.

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3  35634555
முன்பு கூறியபடி தேர்வுசெய்து கட்-காப்பி-பேஸ்ட் செய்யுங்கள். இப்போது
உங்களுக்கு அந்த பெண்மணி நீங்கலாக படம் தேர்வாகும். படத்தை பாருங்கள்.
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3  89883104
வரும் பாடங்களில் வெண்மைநிறத்தை பேட்ச் ஓர்க் மூலம் நிரப்புவதை பின்னர்
பார்க்கலாம். கடைசியாக உள்ளது Intersect with Selection. படத்தில் உள்ள
கிணறை மட்டும் தேர்வு செய்ய இந்த டூலால் முடியும். படத்தை பாருங்கள்.

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3  66343833
இப்போது கிணறை தேர்வு செய்து கட்- காப்பி-பேஸ்ட் செய்தால் உங்களுக்கு இவ்வாறு படம் கிடைக்கும்.

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3  76759624
இதுவரை நாம் Rectangle Marquee Tool பார்த்தோம். அதுபோல் Eliptical Marquee Tool லும் நாம் படங்களை தேர்வு செய்யலாம்

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3  69360102
இதிலும் மேற்படி நாம் Selection Tool ஆல் தேர்வு செய்ததை பாருங்கள்.
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3  65241585

இதுபோல் புகைப்படங்களை நீங்கள் தேர்வு செய்து விதம்விதமாக கட் செய்து பார்க்கலாம். ஆனால் [color:bcbd=#f00]நீங்கள் புகைப்படங்களை மாறுதல் செய்யும் முன் மறக்காமல் டூப்ளிகேட் எடுத்துவைதது செய்யவும்.

போட்டோஷாப் பற்றி
மூம்மூர்த்திகள் உள்ளது போல் போட்டோவில் மொத்தம் மூன்று கலர்களே உள்ளன. அவை RGB எனப்படும் [color:bcbd=#f00]RED,GREEN,[color:bcbd=#00f]BLUE
என்பனவே அவை. இவை ஒவ்வோன்றும் 256 shadow கொண்டு உள்ளது. அவைகள் மூன்றும்
சேரும்போது நமக்கு 256x256x 256 என மொத்தம் 16777216 நிறங்கள் கிடைக்கும்.

நன்றி: தமிழ் கம்ப்யூட்டர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3  Empty Re: போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3

Post by முரளிராஜா Mon Oct 01, 2012 7:32 am

பயனுள்ள பகிர்வு
தொடருங்கள் உட்யிர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3  Empty Re: போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3

Post by மகா பிரபு Mon Oct 01, 2012 7:02 pm

தகவலுக்கு நன்றி தம்பி.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3  Empty Re: போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3

Post by பூ.சசிகுமார் Mon Oct 01, 2012 7:10 pm

சூர்யா wrote:பயனுள்ள பகிர்வு
தொடருங்கள் உட்யிர்


கண்டிப்பாக அண்ணா....
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3  Empty Re: போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3

Post by பூ.சசிகுமார் Mon Oct 01, 2012 7:11 pm

ஜெயம் wrote:தகவலுக்கு நன்றி தம்பி.


ஆதரவுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3  Empty Re: போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3

Post by ஸ்ரீராம் Mon Oct 01, 2012 11:30 pm

எனக்கு உதவும்னு நினைக்கிறேன்... நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3  Empty Re: போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3

Post by பூ.சசிகுமார் Tue Oct 02, 2012 11:35 am

கௌரிசங்கர் wrote:எனக்கு உதவும்னு நினைக்கிறேன்... நன்றி


நலம் தானே அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3  Empty Re: போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum