தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

அது என்ன proxy சர்வர்?

View previous topic View next topic Go down

அது என்ன proxy சர்வர்? Empty அது என்ன proxy சர்வர்?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 18, 2014 1:57 pm

proxy சர்வர் பற்றி கொஞ்சம் விரிவாகக் கூறுங்களேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by முரளிராஜா Tue Mar 18, 2014 4:29 pm

கேள்வியின் நாயகனே 
எனக்கு தெரிஞ்ச ஒரே சர்வர் 
ஹோட்டல் சர்வர் தான்  நக்கல்  நக்கல் 
...................................................
தெரிந்தவர்கள் பதில் சொல்லுவார்கள் 
வேற யாரு நம்ம பில்டப்பு ராம் தான்  நகைப்பு  நகைப்பு  நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by ஜேக் Tue Mar 18, 2014 4:33 pm

முரளிராஜா wrote:கேள்வியின் நாயகனே 
எனக்கு தெரிஞ்ச ஒரே சர்வர் 
ஹோட்டல் சர்வர் தான்  நக்கல்  நக்கல் 
...................................................
தெரிந்தவர்கள் பதில் சொல்லுவார்கள் 
வேற யாரு நம்ம பில்டப்பு ராம் தான்  நகைப்பு  நகைப்பு  நகைப்பு

அசைவ ஹோட்டல் சர்வர்தானே நகைப்பு  நகைப்பு  நகைப்பு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 18, 2014 6:58 pm

இப்பவே கண்ண கட்டுதே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by முரளிராஜா Tue Mar 18, 2014 7:27 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:இப்பவே கண்ண கட்டுதே...
இப்பதானே ஆரம்பிச்சு இருக்கோம் அதுக்குள்ளே ................... லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by மகா பிரபு Tue Mar 18, 2014 10:38 pm

சொல்லுங்க சொல்லுங்க
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by ஸ்ரீராம் Tue Mar 18, 2014 11:49 pm

ப்ராக்ஸி சர்வர் என்றால் என்ன?

நீங்க பள்ளியிலும் கல்லூரியிலும் உங்கள் நண்பர்களுக்காக எத்தனை முறை குரலை மாற்றி வருகை பதிவேடு கொடுத்து இருப்பீங்க? அதுக்கு பேர்தான் ப்ராக்ஸி (அட்டெண்டன்ஸ்). அதாவது ஒருவர் குரலில் மற்றவர்களுக்கு வருகை பதிவு செய்வது போல இங்கே ஒருவருடைய ஐபியை மற்றவர் இந்த ப்ராக்ஸி முறையில் பயன்படுத்தலாம்.  

பொதுவாக இணைய சேவையை வழங்குபர்கள் (ISP - Internet Service Provider) தங்களுக்கு என தனி பிராக்ஸி சர்வரை வைத்து இருப்பார்கள். நீங்கள் கூகிள் தளம் செல்ல google.com என டைப் செய்து எண்டர் பொத்தானை தட்டுவீர்கள், அதன் பிறகு என்ன என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் வேண்டுகோள் இந்த ப்ராக்ஸி சர்வருக்குத் தான் முதலில் செல்லும். அதர்க்காண ஐபியை இனம்கானும் பின்னர் இந்த ப்ராக்ஸி சர்வர் நம்முடைய வேண்டுகோளுக்கான தகவல் எந்த வெப் சர்வரில் இருக்கிறதோ அதனுடன் .தொடர்பு கொண்டு நமக்கு தேவையான தகவல்களைப் பெற்றுத் தருகின்றது.      

பெரும்பாலும் அனைத்து தளத்துக்கும் பொதுவாக ஒரு ஐபி முகவரி உண்டு. உதாரணம் google.comக்கு [You must be registered and logged in to see this link.] இதுதான் ஐபி. இதை காப்பி செய்து பிரௌசரில் பேஸ்ட் செய்து எண்டர் அடித்து பாருங்கள். நேராக கூகிள் செல்லும்.

அடுத்து இந்த ப்ராக்ஸி சர்வர் மூலம் ஐபி மாஸ்கிங்க் செய்வது பற்றி பார்க்கலாம்.

நீங்கள் இந்தியாவில் இருக்கீங்க, ஆனால் உங்கள் நண்பரிடம் அமரிக்காவில் இருப்பதாக காட்டிகொள்ள வேண்டும் இது சாத்தியமாயென்றால், கண்டிப்பா சாத்தியம்தான். இதற்காகவே தனியாக நிறைய டூல்ஸ் இருக்கு. நமது உலாவிகளில் நீட்சியாகவும் இணைத்துக்கொள்ளலாம்.  

