தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த்

View previous topic View next topic Go down

படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த் Empty படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த்

Post by rammalar Fri Mar 14, 2014 7:46 am

படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த் 14kwexi
-

மயிலைடுறையில் படப்பிடிப்புக்காக வந்த
நடிகை ப்ரியா ஆனந்த் ரசிகர்கள் கூட்டத்தில்
சிக்கித் திணறினார்.

விமல், சூரி, பிரியா ஆனந்த் மூவரும் நடித்து
வரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.
இதன் படப்பிடிப்பு மயிலாடுதுறை ரயில்
நிலையத்தில் நடைபெற்றது.

இந்த படப்பிடிப்பில் விமல், பிரியா ஆனந்த் ம
ற்றும் சூரி பங்கேற்ற பாடல்காட்சி படம் பிடிக்கப்
பட்டது. படப்பிடிப்பை காண ஏராளமான
ரசிகர்கள் திரண்டனர்.

இதனால் படப்பிடிப்பைத் தொடர முடியாத
அளவுக்கு ரசிகர்கள் கூச்சல் எழுப்பியபடி
இருந்தனர். ப்ரியா ஆனந்த், சூரி ஆகியோரை
கிண்டல் செய்தபடி இருந்தனர்.

அப்போது ரசிகர்கள் ப்ரியா ஆனந்தை மறித்து
ஆட்டோ கிராப் கேட்டனர். சிலர் சேர்ந்து நின்று
போட்டோ எடுத்துக்கொள்ள முயன்றனர்.

அப்போது சில ரசிகர்கள் பிரியா ஆனந்தின்
கையை பிடித்து இழுத்து ரகளை செய்தனர்.
மிகவும் சிரமத்துக்கிடையே பிரியா ஆனந்தை
பாதுகாவலர்கள்  மீட்டு கேரவனுக்குள் அனுப்பி
வைத்தனர்.

இது குறித்து பிரியா ஆனந்த் கூறியபோது,
மறக்க முடியாக பயங்கர அனுபவம் இது
என்றார்.
-
————————————–
–தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த் Empty Re: படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த்

Post by sreemuky Fri Mar 14, 2014 8:40 pm

மாமூலான சினிமா செய்திகள் அமர்க்களத்தில் வருவது ஆச்சரியமாக உள்ளது.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த் Empty Re: படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த்

Post by rammalar Fri Mar 14, 2014 9:12 pm

மாமூலான செய்தி என்ற போதிலும்
பொழுது போக்கு -சினிமா என்ற பகுதியில்
பதியப்படுவதால்,
ஆச்சரியப்படுவற்கு ஏதுமில்லை
-
2567 உறுப்பினர்களில் சினிமா செய்திகளை
சுமார் 200 உறுப்பினர்கள் பார்வையிடுகின்றனர்..!!
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த் Empty Re: படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த்

Post by முரளிராஜா Fri Mar 14, 2014 9:15 pm

sreemuky wrote:மாமூலான சினிமா செய்திகள் அமர்க்களத்தில் வருவது ஆச்சரியமாக உள்ளது.
நம்ம ஊர் 
அதுக்காக என்னை நீங்க சந்தேகப்பட கூடாது  நக்கல்  நக்கல்  நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த் Empty Re: படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த்

Post by sreemuky Fri Mar 14, 2014 9:22 pm

rammalar wrote:மாமூலான செய்தி என்ற போதிலும்
பொழுது போக்கு -சினிமா என்ற பகுதியில்
பதியப்படுவதால்,
ஆச்சரியப்படுவற்கு ஏதுமில்லை
-
2567 உறுப்பினர்களில் சினிமா செய்திகளை
சுமார் 200 உறுப்பினர்கள் பார்வையிடுகின்றனர்..!!

ஆச்சரியம் எனக்கு செய்தியினால் அல்ல, உங்கள் பதிப்பை பார்த்துதான். மேலும் அந்த 7% மக்களில் நானும் இருந்திருக்கிறேன். அதனால் தான் உங்கள் பதிவிற்கு பதில் அளித்துள்ளேன்.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த் Empty Re: படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த்

Post by ஜேக் Fri Mar 14, 2014 9:23 pm

முரளிராஜா wrote:
sreemuky wrote:மாமூலான சினிமா செய்திகள் அமர்க்களத்தில் வருவது ஆச்சரியமாக உள்ளது.
நம்ம ஊர் 
அதுக்காக என்னை நீங்க சந்தேகப்பட கூடாது  நக்கல்  நக்கல்  நக்கல்

இப்பத்தான் அதிகமா சந்தேகம் வருது நக்கல் 

அந்த நபர் நீங்கதானோவென... ரொம்ப ஜாலி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த் Empty Re: படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum