Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முக நூலில் படித்ததும் அதிர்ந்தேன் (அவசியம் படியுங்கள் #2)
Page 1 of 1 • Share
முக நூலில் படித்ததும் அதிர்ந்தேன் (அவசியம் படியுங்கள் #2)
இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும் ....
எச்சரிக்கைச் செய்தி. . . .
முழுவதும் படித்துவிட்டு மற்றவர்களுக்குப் தெரியப்படுத்தவும்
எனக்குத் தெரிந்த நண்பரின் வாழ்வில் நடந்த கொடுமை இது..
அவர் தன்னுடைய Cellphoneல்,
மாதாமாதம் தவறாமல் 98ரூபாய்க்கு Recharge செய்து
Internetல் எல்லா** தளங்களுக்கும் செல்பவர்..
(குறிப்பாக exbii)
ஒருநாள்,
அத்தளத்தில் 'அழகான தமிழ்ப் பெண்கள்'
என்ற தலைப்பில் இருந்த பகுதியைத் திறந்து பார்த்திருக்கிறார்..
நான்கைந்து பக்கங்களைப் பார்வையிட்டவருக்கு ஆறாவது பக்கத்தில் காத்திருந்தது பேரதிர்ச்சி...
ஆம்...!
அதில் அவரது 'தங்கையின்' புகைப்படமும் இருந்தது கூடவே அவரது அழகைப்பற்றிய அருவருப்பான commentகளும்..
நன்றாக யோசித்துப் பாருங்கள்...
ஒரு சராசரி** அண்ணனுக்கு இது எப்படி இருந்திருக்குமென்று..!
தங்கை வீட்டிற்கு வந்ததும் பளார்.. பளார்.. என்று அறைந்தவர்
இதுபற்றித் தங்கையிடமே நேரில் கேட்க,
அவரது தங்கை அங்கேயே மயங்கிவிழ..
ஓடிவந்து பார்த்த பெற்றோரிடம் எல்லாவற்றையும் போட்டு உடைத்தார்..
(அப்போது அவருக்கும் ஒரு பளார் கிடைத்ததாம்)
மயக்கம் தெளிந்து எழுந்த தன் தங்கையிடம் அந்த தளத்திலுள்ள அவரது படத்தைக் காட்டியபோது அவருக்குப் பேரதிர்ச்சி..
அண்ணா..
இது நான் Facebookல் வைத்திருக்கும் என்னுடைய Profile picture...
அப்போதுதான் அவருக்கு உறைத்தது..
Facebookல் தன்னுடைய பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று Privacy settingsல் கொடுத்தது..
அதன்பிறகு,
உண்மை தெரிந்து அந்தப் படத்தை எடுத்துவிட்டு settingsகளிலும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார்..
இந்த நிகழ்வு எனது நண்பருக்கும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது..
இதனை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால்,
இந்த Facebook இன்றைய இளைய சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றிவிட்டதென்று எல்லோருக்கும் தெரியும்..
இது சரியா தவறா என்ற விவாதஞ்செய்யாமல்,
இதுபோன்ற மோசமான நபர்களும், தளங்களும் உலாவும் இணைய உலகில் நம்மை நாமே
காத்துக்கொள்ளவேண்டும்..
இதற்கு,
நமது பெண்கள் செய்யவேண்டியதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்..
முகம் தெரியாத நபர்கள் 'நட்பிற்கான விடுகையைத் தரும்போது'
(friendship request),
அவற்றை எக்காரணங்கொண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டாம்..
ஏனெனில்,
உங்களது படத்தை எடுப்பதற்கான பெரும் வாய்ப்பை அவர்களுக்கு நீங்களே அளிக்கிறீர்கள்..
அப்படியொருவேளை இதில் விருப்பமில்லையென்றால்,
உங்களது உண்மையான படங்களை எக்காரணங்கொண்டும் இங்கே பதிவேற்றாதீர்கள்..
இதுதான் மிகச்சிறந்தவழி..
இப்போதே இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்..
இது பெண்களுக்கு மட்டுமல்ல..
எல்லா ஆண்களும் இதனைப் படித்து தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் விளக்கமாக எடுத்துரையுங்கள்..
பொழுதுபோக்கிற்காக உலாவ வரும் பெரும்பாலோனோருக்கு,
இங்கே பல புறம்போக்குகளும் உலாவுகின்றனர் என்பதை எச்சரிக்கே இதை கைவலிக்க எழுதியுள்ளேன்..
தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்..
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முக நூலில் படித்ததும் அதிர்ந்தேன் (அவசியம் படியுங்கள் #2)
இது போன்ற புகைப்படங்களை பகிர்வதையே சிலர் பொழப்பாக கொண்டுள்ளனர்.
அவர்களுக்கும் இது போல் நிலை வந்தால் என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும்
அவர்களுக்கும் இது போல் நிலை வந்தால் என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும்
Re: முக நூலில் படித்ததும் அதிர்ந்தேன் (அவசியம் படியுங்கள் #2)
சரிதான் சூர்யா. நானும் ஒரு சில இடங்களில் புகை படத்தை எடுக்கலாம்னு இருக்கேன்..
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முக நூலில் படித்ததும் அதிர்ந்தேன் (அவசியம் படியுங்கள் #2)
பெண்கள் படத்தை பெண்களே நாசமாக்குகின்றனர்.
எச்சரிக்கையாக இருந்தால் எதிலும் நிம்மதி....
நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
எச்சரிக்கையாக இருந்தால் எதிலும் நிம்மதி....
நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: முக நூலில் படித்ததும் அதிர்ந்தேன் (அவசியம் படியுங்கள் #2)
:சொக்கேதிலும் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: முக நூலில் படித்ததும் அதிர்ந்தேன் (அவசியம் படியுங்கள் #2)
அறிய தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா என் நண்பர்களிடமும் சொல்கிறேன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே (அவசியம் படியுங்கள்)
» பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்..!! மறவாமல் படியுங்கள்…!!!
» முக நூலில் ரசித்த நகைசுவைகள்
» முக நூலில் ரஸித்த நகைச்சுவை..!
» அண்ணாதுரை என் தந்தை' நூலில், டாக்டர் பரிமளம்
» பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்..!! மறவாமல் படியுங்கள்…!!!
» முக நூலில் ரசித்த நகைசுவைகள்
» முக நூலில் ரஸித்த நகைச்சுவை..!
» அண்ணாதுரை என் தந்தை' நூலில், டாக்டர் பரிமளம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|