அது என்ன proxy சர்வர்? Platinum_hide_ip-340047-13932328041

அதை கணினியில் நிறுவியவுடன் நீங்கள் எந்த நாட்டில் இருக்கீங்க என காட்டும், பின்னர் Choose IP Country தேர்ந்தெடுத்து அதில் அமெரிக்கவில் எந்த மாகாணம் என தேர்வு செய்தால் உங்கள் ஐ‌எஸ்‌பி ஐபி மாறிவிடும். ஆனால் இது நண்பர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம். நெட்வொர்க் நிறுவனங்களை ஏமாற்றமுடியாது.

நீங்க என்ன செய்றீங்க, யாருக்கு மின்னஞ்சல் செய்றீங்க, உறுப்பினர் ஐடி, கடவுச்சொல் முதற்கொண்டு ப்ராக்ஸி சர்வரில் பதிவாகிவிடும். அதனால் இந்த முறை பெரிதும் பாதுகாப்பான முறை அல்ல.

இதெல்லாம் சரிதான் நீங்க ஏன்  ப்ராக்ஸி செர்வர் பற்றி தெரிந்துக்கொள்ள ஆசை படுறீங்க கவி?.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by முரளிராஜா Wed Mar 19, 2014 7:13 am

விரிவான விளக்கத்துக்கு நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Mar 19, 2014 10:54 am

google.comக்கு 74.125.236.200 இதுதான் ஐபி. இதை காப்பி செய்து பிரௌசரில் பேஸ்ட் செய்து எண்டர் அடித்து பாருங்கள். நேராக கூகிள் செல்லும்.

-- அப்ப நம்ப அமர்க்களத்தின் ஐபி என்ன என்று கண்டுபிடித்துவிட்டீர்களா?

நான் கேட்டதின் காரணம். ஒரு தளத்தில் ஒருவரை தடைசெய்துவிட்டதாகவும் ஆனால் நான் கேள்வி கேட்ட முறையில் உள்நுழைந்ததாகவும் ஒரு தளத்தில் படித்தேன்.

அதான் கேட்டேன். (தளத்தில் தடை செய்தால் எந்த வகையிலும் உள் நுழைய முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by ஸ்ரீராம் Wed Mar 19, 2014 11:04 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
-- அப்ப நம்ப அமர்க்களத்தின் ஐபி என்ன என்று கண்டுபிடித்துவிட்டீர்களா?

அமர்க்களம் தளத்திற்க்கு என தனிப்பட்ட ஐபி பிரத்தியோகமாக வாங்கவில்லை, இதுபோன்ற தளங்களை நாம் வெப்செர்வர் ஐபி மூலம் பெறலாம். தனி ஐபி தேவைப்பட்டால் வாங்கிக்கொள்ளலாம்.

கவியருவி ம. ரமேஷ் wrote:
நான் கேட்டதின் காரணம். ஒரு தளத்தில் ஒருவரை தடைசெய்துவிட்டதாகவும் ஆனால் நான் கேள்வி கேட்ட முறையில் உள்நுழைந்ததாகவும் ஒரு தளத்தில் படித்தேன்.

அதான் கேட்டேன். (தளத்தில் தடை செய்தால் எந்த வகையிலும் உள் நுழைய முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள்)

அது உண்மைதான் இப்ப அமர்க்கத்தில் ஒருவரை தடை செய்தால், அந்த நபர் வேறு எந்த முறையிலும் அவர் தளத்தின் உள்ளே உறுப்பினராக வரமுடியாது. இதுக்கும் பிராக்ஸி சர்வருக்கும் சம்பந்தம் இல்லை.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by sreemuky Wed Mar 19, 2014 3:14 pm

Ram wrote:

எப்படி இது சாத்தியம். நான் வேறு ஐஎஸ்பி யின் ஐபி மூலமாக, வேறு பயனாளர் பெயரில் நுழைய முடியும் இல்லையா?
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by ஸ்ரீராம் Wed Mar 19, 2014 7:05 pm

எப்படி இது சாத்தியம். நான் வேறு ஐஎஸ்பி யின் ஐபி மூலமாக, வேறு பயனாளர் பெயரில் நுழைய முடியும் இல்லையா?

வேறு பயனர்யென்றால் உங்கள்/உங்கள் நண்பர்களுடையதா?

கேள்வியை முழுமையாக கேளுங்கள் பதில் அளிக்கிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by முரளிராஜா Wed Mar 19, 2014 9:43 pm

அவர் வேறு பயனர் பெயரில் வர முடியுமல்லவா என கேட்கிறார் ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 20, 2014 10:25 am

இல்லை...

ஒரு சமயம் நான் இந்தத் தளத்தில் தடை செய்யப்பட்டால்... proxy சர்வர் மூலம் அதே பெயரில் உள் நுழைய முடியுமா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by ஜேக் Thu Mar 20, 2014 10:28 am

கவியருவி ம. ரமேஷ் wrote:இல்லை...

ஒரு சமயம் நான் இந்தத் தளத்தில் தடை செய்யப்பட்டால்...  proxy சர்வர் மூலம் அதே பெயரில் உள் நுழைய முடியுமா?

எதுக்கு இப்ப இந்த கேள்விய கேக்றீங்க கவி... என்ன நடக்கிறது? முழித்தல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by முரளிராஜா Thu Mar 20, 2014 10:29 am

கவியருவி ம. ரமேஷ் wrote:இல்லை...

ஒரு சமயம் நான் இந்தத் தளத்தில் தடை செய்யப்பட்டால்...  proxy சர்வர் மூலம் அதே பெயரில் உள் நுழைய முடியுமா?
நாம் நண்பர்கள் நட்பால் இணைந்துள்ளோம் .
இது போன்ற சந்தேகமான கேள்விகள் தேவையில்லை.
அமர்க்களம் விதிமுறைகளை மீறுவதாக ஏதாவது உத்தேசமா தங்களுக்கு  புன்முறுவல் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 20, 2014 10:38 am

முரளிராஜா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:இல்லை...

ஒரு சமயம் நான் இந்தத் தளத்தில் தடை செய்யப்பட்டால்...  proxy சர்வர் மூலம் அதே பெயரில் உள் நுழைய முடியுமா?
நாம் நண்பர்கள் நட்பால் இணைந்துள்ளோம் .
இது போன்ற சந்தேகமான கேள்விகள் தேவையில்லை.
அமர்க்களம் விதிமுறைகளை மீறுவதாக ஏதாவது உத்தேசமா தங்களுக்கு  புன்முறுவல் புன்முறுவல் 

ஒரு பேச்குக்குத்தான் கேட்டேன்...

(நேத்து நமக்குச் சண்டை நடந்துச்சே... ஜேக் கூட சமாதானம் செய்து நீங்கள் சமாதானம் ஆகவில்லையே... அதான் கேட்டேன்...)

சொம்மா சொல்றேன்... வாய்ப்பு இருக்கா?

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by ஜேக் Thu Mar 20, 2014 10:46 am

சண்டையா...? எப்போது? நீங்களும் கனவு காண ஆரம்பிச்சிட்டீங்களா? 

ஆஹா... நம்ம சங்கத்தின் எண்ணிக்கை பெருகுதே...

(இந்த மாதிரி வாய்ப்புகளை சும்மானாச்சுக்கும் மனதால் கூட நெனைக்காதீர்கள் கவி...  எதையும் சமாதானமான முறையில் பேசி தீர்த்துக்கொள்ள இடமிருக்கிறது. அவசியமில்லாமல் யாரையும் தடைசெய்ய வேண்டிய நிர்பந்தமுமில்லை)
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 20, 2014 10:49 am

வேறு தளத்தில் வேறு நபர் கேட்ட கேள்விதான் இது...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by ஜேக் Thu Mar 20, 2014 10:52 am

இருக்கலாம்... நம்தளத்தைப் பொறுத்தவரையில் மற்ற தளங்களைப்போல அல்ல... நட்பு, அன்பு, அரவணைப்பு, பொழுதுபோக்கு ... கலகலப்பு ...  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 20, 2014 1:56 pm

வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் இப்படி இல்லாம நாம ஜாலியாதான் இருக்கோம்  ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by செந்தில் Thu Mar 20, 2014 2:03 pm

ஜேக் wrote:இருக்கலாம்... நம்தளத்தைப் பொறுத்தவரையில் மற்ற தளங்களைப்போல அல்ல... நட்பு, அன்பு, அரவணைப்பு, பொழுதுபோக்கு ... கலகலப்பு ...  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்

 ரொம்ப ஜாலி நண்பேன்டா ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அது என்ன proxy சர்வர்? Empty Re: அது என்ன proxy சர்வர்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum